படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. இவை எல்லாமும் நாகர்கோயிலில் இருந்து திரும்பும்போது எடுத்தவையோ? செங்கல் சூளையாய்த் தெரியலை. வீடு போலத் தான் இருக்கு.
ஓ !! கிட்டத்தட்ட அதே நிலைதான் எனக்கும் - இன்னும் மூன்று வாரங்களுக்கு உதவியாளர் விடுமுறையில் சென்றுவிட்டதால், பாட்டும் நானே, பாவமும் நானே, கூட்டும் கறியும் குழம்பும் சாதமும் காலை உணவும் வீடு + பாத்திரங்கள் சுத்தம் செய்தல் etc !!
கடவுளே! எங்க வீட்டு உதவி தேவதை நாளைக்கு வந்துடுவார்னு எதிர்பார்க்கிறேன். :( காலையிலிருந்து இத்தனை நேரம் வீடு சுத்தம் செய்தல்/பாத்திரம் தேய்த்தல்! அவங்க என்னமோ முக்கால் மணி நேரத்தில் முடிச்சுட்டுப் போய்டறாங்க. நமக்கு நேரம் எடுக்கிறது! :(
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே நாடி நிற்குதே அநேக நன்மையே.......
இனி காற்று மழையிலின்பம் கல்லு முள்ளிலின்பம் பூட்டுமில்லை கதவுமில்லை எந்தன் வீட்டுக்கே நான் எண்ணியெண்ணி கதறியென்ன உலகிலே இனி இனிப்புமில்லை கசப்புமில்லை முடிவிலே (வீடு)
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை..
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வாழ்க...
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க... வாழ்க...
நீக்குவாங்க துரை செல்வராஜூ சார்.. வணக்கம்.
பச்சைப் பசேல் என்ற பசுமை.
பதிலளிநீக்குஅத்தனையையும் சுட்டுக் கொண்டு வந்து விருந்து வைத்த அழகு.. அருமை..
வாழ்க வளம்..
வாழ்க வையகம்..
நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் அமைதியும் ஆரோக்கியமும் மேலோங்கி இயல்பான வாழ்க்கையாகக் கழிந்திடப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. இவை எல்லாமும் நாகர்கோயிலில் இருந்து திரும்பும்போது எடுத்தவையோ? செங்கல் சூளையாய்த் தெரியலை. வீடு போலத் தான் இருக்கு.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஇன்னிக்கு யாருமே எழுந்துக்கலை போல! வீட்டு வேலை செய்யும் பெண் 2 நாட்கள் விடுமுறை போட்டுட்டதாலே எனக்கு இன்னிக்கும் நேரம் அதிகம் கிடைக்காது. :))))
பதிலளிநீக்குஓ !! கிட்டத்தட்ட அதே நிலைதான் எனக்கும் - இன்னும் மூன்று வாரங்களுக்கு உதவியாளர் விடுமுறையில் சென்றுவிட்டதால், பாட்டும் நானே, பாவமும் நானே, கூட்டும் கறியும் குழம்பும் சாதமும் காலை உணவும் வீடு + பாத்திரங்கள் சுத்தம் செய்தல் etc !!
நீக்குகடவுளே! எங்க வீட்டு உதவி தேவதை நாளைக்கு வந்துடுவார்னு எதிர்பார்க்கிறேன். :( காலையிலிருந்து இத்தனை நேரம் வீடு சுத்தம் செய்தல்/பாத்திரம் தேய்த்தல்! அவங்க என்னமோ முக்கால் மணி நேரத்தில் முடிச்சுட்டுப் போய்டறாங்க. நமக்கு நேரம் எடுக்கிறது! :(
நீக்குகௌ அண்ணா டூ பிஸி!
நீக்குஅவங்க என்னமோ முக்கால் மணி நேரத்தில் முடிச்சுட்டுப் போய்டறாங்க. நமக்கு நேரம் எடுக்கிறது! :(//
ஹாஹாஹாஹா கீதாக்கா நீங்க பார்த்து பார்த்து செய்வீங்க! எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு...அதான்... நம் வீடுன்னு..
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு! அதுவும் அந்த ஒற்றை கற்குன்று மிக் அழகாய் வசீகரிக்கிறது!!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அருமை ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் நன்று. கற்குன்று அழகு
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குவீடு திரும்பும் போது எடுதத் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகோபுர தரிசனம் அருமை.
படங்கள் அனைத்தும் நன்று. அடுத்த பயணம் எங்கே?
பதிலளிநீக்குகல்குன்று,பாதை மரத்து பூ , பசுமை என காட்சிப் படங்கள்.
பதிலளிநீக்குஅவர் வழி தனிவழி :) கிராமத்து வாழ்க்கை..
வீட்டில் விளம்பரம்.
கோபுரதரிசனம் அழகு. பல காட்சிகளையும் கண்டோம்.
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
பதிலளிநீக்குநாடி நிற்குதே அநேக நன்மையே.......
இனி காற்று மழையிலின்பம் கல்லு முள்ளிலின்பம்
பூட்டுமில்லை கதவுமில்லை எந்தன் வீட்டுக்கே
நான் எண்ணியெண்ணி கதறியென்ன உலகிலே
இனி இனிப்புமில்லை கசப்புமில்லை முடிவிலே (வீடு)
Jayakumar
படங்கள் அத்தனையும் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குதுளசிதரன்