2020 அக்டோபர் மாத இறுதியில் - - - -
மதுரையில் இளநீர் குடித்து விட்டுக் கண்ணை மூடிக்கொண்ட kg கேள்விகளுக்கு பதில் சொன்னார், ஆனால் கண் திறக்க முடியவில்லை.
பிறகு கண் திறந்த போது 39 மணி நேரம் ஆகி இருந்தது
ஆஸ்பத்திரி வார்டில் ஆஃபீஸ்
அடுத்த 6 மாதத்துக்கு கூடவே - - உற்ற தோழனாய் - - -
நாகர்கோவில் வசந்தம் ஆஸ்பத்திரியிலிருந்து ..
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வரவுக்கு நன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்குஎன்ன இது?...
பதிலளிநீக்கு2020 அக்டோபரில்..
என்ன ஆயிற்று?..
ஒன்றும் புரியவில்லையே..
ஞாயிறு பதிவாசிரியர் ஒரு சிகிச்சைக்காக சென்ற நேரம் அது.
நீக்குஇன்று என்ன எங்கள் ஊர் பற்றியதாகவே இருக்கிறது!!!ஹாஹாஹா
பதிலளிநீக்குவல்லிம்மா பதிவும்...இங்கு என்னடா என்றால் கீரிப்பாறை! ஓ அப்ப கே ஜி அண்ணா தெரிசனங்கோப்பு, காளிகேசம் மேல் மலை எல்லாம் சென்றிருந்தாரே அந்தப் புகைபடங்கள் என்று தெரிகிறது..கீரிப்பறை என்றதும் புரிந்துவிட்டது. அப்போது எபி க்ரூப்பில் படங்கள் வந்தது...நினைவிருக்கிறது
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநலம் பெற்றமை அறிந்து மகிழ்கிறேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநலமாகியதில் மகிழ்ச்சி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகீரிப்பாறை எஸ்டேட் என்றதும் மலைப்பகுதிகள் வரும் என்று நினைத்தேன் பைய வரும் போல...ஆறு மலை எல்லாம்.
பதிலளிநீக்குகீதா
ஆம்.
நீக்குகேஜிஎஸ் அவர்களிடம் என்ன நேர்ந்தது, எப்படிப்பட்ட சிகிச்சை செய்யவேண்டி வந்தது, எப்படி அந்த மாதிரிப் பிரச்சனையைத் தவிர்ப்பது, எதிர்கொள்வது என்று எபியில் எழுதுங்க, பலருக்கு உபயோகமாக இருக்கலாம்னு சொல்லியிருந்தேன்.
பதிலளிநீக்குஇப்போ என்னடான்னா படம் காட்டறீங்க. எழுதினால் பலருக்கு உபயோகமாக இருக்கலாம்.
நீங்கள் சொல்வது சரி. அவர் எழுத நினைத்திருந்தார். ஆனால் நேரமின்மை காரணமாக அவரால் எழுத இயலவில்லை. நேரம் கிடைக்கும்போது எழுதக்கூடும்.
நீக்குகீரிப்பாறை எஸ்டேட் படத்தில் வெண்மேகம் கைலை காட்சியை நினைவு படுத்துகிறது.
பதிலளிநீக்குகேஜிஎஸ் அவர்கள் உடல் நலம் பெற்றது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
என்ன உடம்புக்கு வந்தது? எப்படி அதிலிருந்து மீண்டார்கள்?
நெல்லைத் தழிழன் கேட்டுக் கொள்வது போல் நானும் கேட்கிறேன்.
கருத்துரைக்கு நன்றி. நேரம் கிடைத்தால், அது பற்றி எழுதுவார்.
நீக்குGod is great. Glad to know KGS is keeping good health. Our prayers are with him. I already know what happened. Really it is a miracle.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநலமடைந்தது மகிழ்ச்சி. கீரிப்பாறை அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநலத்துடன் மீண்டு வந்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஆடியோ வாகக் கூட பதியலாமே. மெதுவாகவே செய்யட்டும். படங்கள் மிக அருமை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு