பூக்களா அல்லது வெள்ளைக் குருவிகளா ?
மரங்களுக்கு இடையே மலர்த் தொட்டி
மரத்தின் அடிப்பகுதியில் இந்திப் பட வில்லன் முகம் போல தெரிகிறது !
பாதையில் நடப்போர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை பாருங்கள் !
சிறிய வயதில், நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் வளைத்து - 'உன் பேச்சு கா ' என்று சொல்வோமே அது ஞாபகம் வருகிறதா?
(தொடரும்)
அட? யாருமே இன்னும் எழுந்துக்கலையா? ஆச்சரியம் தான்!
பதிலளிநீக்குஆம்!!
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, பிரார்த்தனைகள். நேற்றையத் தொற்றுப் பரவிய புள்ளி விபரம் கவலைப்பட வைக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துவோம். பரவாமல் இருக்கவும் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குகுன்னூர் சிம்ஸ் பார்க்கிலும் இம்மாதிரி மரங்களுக்கிடையே தொட்டிகள் முன்னர் பார்த்திருக்கேன். இப்போத் தெரியலை. கொடைக்கானலும் போயிருந்தாலும் என்னைக் கவர்ந்தது ஊட்டி தான். அந்த அழகுக்கு ஈடு, இணையே இல்லை. இத்தனைக்கும் எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள் அப்போதே! இப்போ இன்னமும் கான்க்ரீட் தோட்டங்களாக இருக்கும்.
பதிலளிநீக்குஆம். உண்மைதான்.
நீக்கு"டூ" விடும் மரங்கள் அழகு. நான்கு, ஐந்து படங்கள் (மேலிருந்து கீழே) கொட்டை வாழையா, க்ரோட்டன்ஸ் வகையா?
பதிலளிநீக்குதெரியாது!!
நீக்குரசித்தேன் மரக்கிளை சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநீங்களும் ஒரே படத்தை பலமுறை வெளியிட ஆரம்பித்துவிட்டீர்களா? இடங்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. படங்கள் வரிசை முடிந்ததும் விட்டுப்போனவற்றை அனுப்புகிறேன்.
பதிலளிநீக்கு?? நன்றி. ஒவ்வொரு படத்திற்கும் கீழே தேதி, நேரம் ஆகியவை இருக்கும். இரண்டு படங்கள் ஒரே மாதிரி இருந்தால் angle , time சரிபார்க்கவும்.
நீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமரங்களும் காட்சிகளும் அழகு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடங்களுக்கு கீழே கொடுக்க பட்ட வாசகங்களும் அருமை.
நன்றி, நன்றி.
நீக்குஅழகான படங்கள்.. அருமை.. அருமை..
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குலால்பாகில் ஓரிடத்தில் பட்ட மரங்களில் மனித மற்றும் பிராணிகளின் உருவங்களைச் செதுக்கி வைத்திருந்தார்களே, இன்னும் இருக்கிறதா?
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான படங்கள். பார்த்து ரசித்தேன். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.