நெட் பிராக்டிஸ் 1
நெட் பிராக்டிஸ் 2
குண்டு மல்லி
பிக்மி தண்ணீர் லில்லி
சைக்கிளாமென் ?
மினி ரோஜா
அடுக்கு (?) செம்பருத்தி
சிவப்பு அரளி
இவரும் ரோஜாக் குடும்பம்தானோ ?
90 பச்சிலையா ?
வெள்ளை ரோஜா
தண்ணீர் லில்லிகள்
இது என்ன பூ / செடி ? நீங்க சொல்லுங்க !
= = = = =
சாப்பிடலாமா, வேண்டாமா ?
= = = = =
படஙுகள் பசுமை
பதிலளிநீக்குகாணொளி அருமை
நன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎன்றும் ஆரோக்கியமும் அமைதியும்
சேர்ந்திருக்கும் வாழ்வை இறைவன் அருள வேண்டும்.
இனிய காலை வணக்கம்.
நீக்குஅங்கு பெயரிடப் படாமல் இருக்கும் மல்லி நித்திய மல்லி தானே?
பதிலளிநீக்குமிகப் பிடித்த வாசனை மலர்.
அப்படியா!
நீக்குஅழகிய படங்கள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇலவு காத்த கிளியா. ஆனந்தக் கிளியா. அழகாக இருக்கிறது!!!
பதிலளிநீக்குஹா ஹா ஹா நன்றி.
நீக்குஅரளி மிக அழகு. மனம் நிறை பாராட்டுகள்.
பதிலளிநீக்குமனம் நிறைந்த நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
நீக்குசொந்த பந்தங்கள் வீட்டுத்தோட்டம் அழகு.
பதிலளிநீக்குகாணொளியும் அருமை.
நன்றி, நன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..
நீக்குபூக்களெல்லாம் மெல்ல
பதிலளிநீக்குபுன்னகைத்துக் கொள்ள
அழகாயிரம் அள்ள
வேறெதைத் தான் சொல்ல!..
ஆஹா கவிதைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குஅழகான ரசனையான தோட்டம். பெயர் கேட்ட பூ நித்தியமல்லி. சின்ன வயசில் இருந்து பறித்துத் தொடுத்து வைத்துக் கொண்டிருக்கேன். இப்போல்லாம் கும்பகோணம் போனால் அங்கே பெரிய கடைத்தெருவில் பார்க்கிறதோடு சரி.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குகுட்டிக் காணொளி அருமை. வெள்ளை ரோஜாவும் துண்ணூற்றுப் பச்சிலையும் (தொண்ணூறு இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எங்க வீட்டிலும் இருந்தது. இந்தத் தோட்டங்களை எல்லாம் பார்க்கையில் பொறாமையாகக் கூட இருக்கு! ஹிஹிஹி, என்ன செய்யறது?
பதிலளிநீக்குநன்றி. 90 symbolic that is all!!
நீக்குவெற்றிலைக்கொடிக்குப் பக்கத்தில் அது என்ன முல்லைக்கொடியா? சந்தனமுல்லை போலவும் இருக்கு. பூ இருந்தால் கண்டு பிடிக்கலாம்.
பதிலளிநீக்குபூ வந்தால் படம் எடுத்து அனுப்பச் சொல்வோம்.
நீக்குவெற்றிலைக்குப் பக்கத்தில் மரிக்கொழுந்து.
நீக்கும்ம்ம்ம்? அது மரிக்கொழுந்து இல்லை. பெரிசு பண்ணிப் பார்த்துட்டேன். மருவாக இருக்கும். மருக்கொழுந்தின் இலைகளும் அதன் வாசனையும் தனி!
நீக்குமரிக்கொழுந்தின் இலைகள் குச்சியாக நீளமாக இரு பக்கமும் சின்னச் சின்னக் குச்சியாகக் காணப்படும். கிட்டத்தட்ட டேபிள் ரோஸின் இலைகள் போல!
நீக்குமுன்பு இட்ட பின்னூட்டம் காணோமே.
பதிலளிநீக்குஅரளி, ரோஜா,மல்லி,லில்லி, துண்ணூற்றுப் பச்சை
எல்லாமே கவர்கின்றன.
அழகான செழுமையுடன் இருக்கும் தோட்டங்களின் சொந்தக் காரருக்கு வாழ்த்துகள்.
இருக்கே மேலே! எல்லாமும் இருக்கின்றன.
நீக்குஆம். இருக்கு. ( ஆனால் அவர் எது இல்லை என்று சொல்கிறாரோ? )
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.
நீக்குஇங்கே இப்போது விடியற்காலை! இந்த காலைப்பொழுதில் பூக்களைப்பார்க்கும்போது மனம் நிறைவாக இருக்கிறது! அத்தனைப் பூக்களும் மிக அழகு! அரளிப்பூ எப்படி இத்தனை சிவப்பாக அழகாக இருக்கிறது?
பதிலளிநீக்குதுண்ணுத்துப்பச்சிலைக்கு இன்னொரு பெயர் கூட உண்டு. திடீரென நினைவுக்கு வரமாட்டேனென்கிறது. கீதாவுக்கு ஞாபகமிருக்கும்!
விபூதிப் பச்சிலை என்று சொல்கிறார் வாசகி சசிகலா விசுவேஸ்வரன்!!
நீக்குசப்ஜா என்றும் சொல்வார்கள். இதன் சாம்பலை விபூதி தயாரிக்க எடுத்துப்பாங்கனு கேள்விப் பட்டிருக்கேன். எத்தனை தூரம் உண்மைனு தெரியாது. பத்திரி என்றும் ஒரு பெயர் உண்டு. பெரும்பாலும் சப்ஜா தான் பயன்பாட்டில் இருக்கு.
நீக்குவிபூதி = திருநீறு - எனவே திருநீற்றுப் பச்சிலை என்றும் சொல்வார்கள்.
நீக்குஅழகு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதிருநீற்றுப்பச்சிலை ஞாபகமிருக்கு. அந்த இன்னொரு பெயர் ஞாபகத்தில் வரவில்லை!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஆகா...! அழகு...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள். ஞாயறு படங்கள் அனைத்தும் அருமை. அழகான கலர்கலரான மலர் படங்கள் கண்களுக்கும் மனதிற்கும் உற்சாகமூட்டுகின்றன.
அடுக்கு செம்பருத்தி, சிகப்பு அரளி, வெள்ளை ரோஜா மூன்றும் மனதை மிக கவர்கின்றன. குண்டு மல்லி மொட்டுகள் அவ்வளவு அழகாக உள்ளது.
காணொளி எனக்கு (என் அலைபேசியில்) வரவில்லை. பிறகு வருமோ என்னவோ... வெள்ளை கிளி நன்றாக உள்ளது. அழகாக இந்த வீட்டுத் தோட்டத்தை பராமரிக்கும் சொந்த பந்தங்களுக்கு பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஅழகிய தோட்டம். பூக்களும் கவர்கின்றன.
பதிலளிநீக்குசிகப்பு அரளிப்பூ இதை ப்ரவுட் ஆப் யப்பான் என்போம் எங்கள் வீட்டிலும் இருக்கிறது.
தகவல்களுக்கு நன்றி.
நீக்குப்ரைட் ஆப் யப்பான் என வரவேண்டும்.
பதிலளிநீக்குஓ கே
நீக்குபடங்களும் இணைத்திருக்கும் காணொளியும் நன்று.
பதிலளிநீக்கு