மேற்கண்ட படம் எடுத்த பிறகு, ஒரு வாயில் வழியாக வாயில் காவலர்களிடம் (பூங்காவில் உள்ளே நுழைய வாங்கிய அனுமதி சீட்டுகள் விவரம் ) சொல்லிக்கொண்டு பிறகு மாவலி டிஃபன் ரூம் நோக்கிப் படை எடுத்தோம். ஆனால் அங்கே பெரிய, நீண்ட வரிசை வரிசையில் நின்று மேல் தளத்திற்கு சென்று அங்கே பார்த்தால் இன்னும் காத்திருப்புகள். ஐந்து பேர்களுக்கு இடம் தேவை என்று சொன்னோம். அது இன்னும் நேரமாகும் என்று தெரிந்தது. வெயில் ஒரு பக்கம் ஏறத் தொடங்கியிருந்தது. 'சரிதான் மாவலியை பிறகு ஒரு நாளில் பார்த்துக்கொள்வோம்' என்று முடிவெடுத்து, நாங்கள் வெளிவந்த வாயில் அருகிலேயே இருந்த 'New Udupi Anand Bhavan ' சென்று, காலை சிற்றுண்டி சாப்பிட்டு பிறகு திரும்ப உள்ளே வந்தோம். மொத்தமாக 36 நிமிடங்கள் நழுவிச் சென்றுவிட்டது.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குலால்பாக் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. பசுமை மிகுந்த இடங்கள் எப்போதும் கண்களுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தருபவை. மலர்கள் படங்கள், மலர் கடிகார படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. அவ்வளவு பணம் செலவழித்தும் அந்த கடிகாரம் ஓடாதது மனதுக்கு வருத்தம் தரும் செய்திதான். என்ன செய்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று நம் எ. பி குடும்ப சகோதரர்கள் அனைவருக்கும், தந்தையுமாகி தம் குழந்தைகளை அன்புடன், பொறுப்புடன் வளர்க்கும் அன்னைகளுக்கும், மற்றும் உலக வாழ் அனைத்து சகோதரர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள். அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக். கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்த்துவோம். நன்றி.
நீக்குபடங்கள் அருமை. MTR உணவகத்தில் பெரும்பாலும் காத்திருக்க வேண்டி வரும்.
பதிலளிநீக்குHMT கடிகாரம் நான் பார்த்த சமயங்களில் வேலை செய்ததாகவே நினைவு. இப்போது பழுதுபார்த்தும் ஓடவில்லை எனில் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமே. இந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி 2 வருடங்களுக்குப் பிறகு சுதந்திர தின மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
வருகைக்கும், தகவல்களுக்கும் நன்றி.
நீக்குபடங்கள் அழகு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அருமை
பதிலளிநீக்குநான் பார்த்தபோது 1983 & 1987 கடிகாரம் ஓடிக்கொண்டு இருந்தது
அப்படியா! தகவலுக்கு நன்றி.
நீக்குபடங்கள் நன்று. உலாவின் ஆரம்பத்திலேயே எம் டி ஆர் போக முயன்றிருக்கிறீர்கள். உலாவை விட்ட இடத்திலிருந்து தொடர முடியாது (எங்கே விட்டோம் எனக் கண்டுபிடிப்பது கடினம்.). நீரூற்று பிறகு போடுவீர்கள் போலிருக்கு
பதிலளிநீக்குபார்ப்போம்.
நீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குவணக்கம்! வாழ்க வளமுடன் !
நீக்குதந்தையர் தின வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதந்தையர் தின வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குநன்றி, நன்றி!
நீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகடிகாரத்தின் மேல் கண்ணாடி மூடி இல்லாமல் இருக்கிறது. குழந்தைகள் உள்ளே இறங்கி விளையாடினால் கெட்டு விடுமே!
ஆரம்பத்திலிருந்தே அது அப்படித்தான் வடிவமைக்கப்பட்டது.
நீக்குஇப்போ சமீபத்தில் போகாததால் மாற்றங்கள் எல்லாம் தெரிஞ்சுக்க இயலவில்லை. காலம்பரயே வந்து பார்த்துட்டேன். இத்தனை தூரம் சுற்றி வந்ததில் களைப்புத் தாங்காமல் போய்ப் படுத்துட்டேன். உதவிக்கு இருக்கும் பெண்மணியும் இன்னிக்கு திடீர் விடுமுறை. பத்து நாட்கள் கணவனுடன் கோவித்துக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டுப் போன வாரம் தான் வந்தார், மறுபடி இன்னிக்கு லீவு. எல்லா வேலையும் முடிச்சுட்டுச் சாப்பாடும் முடிச்சுட்டு வந்தேன். :) சாயந்திரம் ஒரு நீண்ட நாள் நண்பர் (இதுவரை பார்த்ததில்லை.) வரேன்னு சொல்லி இருக்கார். பார்ப்போம்.
பதிலளிநீக்குவந்தால் சொல்லுங்கள்.
நீக்குவந்து பேசிக்கொண்டிருந்துட்டுக் கிளம்பிப் போயிட்டர். ஶ்ரீவைஷ்ணவரா? பச்சைத்தண்ணீர் கூடக் குடிக்கலை! :( அடுத்த முறை வந்தால் காஃபி சாப்பிடுவதாகச் சொல்லி இருக்கார். நாளைக்கும் நண்பர்கள் வருகை! அம்பேரிக்காவில் இருந்து!
நீக்குஎன்னாது... பச்சைத் தண்ணீர் குடிக்கலையா? நான் தோசைலாம் சாப்பிட்டேனே....
நீக்குஆமாம் நெல்லை, அதை விட உங்க ஹஸ்பண்டு சாப்பிட்டது தான் எங்களுக்கெல்லாம் உண்மையான சந்தோஷம். இவர் ஹஸ்பண்டை அழைச்சுட்டு வரலை. இன்னிக்கு வரப் போறவங்களும் ஶ்ரீவைஷ்ணவங்க தான். சின்ன வயசிலேயே கணவன், மனைவி இருவருமே சங்கு, சக்கர முத்திரை குத்திக் கொண்டுவிட்டார்கள். அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் இருக்காங்க. பெண்ணுடைய சிநேகிதி! :)))))
நீக்குநண்பர்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபடங்கள் நன்று.நாங்கள் பார்த்தபோது கடிகாரம் ஓடியதாக நினைவு.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅழகான படங்களின் தொடக்கம்.
பதிலளிநீக்குJayakumar
நன்றி.
நீக்குலால் பாக் சென்றுள்ளேன். இப்பதிவு மூலம் மறுபடியும் கண்டதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.
நன்றி. மீண்டும், மீண்டும் வருக!
நீக்குலால் பாக் படங்கள் எல்லாம் சூப்பர்!!!!
பதிலளிநீக்குவிட்ட பதிவுகளை வாசிக்கலாம் கருத்திடலாம்னு கருத்து போட்டு முயற்சி செய்தேன் கருத்து போனதா என்று தெரியவில்லை....6 ஆம்தேதிக்கான திங்க பதிவு பானுக்காவின் சிம்பிள் ரசக் குறிப்பிற்கு...
கீதா
ரசம் சாப்பிட்டு செரித்து, அப்புறம் வெந்தயத் தோசை சாப்பிட்டு... நாளை என்ன வரப்போகுதுன்னு தெரியலை.. எப்போதான் நடப்பு பதிவுக்கு வருவீங்க?
நீக்கு:))))
நீக்கு