மங்களூருக்கு வடமேற்கே அமைந்துள்ளது செயின்ட் மாரீஸ் தீவு. (St Mary's Islands) .
கடல் கரையில் கற்பாறைகள் நிறைய உள்ளன.
மால் பே பீச்சிலிருந்து இருபது நிமிட மோட்டார் படகு பயணம். போக, வர படகுக் கட்டணம் 100 X 2 = 200.
வளை விட்டு வெளியே வந்து உலாப்போகும்
நண்டுகளை, காகங்கள் பறந்துவந்து கொத்திச் செல்கின்றன.
பார்வையாளர்கள் இடுகின்ற உணவுத் துண்டுகளையும்,
பயமில்லாமல் வந்து காட்ச் பிடித்துச் சாப்பிடுகின்றன!
அருமை
பதிலளிநீக்குஅழகா இருக்கு :)
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அழகிய இடம் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல காட்சி நண்பரே பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குhttp://www.ypvnpubs.com
எப்பப், போனீங்க!
பதிலளிநீக்குஅழகா இருக்கு
அழகான சுற்றுலாத்தலம்! நன்றி!
பதிலளிநீக்குபோனதில்லை போய்ப் பார்க்க வேண்டிய ஆவலைத் தூண்டுகிறது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅழகான இடம்...மனதைக் கவர்கின்றது. லிஸ்டில் சேர்த்துக் கொண்டாயிற்று..
பதிலளிநீக்குஅழகான இடம்...மனதைக் கவர்கின்றது. லிஸ்டில் சேர்த்துக் கொண்டாயிற்று..
பதிலளிநீக்குஅழகான இடம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஅறிந்திராத இடம் பற்றி அறிந்தேன். நன்றி.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி. படம் நன்று.
பதிலளிநீக்கு