வைர மூக்குத்தி, நெக்லஸ், வைர மோதிரம், வைரகல் வைச்ச வளையல், வைர கல் வைச்ச தங்கத்துல புடவைக் குத்திக் கொள்ளும் பின், ஹேர் கிளிப் என்று வைரத்தால், தங்கத்தால் இழைக்கச் சொல்லாமல் இருந்தால் சரி....இதுல ஏதோ ஒரு ஆப்பு இருப்பதாகத் தெரிகின்றது...அட அந்த ஆப்பு வாசிக்கற எங்களுக்குத்தான்....ஹஹஹ்..இருந்தாலும் தொடர்கின்றோம்...
ஆஹா நான் வைர மூக்குத்தின்னு சொன்னேன்... இங்க வைர மோதிரம்.... நடக்கட்டும்! நடக்கட்டும்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
mmmm,பொண்ணு கல்யாணம், அல்லது பிள்ளை கல்யாணம்? கடைசியில் எல்லாத்தையும் கவரிங்கிலே வாங்கிடப் போறாரு! :)
பதிலளிநீக்குஅடுத்து ஒட்டியாணம் தானே,,,
பதிலளிநீக்குஇரண்டே வரில ஒரு பதிவு!நடக்கட்டும்;என் கடன் தொடர்வதே
பதிலளிநீக்குஅடுத்து என்ன என்ற ஆவலுடன்.
பதிலளிநீக்குபோகட்டும் போகட்டும்...
பதிலளிநீக்குஆறுமுகம் ஒரு வரலாற்றுத் தொடருக்கோ தெய்வத் தொடருக்கோ படம் வரைகிறாரோ?!!
பதிலளிநீக்குவைர மூக்குத்தி, நெக்லஸ், வைர மோதிரம், வைரகல் வைச்ச வளையல், வைர கல் வைச்ச தங்கத்துல புடவைக் குத்திக் கொள்ளும் பின், ஹேர் கிளிப் என்று வைரத்தால், தங்கத்தால் இழைக்கச் சொல்லாமல் இருந்தால் சரி....இதுல ஏதோ ஒரு ஆப்பு இருப்பதாகத் தெரிகின்றது...அட அந்த ஆப்பு வாசிக்கற எங்களுக்குத்தான்....ஹஹஹ்..இருந்தாலும் தொடர்கின்றோம்...
பதிலளிநீக்குபூ...... அப்புறமா.....
பதிலளிநீக்குபூ...... அப்புறமா.....
பதிலளிநீக்கு