ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

தென்னம்பாறை காட்சிகள்

 

பிரம்மாண்ட மரம் 


சிறு மலை  



எங்கள் வழி, தனீ வழி !!


மலை அவுட்லைன் பார்த்தால் ஏதோ கிரேக்க வீரர் படுத்திருப்பது போல்  -- -


மலைச் சரிவு 


என்ன பார்க்கிறார்கள்? 



அட! வேறு ஆட்களும் இருக்கிறார்கள்! 







எதைப் படம் பிடிக்கிறார்? 


என்று கேட்டதால் காமிராவை இந்தப் பக்கம் திருப்பிவிட்டாரோ? 


அவர் எடுத்த படங்கள் எல்லாம் எப்போ இங்கே போடுவீர்கள்? 



(தொடரும்) 

= = = = =

40 கருத்துகள்:

  1. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. அடுத்த கன்னித் தீவு..
    தொடரட்டும் தங்கள் சேவை..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ஆரோக்கியம் நம்முடன் நிலைக்க வேண்டும் . இறைவன்
    அருள்.

    பதிலளிநீக்கு
  5. பல வடிவப் பாறைகளும்,
    பசுமைக் காட்சிகளும் அருமை.

    கிரேக்க வீரர் முகம் தெரியும் படமும் அருமை.

    படங்களை விடக் கொடுத்திருக்கும் வாசகங்கள் இன்னும்
    அருமை.

    பதிலளிநீக்கு
  6. நீலச் சேலை கட்டிக்கொண்ட பாட்டியம்ம தொடர்ந்து வருகிறார்.

    பதிலளிநீக்கு
  7. கிரேக்க வீரர் படுத்திருக்கிறாரா? எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் எல்லாவற்றிலும் பாறைகள். இது பாறைப்பதிவோ? வட்டப்பாறை, நீளப்பாறை, முதலைப்பாறை, உயர்ந்த பாறை, என்று எத்தனை எத்தனை பாறைகள். பாறைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று பாடத் தூண்டியது.

    ​​Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்னம் பாறை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன - என்று மாற்றிப் பாடலாமோ ? பாடலின் ஆரம்பவரி என்ன என்று யாராவது கண்டுபிடித்து சொல்ல முடியுமா?

      நீக்கு
    2. "கண்ணே மணியே முத்தே.." என்ற மக்கள் திலகம் பாடல் என நினைக்கிறேன். பழைய கால பாடல்கள் எங்கே ஆரம்பித்தாலும், முதலில் வெகு சுலபமாக ஆரம்பத்திற்கு கொண்டு விடும் ஆற்றல் கொண்டவளை. நன்றி.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவில் இடம்பெற்ற ஊருக்கேற்ற பாறை படங்கள் அத்தனையும் அழகு.அந்த மலைகளின் அழகும் மனதை கவர்கிறது. படத்திற்கேற்ற வாசகங்களும் நன்றாக உள்ளது.

    படுத்திருக்கும் கிரேக்க வீரரை நானும் கண்டு கொண்டேன். பசுமை காட்சிகளும் அருமை. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை/மதிய/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நெல்லை நான் மதிய வணக்கம் சொல்லுவதில்லைனு கேட்டிருக்கார். ஆகவே இன்று முதல் மதிய வணக்கமும் சேர்ந்து சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. தென்னம்பாறைப் படங்கள் நன்றாக எடுத்திருக்காங்க. அது யாரு அந்த நீலப் புடைவைப் பாட்டி? கூடவே வந்திருக்காரே! கிரேக்க வீரன் எம்புட்டுப் பெரிசா இருக்கார்? மற்றப் படங்களும் அழகு/அருமை. இயற்கைக் காட்சிகள். கண்ணையும் மனதையும் குளிர்விக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட படங்கள் அழகு. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தென்னம்பாறை???????

    இது தென்பாறை- அழகியபாண்டிபுரம், திட்டுவிளை, தெள்ளாந்தி, பூதப்பாண்டி அருகில்.....என்னடா இது பூதப்பாண்டி மலை மாதிரி இருக்கேன்னு பார்த்தா தென்பாறையைத்தான் தென்னம்பாறைன்னு போட்டிருப்பது தெரிகிறது. துவரங்காடு பக்கமும்...அதான் முக்கடல்...பக்கம்

    இங்கு ஒரு குளம் உண்டே..இப்ப கம்பி எல்லாம் போட்டிருப்பது தெரிகிறது.

    படங்கள் நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி. தென்னம்பாறை (நாகர்கோவில்) என்றும் சில இணைய சுட்டிகள் கண்டேன். சென்று வந்தவர் அங்கே கூறப்பட்ட தென்னம்பாறை என்ற இடப் பெயரை பயன்படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  15. அழகான படங்கள். நான் நாகர்கோவிலில் இருந்த போது கூட இந்த இடங்களுக்குச் சென்றதில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!