வணக்கம் ஐயா குழந்தையின் பேச்சு...அற்புதம் ஐயா..இந்த வீடியோநல்ல தகவலை சொல்லுகிறது...தேடலுக்கும் பகிர்வுக்கும் நன்றி ஐயா.
அம்மா ஏன் என்னை தனியா விட்டு சென்றாய். நான் உனக்குஎன்ன செய்தேன். அனாதை குழந்தையை விட்டுச் சென்றது போல. என்னை தனியாக விட்டுச் சென்றாய் நீ வராவிட்டால் நான் அழுதிடுவேன்
குழந்தை மொழி தெரிந்தவர்களுக்குத்தான் குழந்தை பேசியது என்ன வென்று தெரியும்....
பதிலளிநீக்குகுழந்தை மொழி தெரிந்தவர்களுக்குத்தான் குழந்தை பேசியது என்ன வென்று தெரியும்....
பதிலளிநீக்குஹா... ஹா... குழந்தைப் பேச்சு...
பதிலளிநீக்குரொம்ப நல்லாயிருக்கு...
இந்த அம்மா எப்ப பார்த்தாலும் போன்ல பேசிண்டே இருக்கா. என் கிட்ட போன் இப்பதான் வந்தது. நீ யாரு.
பதிலளிநீக்குஓ அம்மாதானா.Blah Blah
Boy chasinga car chasing boy super.
பதிலளிநீக்குஅப்பா வந்துடு ... அப்பா வந்துடு
பதிலளிநீக்குஇப்பவே வரியா... இப்பவே வந்துடு..
இப்பவே வந்துடு.. இப்பவே வந்துடு..
இப்பவே வந்துடு.. இப்பவே வந்துடு..
இப்பவே வந்துடு.. இப்பவே வந்துடு..
அப்பளம் தந்துட்டு..
பல்லு நர நர செய்யுது..
காத்தாலே
இப்பவே வந்துடு
Baathroom போனும்
ம்ம்ம்ம்ம்
அப்பா இப்பவே வந்துடு கிட்காட் சாக்லெட் வாங்கி வந்துடு
பதிலளிநீக்குஹலோ என்ன மானேஜர் மாம், எங்கம்மா இப்ப பிசியா இருக்கா. நீங்க எதுக்கு கூப்டீங்க? இங்க பாருங்க, அம்மா வீட்டுக்கு வந்தாச்சு, எனக்குக் குளிச்சு விடற வேலை, மம்மு ஊட்ற வேலை எல்லாம் இருக்கு. நாளைக்கு ஆபிஸ்ல பாத்துக்கங்க!!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
குழந்தையின் பேச்சு...அற்புதம் ஐயா..இந்த வீடியோநல்ல தகவலை சொல்லுகிறது...தேடலுக்கும் பகிர்வுக்கும் நன்றி ஐயா.
அம்மா ஏன் என்னை தனியா விட்டு சென்றாய்.
நான் உனக்குஎன்ன செய்தேன்.
அனாதை குழந்தையை விட்டுச் சென்றது போல.
என்னை தனியாக விட்டுச் சென்றாய்
நீ வராவிட்டால் நான் அழுதிடுவேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹாஹா... குழந்தையின் பேச்சு.... பிரமாதம்!
பதிலளிநீக்குரசித்தேன்.
பாராட்டியவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குமுதல் வசனம் எழுதிய எழுதிய வல்லிசிம்ஹனுக்கு சிறப்பு நன்றி. குழந்தையின் கண்ணோட்டத்தில் அம்மா! ஆஹா!
பதிலளிநீக்குமாதவன்! ரொம்ப உன்னிப்பாக கவனித்து எழுதியிருக்கின்றீர்கள்! பிரமாதம்! வாழ்க உங்கள் கற்பனைவளம்!
பதிலளிநீக்குகில்லர்ஜி! 'கிட் காட்'டிற்கு விளம்பரமா ! ஐ ஹோப் தி கிட் காட் இட்! (Kid got) நல்ல கற்பனை!
பதிலளிநீக்கு//middleclassmadhavi said...
பதிலளிநீக்குஹலோ என்ன மானேஜர் மாம், எங்கம்மா இப்ப பிசியா இருக்கா. நீங்க எதுக்கு கூப்டீங்க? இங்க பாருங்க, அம்மா வீட்டுக்கு வந்தாச்சு, எனக்குக் குளிச்சு விடற வேலை, மம்மு ஊட்ற வேலை எல்லாம் இருக்கு. நாளைக்கு ஆபிஸ்ல பாத்துக்கங்க!!//
அட! அம்மாவுக்கு நல்ல பி ஏ கிடைச்சாச்சு!
ரூபன்! தொலைபேசி மூலம் மழலை பேசிய குழந்தையின் வார்த்தைகளில் உருக்கிவிட்டீர்கள்! நன்று!
பதிலளிநீக்கு