வியாழன், 31 அக்டோபர், 2024

ஆல மரத்தின் ஆயிரம் பறவைகள்

தீபாவளி வாழ்த்துகள் அனைவருக்கும்.  சம்பிரதாயமாக கேட்க வேண்டும் என்றால்  "கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்று கேட்க வேண்டும்.  'அது கங்காவையல்லவா கேட்கவேண்டும்?' என்பது புராதன ஜோக்.

திங்கள், 28 அக்டோபர், 2024

வியாழன், 24 அக்டோபர், 2024

டீக்கடை

 டீக்கடை அனுபவம் என்பது தனி அனுபவம்.  அந்த டீயை இடது கையில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது மெல்ல சுழற்றி ...  ஏதோ உலகமகா பிரச்னையை தீர்ப்பது எப்படி என்று யோசிப்பது போல் யோசித்துக் கொண்டு மெதுவாக வாயில் ஒரு 'சிப்' உறிஞ்சி...

வியாழன், 17 அக்டோபர், 2024

சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம்...

 மூன்று நரசிம்மரைப் பார்த்து வந்தது அவருக்கு பிடித்து விட்டது போலும்.  நான்காவதாக ஒரு இடத்துக்கும் என்னை வரவழைத்தார்.

திங்கள், 14 அக்டோபர், 2024

வெள்ளி, 11 அக்டோபர், 2024

வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்...

தமிழ்நம்பி இயற்றிய பாடலை தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் டி எம் சௌந்தரராஜன்.

வியாழன், 10 அக்டோபர், 2024

கொலுகொலு குளுகுளு சார்மிங் பியூட்டிஃபுல் சுண்டல்...

 சுண்டலின் கவர்ச்சி இந்த முறை அதிகம் இல்லாமல் போனதற்குக் காரணம் எங்கள் வீட்டிலேயே கொலு வைத்து விட்டதுதான்.

வெள்ளி, 4 அக்டோபர், 2024

வியாழன், 3 அக்டோபர், 2024

ஸ்ரீமந் ந்ருஸிம்ம விபவே

 அடுத்ததாக பூவரசன்குப்பம் நோக்கி சென்றோம்.