மியூசியம் வெளிப்புறத் தோற்றங்கள்
அடித்து எழுதியிருப்பது என்ன என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை
இந்த மாதிரி ஸ்பீக்கர் சர்ச்களிலும்.. ?
இவ்வளவு தூரம் நடக்கணுமா!
வீடு படு சுத்தம்
அருகில் ஒரு பள்ளிக்கூடம்
டயரோ தொட்டியோ பெயிண்ட் அடித்தால் ஒரு அழகு
பலகையில் எழுதப் பட்டிருப்பது எங்களுக்குப் புரியவில்லை
தாமிரத்தால் ஒரு பெட்டி
கூடத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை
நாகாலாந்து மர வீடு
மியூசியம் உச்சியிலிருந்து
இங்கிருந்து எல்லோரும் படம் எடுக்கலாம்
செர்ரி ப்லோஸ்ஸோம் பூக்கள் கோலாகலமாகப் பூத்திருந்தது
வடகிழக்கு என்றால் கால்பந்து மைதானம் இல்லாமலா?
ஒரு மழை வந்து கொண்டிருக்கிறது
காடும் வீடும் எதிரெதிரே
வெளிப்புறப் பாதையில் வேலி அருகருகே அமைக்கப் பட்ட இடி தாங்கிகள்
மேல் தளத்திலிருந்து
வாழ்க நலம்...
பதிலளிநீக்குவாங்க... வாங்க...
நீக்குஅனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்...
உங்களுக்கும் இனி வர இருக்கும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவும், வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குபடங்கள் அனைத்தும் கொள்ளை அழகு...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவந்திருக்கும் துரைக்கும், இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா, நல்வரவும், வணக்கமும்.
நீக்குஎல்லாப் படங்களும் அழகோ அழகு. தலைப்புகள் அதை விட ரசனை! எனக்குப் பிடித்த படம் வீடுகளின் எதிரே காணப்படும் காடு. இம்மாதிரி ஒரு சூழ்நிலையில் குடி இருக்கணும்னு ரொம்ப ஆசை! ராஜஸ்தானில் கொஞ்சம் கொஞ்சம் நிறைவேறியது. அப்புறமா அரவங்காட்டில்!
பதிலளிநீக்குசென்னையில் எங்களுக்கு நான் பார்த்த வீடுகளிலொன்று கிட்டத்தட்ட இப்படியிருந்தது.
நீக்குபதிவின் தலைப்பு "ஒரு மழை வந்து கொண்டிருக்கிறது" ரசனையுடன் சொல்லி இருக்கீங்க!
பதிலளிநீக்குநன்றி, நன்றி! உள்ளே படங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரியிலிருந்து உருவியதுதான் அது!
நீக்கும்யூசியத்தின் உச்சியில் இருந்து எடுத்த படமும் மேல் தளத்திலிருந்து எடுத்த கடைசிப் படமும் அழகாக நல்லதொரு கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குஎதிரெதிர் கோணங்களாக!
நீக்குஅன்பு துரை செல்வராஜு, அன்பு ஸ்ரீராம், அன்பு கீதாமா அனைவருக்கும்
நீக்குஇன்னும் வரப்போகிறவர்களுக்கும்
இனிய காலை வணக்கம்.
படங்களும் தலைப்புகளும் பிரமாதம்.மலைக்காட்சிகள்
மிகப் பசுமையோடு காட்சி கொடுக்கின்றன.
மியூசியம் மேலிருந்து எடுத்த காட்சிகளும்
பளிச்சென்று இருக்கின்றன.
மிக மிக நன்றி மா.
வாங்க வல்லிம்மா..
நீக்குஇனிய காலை வணக்கம்.
நன்றி.
நாகாலாந்து மர வீடு 'மைக்கேல் மதன காம ராஜன்' மலைவீடு டைப்போ...??
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு//காடும் வீடும் எதிரெதிரே//
நீக்குரசித்தேன் ஜி
நன்றி ஜி.
நீக்குபடங்கள் நல்லா இருக்கு. மேல் தளத்திலிருந்து எடுத்த படம் இன்னும் நல்லா வந்திருக்கு
பதிலளிநீக்குபடங்கள் தெளிவாகவும், அழகாகவும் இருக்கின்றன. எனக்கு அந்த குதிரை பெட்டி மிகவும் பிடித்திருந்தது.
பதிலளிநீக்குபடங்கள் பார்த்தேன்.
பதிலளிநீக்கு'ஒரு மழை வந்துகொண்டிருக்கிறது’
பதிலளிநீக்கு-ஒருவரிக் கவிதை அழகு..
ஜூம் செஞ்சு பார்த்தேன் :)அது மேலே ஹெவி வெஹிகிள் அடுத்தது any wheeler from னு எழுதி அடிச்சிருக்கு
பதிலளிநீக்குகலைப்பொருட்களை படமெடுத்தவிதம் அழகு .எனக்கு மிகவும் பிடித்தது பூ பூவாய் பரந்திருக்கும் cherry பிளாசம்ஸ் .கொள்ளை அழகு .
படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குமழை வந்து கொண்டிருக்கிறது.
அருமை, மழை வரட்டும் மக்கள் கஷ்டம் தீரட்டும்.