யார் அங்கே தலை காட்டி நிற்கிறார்கள்?
அட ! நீங்கதானா !!
பச்சை மரமும், பட்ட மரமும் !
இலை - சில கிளைகளில் அவை இ(ல்)லை !
யாருக்கு இந்த இருபது அடுக்கு பாதுகாப்பு?
தெரியவில்லையே !
Leaf என்று எழுதியது யார்?
மூங்கில் காடு .
இயற்கையின் வரவேற்பு வளைவு !
மனிதனா, மிருகமா ?
விலங்குகளை தத்து கொடுக்கிறார்களா ?
சப்தம் செய்யாதீர்கள் ?
அறிவிப்புக்கு சம்மதித்த மௌன மரங்கள்
யாருடைய தங்குமிடம் ?
இடது பக்க வீட்டில் மாடியில் இருப்பவரோ?
காட்சியில் பார்ப்பதும் அலைபேசி திரையில் காண்பதும் வேறு வேறா ?
ஸ்டேஷன் வந்துவிட்டதா?
இறங்கிச் செல்லலாமா ?
= = = =
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தாமதமாகவே வருவோம்னு நினைச்சு வந்தேன். பார்த்தால் இன்னும் யாரையும் காணோம். இதைக் கொடுப்பதற்குள்ளாக முந்திக்கொண்டு யாருடைய கருத்தாவது தலையை நுழைக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குஇல்லையே!!
நீக்குமிருகக்காட்சி சாலையில் தான் எந்த மிருகங்களும் இல்லைனா, இங்கேயும் யாரும் இன்னும் வரலையே! மெதுவா வாங்க, நான் போயிட்டுப் பின்னர் வரேன். தில்லிக்குப் போகப்போவது ஸ்ரீராமா?
பதிலளிநீக்குஅப்படியா! சொல்லவே இல்லே !!
நீக்குஇப்போ எதுவும் ராஜ்ஜியசபா தேர்தல் தமிழகத்தில் இல்லையே... வேற மாநிலத் தேர்தலில் ஶ்ரீராம் நிற்கிறாரா தில்லிக்குப் போக?
நீக்குஅதானே!!
நீக்குஇனிய காலை வணக்கமும். அனைத்து நலங்களுக்கான பிரார்த்தனைகளும்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் .
நீக்குஇது இனிய பச்சைக் கண்காட்சி சாலை. கண்ணெல்லாம். பச்சை நிறம் நிறைகிறது் அருமையான படங்கள். நல்லதொரு புகைப்படங்கள் ஊர்வலம் . நன்றாகத் தான் இருந்தது. குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகீதா மா. உங்களுக்கு செய்தி அனுப்பி இருந்தேனே! தில்லி பயணம் தான்.:)
பதிலளிநீக்கு!!!! ?????
நீக்குபார்த்தேன் வல்லி. எ.பி. வாட்சப் குழுமத்தில் பானுமதியிடமும் தெரிவித்து விட்டேன். நீங்க தூங்கப் போயிருப்பீங்க. பார்த்திருக்க முடியாது.
நீக்குஆமாம் பா. பார்த்தேன் .!!!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்.
நீக்குமைசூர் மி கா சாலையில் அதிக எண்ணிக்கையில் / கோணங்களில் படங்கள் எடுத்ததற்கான விருது வழங்கப்பட வேண்டும்..
பதிலளிநீக்குஹா ஹா !!!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅத்தனைப் படங்களும் அழகாக உள்ளது. அதற்கான வாசகங்களும் நன்றாக உள்ளது. அங்குள்ள மிருகங்கள், மற்றும் இயற்கை காட்சிகள் இவ்வளவுதானா? இவ்வளவுதான் என கடைசி படங்களின் வாசகங்கள் உறுதியாக்குகிறது. தலைப்பு வேறு ஊர்ஜிதபடுத்துகிறது. அடுத்தது என்னவோ? காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குரசனையான படங்கள்.
பதிலளிநீக்குஅண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
நேரம் கிடைக்கும்போது வாருங்கள். நன்றி.
நீக்குபசுமையான காட்சிகள் ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபசுமையான படங்கள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு. பசுமை கண்ணுக்கு இனிமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் எல்லாம் பசுமையாக இருக்கிறது. பசுமை அழகு.
பதிலளிநீக்கு