7) "ஆக்கம் அமைப்பு'. அமைப்பின் நிர்வாகியும் "கோல்டன்கேட்ஸ்' பள்ளி தாளாளருமான மீனா சேது.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சனி, 17 அக்டோபர், 2015
பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.
7) "ஆக்கம் அமைப்பு'. அமைப்பின் நிர்வாகியும் "கோல்டன்கேட்ஸ்' பள்ளி தாளாளருமான மீனா சேது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வழக்கம்போல முத்தாய்ப்பான செய்திகள். நன்றி.
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
நன்றி நண்பரே
தம +1
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
சிறப்பான தகவல் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சாதனை புரிபவரில் பெண்களின் விழுக்காடு அதிகம் தெரிகிறதோ
பதிலளிநீக்குதகவல் அனைத்தும் சிறப்பு வாழ்த்துவோம்
பதிலளிநீக்குபோற்றப் பட வேண்டிய சாதனையாளர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎல்லா செய்திகளையும் வாசித்துவிட்டோம். எல்லாமே பாராட்டப்படவேண்டியவை என்றாலும் லஷ்மி முன்னாடி நிற்கின்றார். அவரது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும்..குறிப்பாக மீனவக் குழந்தைகள் அரசால் தத்தெடுக்க்ப்பட்டு கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற அவரது கனா....
பதிலளிநீக்குஆரோக்கியராஜ் அவர்களின் ஆரோக்கியமான நல்ல குணத்துக்கு வாழ்த்துகள்:)
பதிலளிநீக்குஅனைவரும் பாராட்டுகிறேன்! எடுக்காட்டிய தங்களுக்கும் நன்றி!
பதிலளிநீக்குநம்பிக்கை அளிப்பவர்கள்
பதிலளிநீக்குகண்ணீருடன் வாழ்த்தலாம், வாழ்த்தலாம்.
பதிலளிநீக்குபெண் குழந்தைகளை "குடியா" என்று செல்லமாகவும் ஆண் குழந்தைகளை "குட்டு" என்றும் வட மாநிலத்தில் அழைப்பது வழக்கம். இந்த குடியாவின் செயல் வியப்புக்கு உரியது!
மனோ தைரியம் மிக்க சாய்லட்சுமி
மரம் நடும் ஐயப்பனுக்கு வாழ்த்துகள்
ஜாவா தேர்வில் ஜாலியா முதலிடம் பெற்ற சிறுவனுக்கு வாழ்த்துகள்.
உஷாராணியைப் பற்றி இன்று தான் படித்தேன். வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள்.
ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்யும் மீனா சேதுவுக்கு வாழ்த்துகள்.
மீனவர்களைக்குறித்த நல்ல விஷயம்
ஹிஹிஹி, நல்ல விஷயம் தான்
ஆரோக்கிய ராஜ் எல்லாத்திலும் ஆரோக்கியம்
பால் விஷயம் கவனத்துடன் இருக்கணும்.
உங்கள் வலைப்பக்கம் அவ்வப்போது வந்து இருக்கிறேன். இன்றுதான் இந்த “பாஸிட்டிவ் செய்திகள்” பக்கம் வந்து படித்தேன். போற்றப்பட வேண்டிய மனிதர்களைப் பற்றிய தொகுப்பு. பகிர்வினுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குஅனைத்து பாஸிட்டிவ் செய்திகளையும் படித்தேன். அருமையான தொகுப்பு. அனைத்துமே மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களாக உள்ளது. வாழ்வில் திடமுற போராடி சாதனைகள் படைத்த அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். அனைவரையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.