ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

ஞாயிறு : சாலையோரக் காட்சிகள்





ஷில்லாங் பயணத்தின் சாலையோரக் காட்சிகள் தொடர்கின்றன

























இந்த லாரிக்கு எத்தனை axle ?


25 கருத்துகள்:

  1. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கம் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வண்ணமயமான புத்தாண்டு...
    வாழ்வில் அனைவருக்கும் நன்மைகளைச் சேர்க்கட்டும்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  4. படங்கள் நன்றாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா / கீதா மற்றும் அனைத்து நல்லிதயங்களுக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  6. சாலையோரக் காட்சிகள்... அருமை.. அழகு...

    பதிலளிநீக்கு
  7. வரவேற்ற துரைக்கும் வந்திருக்கும் தி/கீதாவுக்கும், இனி வரப்போகும் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      கீதாஸ் - அடுப்படி வேலை இன்னும் அழைக்கலையா? இருவரில் யார் என்னை சாப்பிடக் கூப்பிடுவீர்கள் என்று பார்த்தேன்

      நீக்கு
  8. //இந்த லாரிக்கு எத்தனை axle ?// கேஜிஜி சார், உங்களுக்கான கேள்வி இது! ஆனால் நிற்பது 2,3 லாரிகள் இல்லையோ? இரண்டு லாரிகளின் முன்பக்கம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  9. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
    அழகிய காட்சிகள்

    பதிலளிநீக்கு
  10. அழகான படங்கள். சாலையோர காட்சிகள் சிறப்பு.

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  12. படங்கள் நன்றாக இருக்கின்றன. எ.பி.உலகத்திற்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. எல்லோருக்கும் சித்திரைத் திருநாள் வாழத்துகள்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. ஷில்லாங் பயண சாலையோரக் காட்சிகள் அழகானது. சாலேயோரச் சரிவுகளில் அன்னாசிப்பழம் பயிரிட்டிருப்பார்கள். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.ஷில்லாங் சர்ச் மயம் ஜகத் ஆக இருந்தது. எ.பிளாக் அனைவருக்கும் புதுவருஷ வாழ்த்துகள்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  16. //இந்த லாரிக்கு எத்தனை axle ?//

    ஹி.. ஹி.. லே லாண்ட் வண்டின்னா டக்குனு சொல்லிடலாம்.. :)

    பதிலளிநீக்கு
  17. இனிய புத்தாண்டு விகாரி வருட வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. முதல் இரண்டு புகைப்படங்கள் அன்பே சிவம் திரைப்படத்தில் இருந்து சூட்டது போல் தெரிகிறதே

    பதிலளிநீக்கு
  19. அழகிய காட்சிகள்

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. சாலையோரக் காட்சிகள் இந்தோனேசியாவை நினைவுறுத்துகின்றன. ஓங்கி
    வளர்ந்த தென்னைகளும், சிறிய வீடுகளும் மலைச் சரிவுகளும் மிக மிக அழகு
    வந்தவர்களுக்கும் ,எபி வாசகர்கள் எல்லோருக்கும் மனம் நிறை புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் விஷு வாழ்த்துகள்!

    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. சாலையோரக் காட்சிகள் அழகு

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!