என்ன வெட்கமோ!
என்ன யோசனையோ !
என்ன பயிற்சியோ!
நாற்காலியா, அல்லது முக்காலியா ?
அங்கே என்ன பார்க்கிறது?
என்னைதான் பார்க்கிறார் அவர்!
பறவைகள் - பலவிதம் !
ஒவ்வொன்றும் ஒரு இடம்!
நைட் ஷிஃப்ட் போல!
இது என்ன?
ஓய்வு எடுக்கிறார்
வீடு வாடகைக்கு விடப்படும்?
சி சி டி வி கண்காணிப்பா ?
சுகமான தூக்கம் போலிருக்கு!
= = = =
காலை வணக்கம் அனைவருக்கும், குகு வுக்காக்க் காத்திருக்கும் கீசா மேடம் உட்பட
பதிலளிநீக்குவணக்கம் நெல்லை.. வாங்க... ஞாயிறு என்பதால் குகுவுக்காக அக்கா காத்திருப்பாரோ...
நீக்குவரும், வரும், கொஞ்சம் தாமதமாய் வரும். அவங்க அபபா/அம்மா படுத்துக்கும்போது தான் அதுவும் அன்னிக்குப் படுத்துக்கும். பத்து மணி ஆயிடும். நம்ம நேரம் காலை ஒன்பதரை! இன்னிக்கு ஒன்பதரைக்குத் தான் வந்தது. சீக்கிரமா டாடா காட்டிவிட்டது! :( மருமகளுக்குக் கண் இன்னும் சரியாகவில்லை. வெளிச்சம் பார்க்க முடியலை. ஆகவே விரைவில் படுத்துக் கொண்டு விட்டது.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலமே வாழ்க எங்கெங்கும்...
வணக்கம் துரை செல்வராஜு ஸார். வாங்க. பொங்கட்டும் நலம்.
நீக்குஎழிலான சூழலில்
பதிலளிநீக்குஇயல்பான படங்கள்..
அழகு.. அழகு..
நன்றி. நன்றி.
நீக்குபடங்கள் அருமை ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் இனிதே வாழ இறைவன் அருளட்டும்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன அதற்கு பொருத்தமான வாசகங்கள் அருமை.
வெட்கப்படும் பறவை அவ்வளவு அழகு.
நைட் ஷிப்ட் பணியாளர்கள் யாரையும் காணவில்லையே?
வீடு வாடகைக்கு விட்ட உரிமையாளர் யார் என்பதை அதற்கு மேல் படத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன்.
அவரைப்பற்றி கடைசி படத்திலிருப்பரை விசாரிக்கலாமென்றால், இவர் நல்ல உறக்கத்திலிருக்கிறார். :) எழுப்ப சற்று பயமாக இருக்கிறது. ஹா.ஹா.
படங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சுவாரஸ்யமான இணைப்புரை! நன்றி.
நீக்குஅனைத்து உறுப்பினர்களும் பளாபளா என்றிருக்கிறார்கள். உண்பது உறங்குவது என்று.
பதிலளிநீக்குபாவம் சிவிங்கியார் !!!
ஒரு கால் மடக்கி தவம் செய்கிறாரோ.
என்ன என்ன என்ன ???
குளித்து முடிக்கும் நீர் யானை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாட்சிகள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎல்லாப் படங்களும்/அதன் தலைப்புகள் உள்பட நன்றாய் இருக்கின்றன. தூங்கும் புலியைச் சீண்டாதே என்பார்கள். இங்கே அது மேலே ஏறிப் படுத்துக் கொண்டு விட்டது. வெட்கப்படும் பறவை மானசரோவரில் நிறையப் பார்க்கலாம். நாளைக்கு யார் சமையல்?
பதிலளிநீக்கு// நாளைக்கு யார் சமையல்?// ' த க ' செய்வது பற்றி 'ரே ந '
நீக்குஓஹோ! நல்வரவு.
நீக்கு😁.இது என்ன சுருக்கெழுத்து போட்டியா.ஹாஹா.
நீக்குநான் என்ன அனுப்பினேன்னு எனக்கே மறந்து போச்சு.
ப மி பச்சை மிளகாய்.
சி உ. புரிகிறது. சி வெ புரிகிறது. மற்றது
ஒண்ணும் தலையில் நிழையவில்லை.:)))))))))
வல்லிம்மா எழுதப்போவது, தயிர் கத்திரிக்காயா, தக்காளி கரேமதா? என்னவாயிருக்கும்? நாளைக்காவது சின்ன வெங்காயம், பூண்டு உபயோகிக்காத செய்முறை எழுதுவாங்களா? ஹா ஹா
நீக்குஆஹா ! எல்லோரையும் குழப்பியாச்சு !!
நீக்குஹாஹாஹாஹாஹா!
நீக்குஇன்னிக்கு இங்கே சி.உ.கி.கறி, சி.வெ.சா., த.ரசம். இப்போல்லாம் சாப்பிடும்போது ஒரு மணி ஆகிவிடுகிறது என்னமோ வேலைகள்/வேலைகள்/வேலைகள்! சென்னையின் வாழ்க்கையில் நிறைய நேரம் இருந்தாற்போல் ஒரு எண்ணம். இத்தனைக்கும் அங்கே தனிவீடு. முழு கவனிப்பு வேண்டும்.
பதிலளிநீக்குவயசாயிடுச்சு இல்லியா - அதுதான் !!
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாருக்கு> வீட்டுக்கா? ஆமாம், ஆமாம்! :)
நீக்குஎனக்கெல்லாம் சி.வெ.சா, சுடச் சுட சாதம், சி.உ.கி. கறி இருந்தாலே யதேஷ்டம். த.ர லாம் சாப்பிட முடியாது. இல்லைனா, சி.வெ.சா இல்லாம, த.ர, உ.கி. கறி சாப்பிடலாம், ஆனாலும் எனக்கு ஒரு நல்ல காய்/கூட்டு வேணும்.
நீக்குஆ! சு ப ப எ த சு !!
நீக்கு:)))))))))))
நீக்கு2 நாட்கள் முந்தி உ.கி+கு.மி+த+ப.ப சேர்த்துச் சப்பாத்திக்கு ஒரு சப்ஜி செய்தேன். அதற்கான மசாலாப் பொடி(நீங்க நினைக்கிறாப்போல் மசாலா எனில் கரம் மசாலாதான் என்றில்லை, நாம் சாம்பாருக்கு அரைப்பதும் மசாலாதான்) ஆனால் இது வேறே மாதிரித் தனியாப் பண்ணினேன். ரெஸ்டாரன்ட் ஸ்டைல்! இஃகி,இஃகி,இஃகி!
பதிலளிநீக்குநாளைய பதிவுக்குப் போடவேண்டிய பின்னூட்டங்கள் எல்லாம் இன்றைக்கே போட்டீர்கள் என்றால் நாளை என்ன செய்வீர்கள் ?
நீக்குஅது ஒரு ஃப்ளோவில் வந்துடும். நல்லவேளையா எ.பிங்கறதாலே பிழைச்சேன்! எ.பி. வாட்சப்பிலேன்னாலும் போட யோசனையா இருக்கும்! எல்லோரும் ரசிக்கணுமே!:)))))
நீக்குஇந்த ப.ப என்னவாயிருக்கும்? பா.ப ன்னு போடுவதில் தட்டச்சு வந்திருக்குமா?
நீக்குகீசா மேடம் ரெசிப்பிலாம் புதுமையா இல்லை, பொடிபோட்ட கத்திரிக்காய் செய்முறைல, பொடி செய்து, குருமாவுக்குச் செய்யும் முறைல பாதி செய்து, இரண்டையும் இணைத்து புதுவித சைட்.டிஷ் பண்ணுகிறாரா? 'அவர்' வந்து சொன்னால்தான் தெரியும், இல்லைனா, 'இவர்' தான் செய்தது எல்லாம் சூப்பரோ சூப்பர் என்றுதான் சொல்லுவார்..ஹிஹி
ப ப = பச்சை பட்டாணி?
நீக்கு@கௌதமன், ரைட்டோ ரைட்டு. நாளைக்கும் சமையலைப் படிச்சுப் பார்த்துட்டுக் கருத்து எழுதுவேனே! அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லை! :)
நீக்கு//@கௌதமன், ரைட்டோ ரைட்டு. //
நீக்குபப பச்சைப் பட்டாணி என்று சொல்லலாம். பயத்தம்பருப்பு என்றும் சொல்லலாம்! பயத்தம்பருப்புதான் பாசிப்பருப்பு.
அட? அப்படியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் பா.ப. என்பேன். இங்கே ப.ப.தான்
நீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்கு