இன்று மேகாலயாவில் சுத்தமான கிராமம் என்று பெயர் பெற்ற...
சாதாரண செம்பருத்திப் பூ என்றாலும் பச்சைப் பசேல் இலைகளுடன் அழகுதான்
பூச்செடி என்று நினைக்கும் போதே எதை எங்கு வைப்பது என்று திட்டமிடுவார்கள் போலும்
தங்க சிலந்தி
வெள்ளம் வராது என்றாலும் ஏன் உயர்த்திக் கட்டுகிறார்கள் என்று தெரியவில்லை
மறைவீடு!
டேய் வாடா நாம அந்தப் பக்கம் போய்விடலாம்....
இந்தக்குழி அமைய எத்தனை நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்?
நாங்க அந்தப் பக்கம் போயிடறோம்
நீங்க சென்னையிலேர்ந்தா வரீங்க......
நாங்க கூட போன வருடம் சென்னை, மஹாபலிபுரம், மதுரை எல்லாம் வந்தோம்
நாங்க என்றால்....டே எங்கேடா ஒளிஞ்சுக்கிட்டு இருக்கே?
இந்த அம்மா வேறே எல்லாத்தையும் பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு கடைக்குப் போய்விட்டா...
"வாங்க.. வாங்க... இந்தப் பொருள்களை வாங்க வாங்க...!"
இலையே பூவாய்...
நம்ம கடை சுவர்தாங்க மேலே
மாட்சிங் மாட்சிங்
செலவில்லா வீடு!
மரத்திலே வீடு கட்டினா இயற்கையுடன் இணைந்து வாழலாம்கிறாங்க
கோழி பிடிக்கறதை விட நல்ல விளையாட்டு எதுவுமிருக்கா?
வருகை தரப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... நல்வரவும், வணக்கமும், நன்றியும்.
நீக்குபடங்களுக்கான captions எல்லாம் ஸ்ரீராமின் கைவண்ணமோ? அந்த வீடு அதான் படிகள் உயர்த்திக் கட்டிய வீடு ராஜஸ்தான், நசிராபாதில் முதல் முறை போனப்போ நாங்க இருந்த ராணுவக்குடியிருப்பு வீட்டை ஒத்திருக்கிறது. ஆனால் இன்னமும் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான தாழ்வாரம் இருக்கும்.
பதிலளிநீக்குஇல்லை ஒரு சதவிகிதம்தான் என்னோட கேப்ஷன்.
நீக்குஉண்மையிலேயே கிராமம் சுத்தமோ சுத்தம். தமிழ்நாட்டு மக்களுக்குக் குறிப்பாகச் சென்னைவாசிகளுக்கு இதெல்லாம் எப்போப் புரியுமோ என வருத்தமும் வருகிறது.
பதிலளிநீக்குசென்னைவாசிகளில் என்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத தவறு.
நீக்குஇனிய காலை வணக்கம். ஞாயிறு வளம் கொடுக்கட்டும். அத்தை படங்களும் அழகு. குழந்தைகள் முகமும் கொடுத்திருக்கும் காப்ஷன்ஸ். இன்னும் சூப்பர்.. மேகாலயா அழகாக. சுத்தமாக. இருக்கிறது.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம். நன்றி.
நீக்குதி/கீதா இன்னமும் உடல்நலமில்லாமல் தான் இருக்கிறாரா? இன்று காலை(எங்க காலை) வாட்சப்பில் பார்த்தேன். உடல்நலம் பற்றி விசாரிக்க நினைத்து மறந்து விட்டது. விரைவில் வருவார் என எதிர்பார்க்கிறேன். ஸ்ரீராம் கூட முன்னைப் போல் பங்கு கொள்வது இல்லை. குறைந்து விட்டது/அல்லது குறைந்து வருகிறது.
பதிலளிநீக்குதி.கீதா விரைவில் வருவார் என்று நம்பப்படுகிறது... எதிர்பார்க்கபப்டுகிறது... டொட்டடடடய்ங்....
நீக்குஸ்ரீராம் முன்போல் பங்கு கொள்வதில்லையா? .கர்ர்ர்ர்ர்ர்.....
அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை ஸார்.
நீக்குசெம்பருத்தி.. செம்பருத்தி..
பதிலளிநீக்குஆகா!...
பூவைப்போல பெண்ணொருத்தி....!!!
நீக்குமன்னிக்கவும்.. அடுத்த வரியை தொடர்ந்து விட்டேன்.
அங்கேருந்து இவ்ளோ தூரம் வந்தவங்க தஞ்சாவூருக்கு வரலையாமா!? ஏம்மா?..
பதிலளிநீக்கு//வரலையாமா!? ஏம்மா?./
நீக்குசும்மா! சும்மாதான் வரல்லையாம்!
அழகு.. அழகு..
பதிலளிநீக்குநன்றி துரை ஸார்.
நீக்குவழக்கத்தைவிட படங்கள் எடுத்த விதம் அழகாக இருங்கிறது ஜி
பதிலளிநீக்குமிகவும் ரசிக்க வேண்டிய இ(ப)டங்கள்.
நன்றி கில்லர்ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான படங்கள். அனைத்தும் வெகுவாக ரசிக்க வைக்கிறது. அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான வாசகங்களையும் படித்து ரசித்தேன்.
மலர்களும், சின்னஞ்சிறு குழந்தைகளும் பார்க்க என்றுமே அழகுதான். அதனால் இன்று மேகாலயா பதிவே மிகுந்த அழகைப் பெற்று விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா..
நீக்குநன்றி ரசித்தமைக்கு...
இன்றைக்கு பல படங்கள் அருமையாக இருக்கின்றன. படத் தலைப்புகள் ரசிக்க வைத்தன.
பதிலளிநீக்குநன்றி நெல்லை.
நீக்குமேகலயாவின் அழகிய காட்சிகள் மனதுக்கு நிறைவைத்தருகிறது.
பதிலளிநீக்குநன்றி சகோதரி மாதேவி.
நீக்குபச்சைப்பசேல் என்று சூழல், பளிச் என்று குழந்தைகள், ஏழைகளுக்கேற்ற சிறுவீடுகள், என்றும் விலகாத சுத்தபத்தம். மேகாலயா அழைக்கிறதே, வா.. வா.. !
பதிலளிநீக்குபாங்காகப் படமெடுத்தவரைப் பாராட்டலாம்.
நன்றி ஏகாந்தன் ஸார்.
நீக்குபடங்கள் அத்தனையும் அழகு.
பதிலளிநீக்குநன்றி ஜோஸப் ஸார்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க... வாங்க...
நீக்குமலர்கள், வீடுகள், குழந்தைகள் என்று எல்லா படங்களும் அருமை.
பதிலளிநீக்குமொட்டை மரத்திலும் கரு வண்டு!
கடையில் பொருட்களை விற்கும் பெண் யாராவது வாங்க மாட்டார்களா! என்ற பார்வையோடு இருக்கிறார்கள்.
ஆமாம்... அங்கே வருகை தருபவர்களே குறைவுதான் போல...! நன்றி கோமதி அக்கா.
நீக்குஎழிலும் சுத்தமும் மனதைக் கவருகிறது.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபடங்களு ம் அருமையான காப்ஷன்களும் மேகாலயாவைப் பார்க்கத் தூண்டும்
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குமிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குஇலைகளே பூவாக - அழகு...
நன்றி DD.
நீக்குஅனைத்தும் அழகு....
பதிலளிநீக்கு