இதில் சில கருத்துக்களை முன்பே படித்திருக்கின்றேன். இருப்பினும் இந்த சிறுமி பேசும்போது நியாயத்தை பெரிய அளவில் உணர்கின்றேன். மத்திய அரசு பள்ளிகளின் தரம் நன்றாக இருக்கையில், மாநில அரசு பள்ளிகளின் நிலைமை ஏன் இவ்வாறு உள்ளது. சீரிய கவனம் தேவை.
இந்தக் குழந்தைக்குப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்துப் பேசியிருந்தாலும், மிக அழகாக அதை எடுத்து அவையில் அழுத்தமாகப் பேசியது சபாஷ் போட வைக்கின்றது. நல்ல பேச்சுத் திறமை உள்ள குழந்தை.
கருத்துகள் அனைத்தும் செயல்படுத்த வேண்டிய கருத்துகள்.
இதில் சில கருத்துக்களை முன்பே படித்திருக்கின்றேன். இருப்பினும் இந்த சிறுமி பேசும்போது நியாயத்தை பெரிய அளவில் உணர்கின்றேன். மத்திய அரசு பள்ளிகளின் தரம் நன்றாக இருக்கையில், மாநில அரசு பள்ளிகளின் நிலைமை ஏன் இவ்வாறு உள்ளது. சீரிய கவனம் தேவை.
பதிலளிநீக்குஎன்னவொரு பேச்சு... உண்மை...
பதிலளிநீக்குஉண்மையின் வெளிப்பாடு.
பதிலளிநீக்குநான் கேட்டு இருக்கிறேன் இந்த சிறுமிக்கு ஒரு சபாஷ் போடவேண்டும் அருமை.
பதிலளிநீக்குஇந்தக் குழந்தைக்குப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்துப் பேசியிருந்தாலும், மிக அழகாக அதை எடுத்து அவையில் அழுத்தமாகப் பேசியது சபாஷ் போட வைக்கின்றது. நல்ல பேச்சுத் திறமை உள்ள குழந்தை.
பதிலளிநீக்குகருத்துகள் அனைத்தும் செயல்படுத்த வேண்டிய கருத்துகள்.
சொல்வதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறாள் சிறுமி.அருமை
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குநல்லதொரு கருத்தாழத்துடன் பேசி நம்மை வியக்க வைத்த அந்த சிறுமியின் குரல் வளம், உச்சரிப்பு அருமை. ஒவ்வொரு கருத்தும் நியாயமானவைதான். பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இன்றைய அவலத்தை சொல்லிய அந்த மாணவிக்கு பாராட்டுகள். பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு//Problems at grass root level. // வீடியோ திறக்கவே இல்லை! இந்தச் செய்தி தான் படத்துக்குக்கீழே காணப்படுகிறது. :(
பதிலளிநீக்கு