4.8.19

வெற்றி பெற்ற வெள்ளை மலர்





இந்த செடி கொண்டுவந்து வைத்ததிலிருந்து மழையே இல்லாமல் இப்போதான் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது


பாஸ்தா நான் ராய்தா ...இஸ்மாயிலுக்கு மட்டும் கபாப்


மேஜைகளுக்கு இடையேயும் மலர்கள்


கொடி ஆடைமீது சுற்றிக்கொண்டாற்போல் ...


பதினோரு வாக்குகள் பெற்று வெள்ளைமலர் வெற்றி பெறுகிறது!


 smile smile while waiting for இஸ்மாயில்






பெயர்க்காரணம்



பூக்களின் நடுவே இருக்கை...


ஸ்வச் பாரத் நன்றாக வேலை செய்கிறது

ஒரு சின்ன குப்பை கூட தொட்டிக்கு வெளியே பார்க்க முடிவதில்லை

31 கருத்துகள்:

துரை செல்வராஜூ சொன்னது…

நலம் வாழ்க..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்...

மலர்கள் அழகு!

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள். வாங்க... வாங்க...

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் ஸ்ரீராம்..
கீதாக்கா/ கீதா மற்றும் வல்லியம்மா அனைவருக்கும் நல்வரவு....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆ!! துரை அண்ணா ஒரு சொடக்கில் முந்திவிட்டார்!!!!!!!!!!!!!!!!!

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். வாங்க... வாங்க...

துரை செல்வராஜூ சொன்னது…

மலர்களைப் போல எங்கும்
மகிழ்ச்சியே மலரட்டும்...

ஸ்ரீராம். சொன்னது…

வரவேற்கிறேன். வழிமொழிகிறேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதல் வெள்ளை மலர் மிக அழகு.

//smile smile while waiting for இஸ்மாயில்//

ஹா ஹா ஹா ரசித்தேன்!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குழம்பு, மொளகூட்டல்ல மயங்கிக் கிடக்கேன்...வாரேன் அப்புறம்..

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி கீதா.

ஸ்ரீராம். சொன்னது…

மலரட்டும்.. வளரட்டும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ரசனையான படங்கள். எடுக்கப்பட்ட சூழலும் அழகு.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

Kamala Hariharan சொன்னது…

காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் வேண்டி ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

படங்கள் அத்தனையும் மிக நன்றாக உள்ளது அதற்கு தகுந்த வாசகங்களை ரசித்தேன். மலர்கள் படங்கள் அத்தனை அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கமலா ..அக்கா.

காலை வணக்கம்.

நன்றி பிரார்த்தனைகளுக்கு.

நன்றி ரசித்ததற்கு.

Geetha Sambasivam சொன்னது…

வரவேற்ற துரைக்கும், வந்திருக்கும் நண்பர்களுக்கும் தினம் தினம் வரவேற்புச் சொன்னாலும் கண்டுக்காத நெ.த.வுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

Geetha Sambasivam சொன்னது…

நெ.த. இன்னிக்கு உங்க பெயரை மட்டும் தனியாகச் சொல்லிட்டேன், சரியா இப்போ? :P

Geetha Sambasivam சொன்னது…

இஸ்மயில் வண்டி ஓட்டுநரா? மலர்களுடன் கூடிய பதிவு. அழகாக இருக்கிறது. முதல் படத்தில் இலைகள் துளிர்க்கிறது என்று சொல்லி இருந்தாலும் ஏற்கெனவே துளிர்த்து அழகான கரும்பச்சையாகக் காட்சி அளிக்கிறது கண்களுக்குக் குளுமை!

Geetha Sambasivam சொன்னது…

பயணத்தைப் பற்றிய தகவல்களைக் குறிப்புக்களுடன் கட்டுரையாகத் தொகுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

Geetha Sambasivam சொன்னது…

இவங்க குழுவாகப்போவதில்லை. குடும்பமாகப் போகிறார்கள் என்பதால் குடும்பத்தில் யாரோ அங்கே வேலையில் இருப்பார்கள் என்பது என் யூகம்! ஏனெனில் இந்த இடங்களை எல்லாம் நன்கு தெரிந்தவராய் இருக்கணுமே! காமாக்யா போனாங்களோ? படங்கள் வந்தனவோ? நினைவில் இல்லை.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பு ஸ்ரீராம், துரை செல்வராஜு, கீதா ரங்கன், கீதாமா,கமலா ஹரிஹரன்
எல்லோருக்கும் இனிய ஞாயிறு காலை வணக்கம்.

பதிவு முழுவதும் அழகான மலர்கள்.
படங்கள் நிறை பதிவு ஒரு சுகம் தான்.
வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai சொன்னது…

அழகிய மலர்கள் ரசனை ஜி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதை கவரும் மலர்த் தோட்டம்...

கோமதி அரசு சொன்னது…

அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

கோமதி அரசு சொன்னது…

11 வெள்ளை மலரகள் பூத்து இருக்கிறது, ஆரஞ்சு வண்ணபூ இரண்டு. வெற்றி பெற்றது வெள்ளைப்பூதான்.
கொடியில் மலர்ந்த பூ போல ஆடையில் கொடிமலர் அழகு.

கோமதி அரசு சொன்னது…

குடும்ப உறுப்பினர்கள் நின்று என்ன பேசிக் கொள்கிறார்கள்? அடுத்து எங்கு போவது என்றா?
ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்களோ! (ஆறாவது படம்)

G.M Balasubramaniam சொன்னது…

சும்மாச் சொல்லக்கூடாது படங்கள் அழகுதான் வாழ்த்துகள்

மாதேவி சொன்னது…

"வெற்றி பெற்றது வெள்ளைமலர்"
"மலரே மலரே குறிஞ்சிமலரே " "மல்லிகை என்மன்னன் மயங்கும்" பாடல்கள் நினைவுக்கு வருகிறது.

Yarlpavanan சொன்னது…

அழகு மலர்கள் அழகினிலே
என் உள்ளம் சொக்கிப் போச்சே!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மலர்கள் அழகு. உணவகத்தின் சூழல் நன்றாக இருக்கிறது.

தொடர்கிறேன்.