வெள்ளி, 30 அக்டோபர், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 151030 :: பேச்சு பொளந்து கட்டு!

                         
இந்தச் சிறுமியின் கருத்துகள் அவசியம் கேட்கப்படவேண்டியது. சிந்திக்க வேண்டிய கருத்துகள்.

    
Problems at grass root level. 


9 கருத்துகள்:

  1. இதில் சில கருத்துக்களை முன்பே படித்திருக்கின்றேன். இருப்பினும் இந்த சிறுமி பேசும்போது நியாயத்தை பெரிய அளவில் உணர்கின்றேன். மத்திய அரசு பள்ளிகளின் தரம் நன்றாக இருக்கையில், மாநில அரசு பள்ளிகளின் நிலைமை ஏன் இவ்வாறு உள்ளது. சீரிய கவனம் தேவை.

    பதிலளிநீக்கு
  2. நான் கேட்டு இருக்கிறேன் இந்த சிறுமிக்கு ஒரு சபாஷ் போடவேண்டும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. இந்தக் குழந்தைக்குப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்துப் பேசியிருந்தாலும், மிக அழகாக அதை எடுத்து அவையில் அழுத்தமாகப் பேசியது சபாஷ் போட வைக்கின்றது. நல்ல பேச்சுத் திறமை உள்ள குழந்தை.

    கருத்துகள் அனைத்தும் செயல்படுத்த வேண்டிய கருத்துகள்.

    பதிலளிநீக்கு
  4. சொல்வதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறாள் சிறுமி.அருமை

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே.

    நல்லதொரு கருத்தாழத்துடன் பேசி நம்மை வியக்க வைத்த அந்த சிறுமியின் குரல் வளம், உச்சரிப்பு அருமை. ஒவ்வொரு கருத்தும் நியாயமானவைதான். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. இன்றைய அவலத்தை சொல்லிய அந்த மாணவிக்கு பாராட்டுகள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //Problems at grass root level. // வீடியோ திறக்கவே இல்லை! இந்தச் செய்தி தான் படத்துக்குக்கீழே காணப்படுகிறது. :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!