ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

மைசூர் உலா

 

இவ்வளவு பெரிய பச்சைப் புல்வெளியில் மிகக் குறைந்த மனிதர்களே காணப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது 



திப்பு சுல்தான் மியூசியம்  வரைபடத்திலிருந்து 



தாரியா தெ ள ல த்  பாக் (என்று நீங்களும் தமிழில் அடித்துப் பாருங்களேன்!)


 தீவில் இப்படி ஒரு பூங்கா இருப்பது 


வாயிலுக்குள் நுழைந்து சற்று திரும்பிப் பாரத்தால் ....




பசுமைத் தொட்டிகள் ! 



புல் வெளி பார்த்தால் கிரிக்கட் ஆட ஆசை வருகிறது! 


ஆங்காங்கே சிலர் மட்டும் 




பனோரமா எடுக்கப் போய் - பூகம்ப பூமி போல ஆகிவிட்டது! 



முழுவதாக.... இப்போ சரியா வந்திருக்கு! 


நல்ல அணிவகுப்பு 



நடுவில் சென்றால் நமக்கும் கிராப் வெட்டிடுவாங்களோ என்று ஓரத்தில் நின்று பார்க்கும் மரங்கள் 



அதோ...அங்கே இருப்பது ...



சாய் மரம் ! 



அங்கே என்ன கட்டிடம் ? 



தட்டி எல்லாம் போட்டு மூடி...


= = = = =

29 கருத்துகள்:






  1. அங்கே என்ன கட்டிடம் ?




    தட்டி எல்லாம் போட்டு மூடி... Green House. :)

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இறைவன் அனைவரையும் என்னாளும் காத்து
    இருக்க வேண்டும்.


    பசுமை பூத்திருக்கும்
    மரங்கள் காத்திருக்கும்

    ஓடியாடி ஒளிந்து மறைந்து
    பாட்டுப்பாடிய நாயக நாயகிகளுக்காக!!

    பதிலளிநீக்கு
  3. மிகக் குறைந்த மனிதர்களுடன் மிகப் பெரிய புல்வெளிகளும்

    மரங்களும் ஓடியாட இடமும் அருமை. படங்கள்
    சிறப்பு. குறும்பு வாசகங்களும் மிக இனிமை. நன்றி மா.

    பதிலளிநீக்கு
  4. வசனங்கள் ரசிக்க வைத்தது படங்கள் பசுமை அழகு.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஓ.. இது திப்பு சுல்தான் மியூசியமா? இன்றைய படங்கள் அதற்குரிய வாசகங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.

    பனோரமா அருமை. முதல் பனோரமா படம் நிச்சயம் பூகம்ப அறிகுறிதான்.பொருத்தமான வாசகத்தை ரசித்தேன். மற்றும் பசுமை நிறைந்திரும் இடங்கள் அழகாக உள்ளது.

    தட்டிகள் போட்டு மூடியிருக்குமிடம் என்னவென்று அறிய ஆசை. அடுத்த ஞாயறு பயணம் சென்றவர்கள் பார்த்து விட்டு வந்து சொல்வார்கள் என காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அழகிய வர்ணனையுடன் கூடிய படங்கள் அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலம் வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  9. பச்சைப் பசேலென்று அழகிய படங்கள்...

    பதிலளிநீக்கு
  10. படங்களுடன் பதிவு அருமை. நீண்ட நாளுக்கு பின் வந்திருக்கிறேன். தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  11. படங்கள் எல்லாம் அருமை. படத்திற்கு கீழ் கொடுக்க பட்ட வசனங்களும் அருமை.
    பச்சை பசேல் காட்சிகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!