ஞாயிறு, 11 அக்டோபர், 2015

ஞாயிறு 327 :: கடவுள் உங்கள் கண்ணுக்குத் தெரிகின்றாரா?

                   
                                       

13 கருத்துகள்:

  1. எல்லா இடத்திலும் இருப்பவன் இங்கேயும் இருக்கிறான். இந்தப் பச்சைப்பசேர் என்ற பசுமைக்கே காரணம் அவன் தானே! இம்மாதிரியான வண்ணக்கலவையை எந்த மனிதனால் செய்ய இயலும்?

    பதிலளிநீக்கு
  2. மற்றபடி உங்கள் கேள்வியின் உள்ளே பொதிந்திருக்கும் பொருள் புரியவில்லை! :(

    பதிலளிநீக்கு
  3. சூரியக் கீற்றில் சுகமாய் குளித்திருக்கின்றன பச்சை மரங்கள். நல்ல படம். ஆம், இயற்கை அழகில் கடவுள் தெரிகிறார்:).

    பதிலளிநீக்கு
  4. நடுவில் கொத்து மரங்களின் மேலெ
    அடுக்கெனவே அமர்ந்திருக்கும்

    ஆதவனும் சந்திரனும் செவ்வாயும்
    புதனும் புத்திக்குக்கடவுள் வியாழனும்
    அது, இது என்றிராது எதையும் தர வல்ல
    சுக்கிரனும் சனி பகவானும் அமர
    சற்று பக்கமாக நிழலார் ராகு எதிரே கேது கண்டேன்.

    நாளென்ன செய்யும், கோள் என்ன செய்யும் என்று
    நானிருக்கையிலே, என் நினைவு உன்னிடம் இருக்கையிலே
    வானில் இருந்து வரும் ஒளிக்கிரணங்கள் மற்றொன்றிலை .
    கங்கை நீர் என் மீது விழவும் கண்டேன்.

    சுகம். சுகம். இந்த
    சுக நித்திரையிலே என்
    அகம் தூயமாகக்கண்டேன்.
    ஜகத்தினை விட்டு அகலக் கண்டேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. சுப்பு தாத்தா ! கலக்கிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  6. பொய் சொல்ல விரும்பவில்லை.கடவுள் இதுவரை என் கண்ணுக்குத் தெரிந்ததில்லை. ஆனால் எப்படியும் கடவுளைப் பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ஒரு கடவுளா தெரிகிறார்?ஒன்பதாயிரம் கடவுள்கள்! எதைக் கொள்ள?எதைத் தள்ள?

    பதிலளிநீக்கு
  8. இயற்கையே கடவுள்தானே! எனவே கடவுளைக் கண்டோம்!!!

    பதிலளிநீக்கு
  9. உருவகப் படுத்தப்பட்ட கடவுளா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!