நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
Monday Food Stuff லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Monday Food Stuff லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10.2.25
2.10.23
11.9.23
"திங்க" க்கிழமை : ஹுச்செள்ளு/குரெள்ளு (கன்னடத்தில்) உச்செள்ளு/பேயெள்ளு/காட்டெள்ளு -- கீதா ரெங்கன் ரெஸிப்பி
ஹுச்செள்ளு/குரெள்ளு (கன்னடத்தில்) உச்செள்ளு/பேயெள்ளு/காட்டெள்ளு (தமிழில்) சட்னி பொடி
27.3.23
9.5.22
"திங்க"க்கிழமை : வாழைப்பழ ரொட்டி - அப்பாதுரை ரெஸிப்பி
வாழைப்பழ ரொட்டியா? பெயரைக் கேட்டாலே வாடுதே ப்ரதர்? எப்படிச் சாப்பிடத் தோணும்னு நினைக்கிறிங்களா சிஸ்டர்? நானும் தான். தலைப்பை மாத்திருவோம்.
8.11.21
"திங்க"க்கிழமை : எமா டட்ஷி (EMA DATSHI) - கீதா ரெங்கன் ரெஸிப்பி
எமா டட்ஷி (EMA
DATSHI)
Signature Dish of Bhutan
1.11.21
திங்கக்கிழமை : அழல் அமுதகம் - கீதா சாம்பசிவம்
எல்லோரும் என்ன என்னமோ குறிப்புக்கள் எல்லாம் எழுதறாங்க. நெல்லைத்தமிழர் பாரம்பரியச் சமையலில் இறங்கிட்டார்.
24.5.21
19.4.21
2.12.19
25.3.19
18.2.19
"திங்க"க்கிழமை : கீரை தேங்காய் சீரகக் கூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
எனக்கு சமையலுக்கு காய் கட் பண்ணணும்னா மிகவும் பிடித்த, சுலபமான வேலை. காய்கறிகள் வாங்குவதும் எனக்குப் பிடித்த வேலை. ஆனா, கீரை ஆய்வது, வாழைப்பூ அரிவது இரண்டும் எனக்குப் பிடிக்காத வேலை. என் மனைவி, வாரத்துக்கு ஒரு முறையாவது கீரை சமையல்ல சேர்த்துக்கணும் என்று சொல்வா. அதனால நான் ப்ராம்ப்டா, வாரம் ஒரு முறை கீரை வாங்கி வந்துவிடுவேன்.
10.12.18
"திங்க"க்கிழமை : கோஸ் உப்புமா - புவனா குமார் ரெஸிப்பி
என்ன பேரு வைக்கலாம் ... எப்படி..அதை செய்யலாம்.
22.10.18
8.10.18
"திங்க"க்கிழமை 181008 : பறங்கி கொட்டை பால் கூட்டு - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி
பறங்கி கொட்டை பால் கூட்டு
1.10.18
24.9.18
"திங்க"க்கிழமை பதிவு – வாழைப்பூ பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
பருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.
10.9.18
3.9.18
"திங்க"க்கிழமை 180903 : மட்டர் பனீர் - சப்பாத்தி/பரோட்டா சைட் டிஷ் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
பஹ்ரைனுக்கு மார்ச் மாதத்தில் என் மனைவி வந்திருந்தபோது செய்த டிஷ் இது. எனக்கு ஹோட்டலில் நான், ரோட்டி வாங்கினால், எப்போதும் மட்டர் பனீர்தான் சைட் டிஷ் ஆகச் சொல்லுவேன். பொதுவா ஒன்று பிடித்துவிட்டால், நான் மற்றதை முயற்சிப்பதில்லை. சென்னைலகூட, சங்கீதாவில், மதியம், நான் + ஒரு சைட் டிஷ், 50-60 ரூபாய்க்கு உண்டு. அதில், மட்டர் மசாலா இல்லைனா, பனீர் மசாலா கொடுப்பார்கள். எனக்கு இரண்டில், மட்டர் மசாலா பிடித்துவிட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)