எப்படியானாலும் அவை அடுத்த நாள் மடியத்தான் போகின்றன. ஆகவே இருக்கும் வரை மற்றவர்களுக்கு ஏதேனும் பிரயோஜனம் உண்டேல் அதற்கு உதவலாம் என்ற எண்ணத்துடன் "பறி" என்று சொல்கின்றன.
இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு மரம் ஏறத் தெரியாது போல. இல்லாவிட்டால் கால்பந்து மரத்தில் அப்படியே இருக்குமா? நாம் படித்த பல உபயோகமுள்ள வெளி விளையாட்டுகள் தற்போதைய கான்கிரீட் காடுகளால் மறைந்து விட்டன.
நாம் படித்த பல உபயோகமுள்ள வெளி விளையாட்டுகள் தற்போதைய கான்கிரீட் காடுகளால் மறைந்து விட்டன.//
ஜெகே அண்ணா அதே அதே. குழந்தைகள் ஓடி ஆடி விளையாட இடம் இல்லை என்பது ஒரு விஷயம். எல்லாம் இப்போது கையடக்க மொபைலைப் பல பெற்றோர்கள் கையில் கொடுத்துவிடுகின்றனரே. குழந்தை அழுதால் உடனே மொபைல், குழந்தை சாப்பிட வேண்டுமென்றால் மொபைல்...என்று போகிறது இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு காக்காய் குருவி காட்டி ஊட்டிய காலம் இல்லை இப்போது. மரங்கள் எல்லாம் போய் கான்க்ரீட் காடுகளாய் ஆனதும் ஒரு காரணம்தான்.
ஏன் அந்தப் பந்து மரத்திலேயே இருக்கிறது? கம்பு வைத்தேனும் எடுத்திருக்கலாமோ? இப்போதெல்லாம் ஒட்டடைக் கம்பு/தும்புக் கட்டை இருப்பதில்லையே! என்றாலும் மரத்தின் குச்சி/கம்புகள் கூடக் கிடைக்கவில்லை போலும்
எல்லா படங்களும் அழகாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அழகாக இருக்கின்றன. எடுக்கப்பட்ட நேரம் காலை என்று தோன்றுகிறது. அதனால் தான் பூக்கள் எல்லாம் என்னைப்பார். பறி என்று சொல்கின்றன.
பதிலளிநீக்குபூக்கள் ' என்னைப் பார் சிரி ; மகிழ்ச்சியாக இரு ' என்று சொல்லக்கூடாதா! 'பறி' என்றால் தற்கொலை ஆகிவிடுமே!
நீக்குஎப்படியானாலும் அவை அடுத்த நாள் மடியத்தான் போகின்றன. ஆகவே இருக்கும் வரை மற்றவர்களுக்கு ஏதேனும் பிரயோஜனம் உண்டேல் அதற்கு உதவலாம் என்ற எண்ணத்துடன் "பறி" என்று சொல்கின்றன.
நீக்குஇந்தக் காலத்து பிள்ளைகளுக்கு மரம் ஏறத் தெரியாது போல. இல்லாவிட்டால் கால்பந்து மரத்தில் அப்படியே இருக்குமா? நாம் படித்த பல உபயோகமுள்ள வெளி விளையாட்டுகள் தற்போதைய கான்கிரீட் காடுகளால் மறைந்து விட்டன.
பதிலளிநீக்குஆம்! காலத்தின் கோலம் !
நீக்குநாம் படித்த பல உபயோகமுள்ள வெளி விளையாட்டுகள் தற்போதைய கான்கிரீட் காடுகளால் மறைந்து விட்டன.//
நீக்குஜெகே அண்ணா அதே அதே. குழந்தைகள் ஓடி ஆடி விளையாட இடம் இல்லை என்பது ஒரு விஷயம். எல்லாம் இப்போது கையடக்க மொபைலைப் பல பெற்றோர்கள் கையில் கொடுத்துவிடுகின்றனரே. குழந்தை அழுதால் உடனே மொபைல், குழந்தை சாப்பிட வேண்டுமென்றால் மொபைல்...என்று போகிறது இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு காக்காய் குருவி காட்டி ஊட்டிய காலம் இல்லை இப்போது. மரங்கள் எல்லாம் போய் கான்க்ரீட் காடுகளாய் ஆனதும் ஒரு காரணம்தான்.
கீதா
மலர்கள் படங்கள் அத்தனையும் அழகு. அந்த பிங்கி கூட்டம் அழகி இங்கும் நிறைய உண்டு. இப்போது அதன் காலம் முடிந்துவிட்டது மரங்கள் மொட்டையாகி இருக்கின்றன.
பதிலளிநீக்குஇரண்டாவது படம் பறவைகலுக்கு ஏதோ ஊஞ்சல் கட்டியிருப்பது போல இருக்கிறது.
கீதா
யாரோ மாடியில் உலர்த்திய துணிதான் அப்படி வந்து விழுந்துள்ளது!
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரும் ஆரோக்கியமான நல்வாழ்வு வாழவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குமலர்களே! மலர்களே! பாடல் நினைவில் வருகிறது. மிகவும் அழகான குடியிருப்பு வளாகம். பராமரிப்பும் சுத்தம்!
பதிலளிநீக்குஆம்.
நீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க, வாழ்க!
நீக்குஏன் அந்தப் பந்து மரத்திலேயே இருக்கிறது? கம்பு வைத்தேனும் எடுத்திருக்கலாமோ? இப்போதெல்லாம் ஒட்டடைக் கம்பு/தும்புக் கட்டை இருப்பதில்லையே! என்றாலும் மரத்தின் குச்சி/கம்புகள் கூடக் கிடைக்கவில்லை போலும்
பதிலளிநீக்குகீதா
யாரோ பத்திரமாக அதை அங்கே வைத்துள்ளார்களோ!!
நீக்குபந்து வேற மாட்டிக் கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குஆம்.
நீக்குகூடவே துப்பட்டா:)
பதிலளிநீக்குமுன்பு போட்ட கமெண்ட்ட் காணோம்.
காலையிலிருந்து எனக்கும் கருத்து போட இயலாமல் இருந்தது. இப்போதான் சரி ஆயிற்று!
நீக்குவண்ண வண்ணமாகப் பூக்கள். மர இலைகளின் பச்சை ,நீல வானம் எல்லாமே அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவரும் என்றும் நலமுடன் இருக்க
பதிலளிநீக்குஇறைவன் அருள வேண்டும்.
அவ்வாறே வேண்டுவோம்.
நீக்குவித்தியாசமான கோணங்களில் அழகான படங்கள்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
நன்றி.
நீக்குமலர்கள் அழகு...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு. மாடியிலிருந்து/பால்கனியிலிருந்து எடுத்த படங்கள் - பறவைப் பார்வையில் இருப்பவை - அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமலர்கள் படங்கள் அருமை. மரத்தில் பந்து, துணி எல்லாம் மாட்டி கொண்டு இருக்கிறது. எல்லா படங்களும் அழகு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அழகு! இங்கும் (கனடாவில்) வசந்தம் வந்து மொட்டையாக நின்ற மரங்கள் துளிர்க்க தொடங்கி விட்டன. புகைப்படம் எடுத்து போட வேண்டும்.
பதிலளிநீக்குஎங்களுக்கு அனுப்புங்க.
நீக்குஎல்லா படங்களும் சிறப்பு, பூக்களின் புன்னைகை மகிழ்வை அளிக்கின்றன.
பதிலளிநீக்குகோ
நன்றி.
நீக்குவண்ண மலர்கள் பூத்து குலுங்கும் காட்சிகள் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது படங்களும் நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமலர்களும் மரங்களும் அழகாக இருக்கின்றன. மரங்களில் மலர்கள் அடர்த்தியாகப் பூத்திருப்பவையும் பார்க்க அருமையாக இருக்கின்றன.
பதிலளிநீக்குதுளசிதரன்