உள்ளே போய் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ன இருக்கு என்று - -
வண்டியில்லா பீரங்கி வெறும் அலங்காரமாக இருந்தாலும், செடியலங்காரம் தான் அழகு
சரித்திர பாடத்தில் படித்த அவகாசியிலிக் கொள்கை (Doctrine of lapse) நினைவுக்கு வந்தது
கோடை காலம் தவிர மற்ற நாட்களில் எங்கிருந்தார்?
குழப்பமும் ...ஒழுங்கும் ஒரு சேரக் காணப்படும் காரணம் ?
திப்புவின் மந்திரிகளா சேனாபதிகளா ஜிலேபியை விண்டு பார்க்கத்
தெரியவில்லை
எல்லோருமே தலப்பா கட்டி !!
வரைந்தவர் கண்டதை வரைந்திருப்பார் என்ற எண்ணத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை !
தூசி தட்டி அவ்வப்பொழுது வர்ணம் தீட்ட ....
குறையையும் விட்டுவிடவில்லை !
இந்த உப்பரிகையைத் தன் வாழ்நாளில் ஒரு நாளாவது திப்பு உபயோகித்திருப்பாரா?
புகைப்படம் எடுக்கும்போது முழங்கையில் இடித்தவரை .....
பாராட்ட வேண்டுமோ?
மெடலைப் பார்த்தால் பெயர்ப்பலகை காணோம் !
இரண்டையும் பார்க்கவேண்டும் என்றால் கண்ணில் படாத தூரத்துக்கு விலகவேண்டும் -- துஷ்டனைக் கண்டாற்போல் ....
ஒருபுறம் பார்த்தால் பிரெஞ்சு...... மறுபுறம் பார்த்தால் மைசூர் படைகள் --
ஆனாலும் வீழ்ந்தது ஸ்ரீரங்கபட்டணம்
= = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஉலகம் அனைத்தும் தொற்று நோயின் பிடியிலிருந்து
விடுபட இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குதலைப்புகள் மிக அருமை. படங்கள் சற்றே
பதிலளிநீக்குகலைந்து காண்கிறேன். பார்வை பிழையோ.
இப்படி துளி இடம் விடாமல் ஓவியங்களாக நிரப்பி இருக்கிறார்களே.
தரையெல்லாம் கூட வரைந்திருப்பார்களோ.
claustrophobic ஆக இருந்தால்
ரசிக்க முடியாது:)
Claustrophobia மாதிரி clutterophobia. என்று ஒன்று உண்டோ?
நீக்குஓவியப்படங்கள் அருமை ஜி விளக்கமும் நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் வாழ்க வளமுடன்!
நீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடங்களுக்கு கொடுத்து இருக்கும் வாசகங்களும் நன்றாக இருக்கிறது.
நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன அதற்கு பொருத்தமான வாசகங்களையும் ரசித்தேன்.ஏகப்பட்ட மனித ஓவியங்களும், செதுக்கி விட்டாற் போன்ற மலர் ஓவியங்களும் கண்களுக்கு விருந்தாக உள்ளது. ஒரு இடைவெளி கூட விடாமல் நுணுக்கி ஓவியம் வரைந்தவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
பிரைலியோ என்ற சந்தேகம் வந்ததற்கான படம் நகைச்சுவையை உண்டாக்கியது.
"ஒருபுறம் பார்தால்" இறுதி வாசகம் ஒரு கமல் பாடலை நினைவுபடுத்தியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஅண்மையில் சென்றிருந்தோம். பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று.
பதிலளிநீக்குஆம், நன்றி.
நீக்குஅழகிய காட்சிகள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபடங்கள் நன்று.
நன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்கு