ஞாயிறு, 8 மே, 2022

மரங்களும், மலர்களும் :: KGY Raman

 



















40 கருத்துகள்:

  1. நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
    பண்பறிந்து ஆற்றாக் கடை..

    வாழ்க குறள் நெறி

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. மரங்களே..
    இயற்கையின் வரங்கள்
    மண்மகளின் கரங்கள்
    இதயத்தின் சுரங்கள்!..

    பதிலளிநீக்கு
  4. மரங்களே..
    இயற்கையின் வரங்கள்
    மண்மகளின் கரங்கள்
    இதயத்தின் சுரங்கள்!..

    மரங்கள் இல்லையேல்
    வாழ்வில் இல்லை நிறங்கள்!..

    பதிலளிநீக்கு
  5. அழகிய மலர்களின் காட்சிகள் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. மரங்கள், செடி கொடிகளுக்கிடையே வாழ நேர்வது மனிதன் செய்த பாக்யம். புரியாத பலர், இஷ்டத்துக்கு வெட்டுவதும், சிதைப்பதுமாக இருக்கிறார்கள். போகிறபோக்கில், தழைந்திருக்கும் சிறுகிளைகளை இழுத்து முறித்துப் போட்டுவிட்டுச் செல்லும் மூதேவிகள் பலருண்டு நாட்டில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா   கஷ்டப்பட்டு அலுவலகத்தில் மரம் வைத்து வளர்த்தால், வண்டி வந்தால் மேலே கீறுகிறது என்று மரத்தை மொன்னையாக வெட்டி வைத்தார் எங்கள் ஆபீசர்.  அதுவும் நல்ல கோடையில்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்!
    அன்னையர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. மலர்களும், மரங்களும் அழகு. மாலைச்சூரியனும் அழகு.

    பதிலளிநீக்கு
  9. மலர்கள் படம் அழகு. படங்களில் contrast brightness சரியாக வந்திருக்கிறது. ஆனால் ஒரு request வெயிலில் அதிகம் அலையாதீர்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவாசிரியர் கவனிக்கவும்!

      நீக்கு
    2. பெங்களூர் வெயில் அவ்வளவு கடுமை இல்லை.

      நீக்கு
    3. ஒண்ணுமே புரியலை. முன்னர் போட்ட படங்கள் சென்னை தான் என்றீர்கள். இதுவும் அதன் தொடர்ச்சினு நினைச்சால் இப்போ
      "பெண்களூர்" என்கிறீர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஆனால் என்ன! எல்லாப் பூக்களுமே கண்களையும் மனதையும் கவர்ந்திழுக்கின்றன.

      நீக்கு
  10. ஞாயிறில் மலரும் அழகிய மலர்கள் மனதுக்கு நிறைவாக இருக்கின்றது.

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
  11. எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

    எல்லாப்படங்களுமே மிக அழகாக இருக்கின்றன. குறிப்பாக மலர்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. முதல் படம், தோட்டம் நடுவில் அம்மரம் குடை விரித்து கதக் ஆடுவது போல் இருக்கிறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!
      தக தக தக
      தின தின தின
      நக நக நக
      திக்கிட தான தான தான
      திக்கிட திக்கிட தகின தான
      தாக்குடு தான
      திக்கிட்டு தக்கட்ட தி தி தி
      தாணு தாணு கென் தனான
      தாணு தாணு கென் தனான
      தாணு தாணு கென் தனான

      அதிநவநீதா அபிநயராஜா
      கோகுலபால கோடிபிரகாஷா

      நீக்கு
    2. ஆமா இல்ல! நானும் டான்ஸ் ஆடறாப்போல் இருக்கேனு நினைச்சுட்டு வந்தால் நீங்க சொல்லிட்டீங்க. கௌதமன் சாரின் தாளக்கட்டு (சரியா/தப்பா?) பிரமாதம்.

      நீக்கு
    3. கௌதமன் சார், ஒரு ஜந்தேகம். இதை எப்படிக் கணக்குப் பண்ணிச் சொல்லுவீங்க? வார்த்தைகள் ஏற்கெனவே உள்ளனவா? அல்லது தாளகதிக்கு ஏற்றாற்போல் போடுவீங்களா? உதாரணமா "தாணு தாணு கென் தனான
      தாணு தாணு கென் தனான
      தாணு தாணு கென் தனான"" புதன்கிழமைக்குச் சொன்னாக் கூடப் போதும். :)

      நீக்கு
  13. இரண்டாவது படம் தொங்கு பாலம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. 3, 4 மலர்கள் செம.
    5 - பூமியில் நட்சத்திரக் கூட்டம்!

    லாவண்டர் பூக்கள் - நடன நாயகிகள்! சுற்றிக் கும்மியடி!

    லைட் பிங்க் செம்பருத்து அழகோ அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. மலர்கள், மரங்கள், காட்சிகள் என அனைத்தும் அழகு. பார்த்து ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அருமையான மலர்க்கண் காட்சி. சரியான நேரத்தில் தான் போட்டுட்டு இருக்கீங்க! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!