ஞாயிறு, 21 ஜூலை, 2019

ஒரு இலையில் பல மலர்கள்...



மாவ்லாயிலிருந்து  ஷில்லாங் வரும் வழியில் ஒவ்வொரு கட்டடத்திலும் பூச்செடிகள் கண்ணுக்கு விருந்து

ஒன்று பச்சைக்கு கான்ட்ராஸ்ட் சிவப்பு என்றால் மற்றது பிங்க்

அடுத்தது வெள்ளை ஆனாலும் இலைகள் ஒரேமாதிரிதான்

அடுத்தடுத்து எடுத்த படங்கள் 
                                            











தீபாவளி நினைவில் .....     

                                                          







நம்மூரில் மந்திரிகள் செல்லும் பாட்டையை இன்னும் நன்கு பராமரிப்பார்கள்











 சற்று உயர்ந்தவர் மட்டுமே உள்ளே வர முடியுமோ?

குடும்ப வாஹனம் ...அடுத்த வாயிலில் அம்மா காத்திருக்கிறாள்




வளரும் பருவத்தில் இப்படிக் கட்டி வைத்தால் தான் நேராகவும் உயரமாகவும் வளருமாம்

அப்பாடா...ஒருவழியாக ..

வந்துட்டோம்

 பசியோ பசி

51 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்

    முதல் படம் அழகு

    தலைப்பு கவித்துவம்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பிங்கி ரொம்ப அழகாக இருக்கிறாள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூ என்றாலே அது பெண்மை என்று நீங்களாக நினைத்துக்கொள்கிறீர்களே கீதா ரங்கன்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா சரி சரி கவிஞர் ஸ்ரீராம் இதற்குப் பதில் சொல்வார்!!!!

      கீதா

      நீக்கு
    3. மென்மையானவற்றையும் மேன்மையானவற்றையும் பெண்ணாகப் பார்ப்பது நம் வழக்கம். வளைக்கவும் வளைக்கலாம். வணங்கவும் செய்யலாம்!

      நீக்கு
  3. சில படங்கள் எதற்கு என்று தெரியவில்லையே....ஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
  4. சில படங்களுக்குக் கஷ்டப்பட்டுத் தலைப்பு கொடுத்திருப்பது போல் தோன்றுகிறது!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்,
      கீதாக்கா/ கீதா , வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

      வாழ்க நலம்...

      நீக்கு
    2. வழிமொழிந்து, உங்களையும் நான் வரவேற்கிறேன்.

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் அன்பு துரை,ஸ்ரீராம், பானுமா, கீதாமா,கோமதி மா.

      நீக்கு
  6. பூவே.. செம்பூவே!..

    பூபாளம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூபாள ராகம் பூத்து வரும் நேரம் எழுகவென்று சேவல்குரல் ஒலிக்குது...!!

      நீக்கு
    2. இதான் கருத்து..

      ஒரு வார்த்தைக்கு உள்ளேயிருந்து இன்னொரு வார்த்தை வரணும்...

      இதுவே கதையாய்.. தொடர்கதையாய்..
      இவ்வாறே பொழுதுகள் புலரட்டும்!...

      நீக்கு
    3. ஆஹா ஆஹா துரை அண்ணா!! அப்படிப் போடுங்க...ஸ்ரீராம் உங்கள் கருத்தும் ஆஹா!

      ஆனந்தமாய் ஒவ்வொருவரின் காலையும் நாளும் வாழ்வும் அமைந்திட வேண்டும் என்றுதான் பிரார்த்தனைகள்...

      கீதா

      நீக்கு
  7. // வளரும் பருவத்தில் இப்படிக் கட்டி வைத்தால் தான் நேராகவும் உயரமாகவும் வளருமாம்//

    மனித மரங்களுக்கும் இது பொருந்துமல்லவா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளரும் பருவத்திலேயே கட்டி வைத்து விட வேணும்!...


      ஓ!...

      நீங்க செடி கொடிகளுக்குச் சொன்னீங்களா!...

      நீக்கு
    2. //வளரும் பருவத்திலேயே கட்டி வைத்து விட வேணும்!...// - இதைத்தானே அந்தக் காலத்துல செஞ்சாங்க. அது கூடாதுன்னு சொல்லி...அப்புறம் 16 வயசு, 18 வயசு, 21 வயசுன்னு ஆகி, இப்போ ஆண் கல்யாணத்துக்கு ரெடின்னு சொல்லும்போது பெண்ணைக் காணோம், பெண் தயார்னு சொல்லும்போது, அவ்வளவு வயசாயிடுச்சேன்னு தோணுது. இதைத்தானே சொல்லவந்தீங்க துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  8. வளரும் பருவத்தில் இப்படி கட்டி வைத்தால்தான் நேராகவும், உயரமாகவும் வளருமாம். மரங்களுக்கு மட்டுமா?
    செல்ஃபோனில் பார்ப்பதால் முழுமையாக படங்களை ரசிக்க முடியவில்லை.
    குடும்ப வாகனம்... ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே .கட்டிக் காத்து கட்டிகொடுக்கணுமே.
      நல்ல காப்ஷன்.

      நீக்கு
    2. ஆமாம்.. அம்மா!...

      கட்டிக் கொடுக்குற வரைக்கும்
      கட்டிக் காப்பாத்த வேணும்...

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  10. மலர்கள் அழகு.
    படங்கள் எடுத்த முறை வித்தியசமாய் இருக்கிறது.
    எடுத்தவரை கேட்டு இருந்தால் காரணங்கள் சொல்லி இருப்பார்.

    பதிலளிநீக்கு
  11. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    வண்ண வண்ணத் தோற்றங்கள் அஞ்சு ரூபா
    பாடல் நினைவுக்கு வந்தது.
    பூக்கள் அழகு என்ன கட்டிடம் என்று தெரியவில்லை.
    மலைபூமியில் நடப்பவர்கள்
    ஆரோக்கியமாகத் தான் இருப்பார்கள்.

    நன்றி மா.

    பதிலளிநீக்கு
  12. காட்சித் தொகுப்பு நன்று. மலர்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். ஆங்காங்கே பூத்து மனம் (மணம் நாங்கள் நுகர இயலவில்லை. படமெடுத்தவரும் அதை குறித்து ஏதும் பகிரவில்லை.) நிரப்பும் மலர்கள் கண்ணுக்கு குளிர்ச்சி. நெடிதுயர்ந்த மரங்கள் மிக அழகு.

    இன்றைய தலைப்பும் மனம் கவர்ந்தது.

    கையில் பைகளுடன் சென்ற படங்கள் தீபாவளியென்றால், அதையடுத்து வந்த படம் வந்த தீபாவளியின் கொண்டாட்டமா? ஹா.ஹா. ஹா. ரசித்தேன்.

    குடும்ப வாகனத்தில் பயணம் செய்யும் படம், கட்டி காப்பாற்றி வளர்க்கும் விதத்தை தெரிவுபடுத்தியபடி இருக்கும் படம், வயிற்றுக்கு விருந்து தருமிடத்தில் கண்ணுக்கு விருந்தாக பங்களிப்பு தந்த வண்ண மலர்கள் படம் என அத்தனையும் அட்டகாசமாக உள்ளது.

    அழகான படங்களை பகிர்ந்து பார்வைக்கு விருந்தாக்கிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. அழகான படங்கள்.

    பூக்களைப் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிலாதது.

    பதிலளிநீக்கு
  15. பூக்களின் படங்கள் கண்ணைக் கவர்ந்தன

    பதிலளிநீக்கு
  16. கண்களுக்கு குளிர்ச்சி தரும் படங்கள் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. ரசனையான படங்கள். குறிப்பாக பூக்கள் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!