சனி, 31 அக்டோபர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) 2005ல், மாற்றுத்திறன் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதை, அப்துல் கலாம் வழங்கினார். அதற்கு அடுத்த ஆண்டே, அவர் கையால் பத்மஸ்ரீ விருது வாங்கினேன். இருளை மட்டுமே அறிந்திருந்த என் மீது விழுந்தது தேசிய வெளிச்சம்.  காயத்ரி சங்கரன்
 



2) 'புட் பேங்க் ' எனும் குழு.
 



3) யதார்த்தமாய் ஒரு சேவை.  78 வயது பிச்சைமணி
 


4)  திறமையுடன் சேர்ந்து விடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.  பானுமதி.
 



5)  ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அழிந்து வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முயற்சி பாராட்டுக்குரிய தாகும்.
 


 


7)  அஜித் பாபுவைப் படியுங்கள்.  தன்னம்பிக்கை மனிதர்.
 


8)  எந்தத் தொழிலாய் இருந்தால் என்ன?  மனதுக்குப் பிடித்திருக்க வேண்டும்.  சிரத்தையாய்ச் செய்ய வேண்டும்.  வெற்றி நிச்சயம்.  நிரூபிக்கும் பொறியியல் பட்டதாரி சிவப்ப்ரகாஷ்.
 


9)  'சின்ன விஷயம்... எனக்கென்ன?' என்றிருக்காமல் இதற்காக ரயிலை நிறுத்தினாரே...  தாராளமாக இந்தச் செய்தியை பாஸிட்டிவ் மனிதர்களில் சேர்க்கலாம் இல்லையா?



14 கருத்துகள்:

  1. அனைத்தும் நம்பிக்கை விதைக்கும் செய்திகள்,
    அரசையே நம்பாமல் ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு நிலத்தடி நீரை சேமிக்க முயற்சி எடுத்தால் நிச்சாயம் எதிர்கால தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும்

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை... நன்றி...

    பிச்சைமணி அவர்கள் டாப்...

    பதிலளிநீக்கு
  3. பாரதியார் பல்கலைக்கழகம் வாழ்க வளர்க! மனிதர்கள் நீரில்லை என்றாலும் எப்படியோ வாங்கியேனும் சமாளித்துவிடுவர். ஆனால் விலங்குகள், செடி கொடிகள்?? அவற்றிற்கு உதவியதற்காகவே பல்கலைக்கழகத்தை மனமார பாராட்டலாம்...அரசும் கவனம் செலுத்தலாமோ

    அரசு கவனம் செலுத்தாதை பிச்சுமணி உணர்த்திவிட்டார்....இனியேனும் அரசு கவனம் செலுத்துமா

    சினேகா ஆஹா அவருக்கும் அவர் ஃபுட்பேங்க் குழுவிற்கும் வாழ்த்துகள்..கொடியது கொடியது வறுமை/பசி...இதனுடன் சேர்ந்த மனிதாபிமானமும் வெல்கின்றது-பேருந்து நடத்துனர், ஓட்டுநர் , பயணித்த மக்கள்...இதனுள் அந்த ஸ்டேஷன் மாஸ்டர் ப்ரேம்குமாரும் அடக்கம்..ரயிலையே நிறுத்தி..மனிதம் இன்னும் சாகவில்லை...

    செய்யும் தொழிலே தெய்வம்...பேராசிரியர் சிவப்ரகாஷ் வாழ்த்துக்ள்

    அஜித் பாபு அட போட வைத்துப் பிரமிக்க வைக்கின்றார் வாழ்த்துகள்! பாராட்டுகள் ..பானுமதி (உங்க ஊர் காரராச்சே!!!!) காயத்ரி சங்கரன் இந்த லிஸ்டில்...வாழ்த்துகள் அவர்களுக்கும்...







    பதிலளிநீக்கு
  4. தன்னம்பிக்கை ஊட்டும் பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அனைவரையும் விட பிச்சைமணி போ்றுதலுக்குறியவர் வாழ்த்துவோம் இணைந்து....
    தமிழ் மணம் ஓட்டுப்பெட்டி எங்கே ?

    பதிலளிநீக்கு
  6. இளைஞராக இருந்தாலும் சினேகா மோகன்தாஸ் முன்பு சிரம் தழ்த்தி வணங்கத்தோன்றுகிறது. பசி தீர்க்கும் அமுத சுரபியாக ஆகியிருக்கும் இவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    வாழ்க்கையை பாஸிடிவ் எண்ணங்களுடனும் நம்பிக்கைகளுட்னும் பார்க்கும் காயத்ரி சங்கரனுக்கு ஒரு சபாஷ்!

    ஓட்டுனர் ரமனுக்கு ஒரு பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் நம்பிக்கையூட்டும் பாசிட்டீவ் பதிவுகள்! அருமை!
    த ம 5

    பதிலளிநீக்கு
  8. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம் வாழ்த்துவோம்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  9. மனிதாபிமானத்துடன் உதவிய ஓட்டுனர் ராமரும் ,நடத்துனர் பாஸ்கரன் அவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் !

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    ஐயா.

    அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  11. "இருளை மட்டுமே அறிந்திருந்த
    என் மீது விழுந்தது
    தேசிய வெளிச்சம்" என்ற
    அறிஞரைப் பாராட்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  12. அனைத்துமே நல்ல செய்திகள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அநேகமாய் எல்லாமும் படிச்சது, குழந்தை பால் புட்டியைத் தவிர்த்து.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!