ஞாயிறு, 17 அக்டோபர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 04.

 

கிராம முன்னேற்றம் 






















எஸ்டேட் வரும் பின்னே எஸ்டேட் தொழிலாளிகள் குடியிருப்பு வரும் முன்னே 





































 
தொடர்ச்சி - அடுத்த வாரம். 


36 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய படங்கள் அனைத்தும் கண்களுக்கு குளிர்வூட்டும் வண்ணம் பசுமையாக,அழகாக உள்ளது. கீரிப்பாறை எஸ்டேட்டை காண வளைந்து சீராக ஓடும் பாதைகள் பயணத்துடன் பயணிக்க வைக்கின்றன. ரசித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. கீரிப்பாறை எஸ்டேட் என்பது வனவிலங்குகளின் சரணாலயமா? அல்லது அது வேறே எஸ்டேட் வேறேயா? போகும் பாதை முழுவதும் அடர்ந்து காணப்படும் மரங்களின் குளிர்ச்சி இங்கே வரை தெரியுதே! பாதை மட்டுமல்ல எஸ்டேட்டும் குளிர்ச்சியாக இருந்திருக்கும். பசுமை கண்களைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா நான் அறிந்த வரையில் கீரிப்பாறை அரசின் கீழ் வரும் வனச்சரகம். சரணாலயம்தான். அங்கி பாலமோர் எஸ்டேட் உண்டு.

      காளிகேசம், கீரிப்பாறைக்குச் செல்லாமல் நேராகச் சென்றால் அது நெடுமங்காடு ரோடு நெடுமங்காடு கேரளா திருவனந்தபுரம். இந்த ரொடு வழியும் திற்பரப்பு, குலசேகரம் செல்லலாம். அணைக்கட்டுகளுக்கும் செல்லலாம். இப்போது இந்த ரோடு நன்றாகவே நெடுஞ்சாலையாக உள்ளதாகத் தெரிகிறது.

      ஆமாம் அடர்ந்த காடு ரப்பர் தோட்டங்கள். அருமையான இடம் கீதாக்கா.

      கீதா

      நீக்கு
  5. நேற்றெல்லாம் ஶ்ரீராம் பயணத்தின் படங்களைப் போட்டுக் கொண்டிருந்தாரே! பயணம் முடிந்து திரும்பியாச்சா?

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. பாதையையும் பாறையையும் தான் காட்டுறீங்கோ...

    கீரியை எப்போ காட்டுவீங்க.... ண்ணா!..

    பதிலளிநீக்கு
  8. நீங்க கீரிப்பாறை எஸ்டேட் போய் சேரும் முன்னே ஸ்ரீராம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு ரவுண்டு போயிட்டு வந்திட்டார்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெகே அண்ணா நீங்கள் பாதுகாப்பான இடத்தில்தானே இருக்கிறீர்கள்? திருவனந்தபுரம் மழை வெள்ளமாமே. கிள்ளி ஆறு, கரமனை ஆறு எல்லாம் ஒவர்ஃஃப்ளோவாமே.

      நாங்கள் இருந்த போதும் கரமனை ஆறு வழிந்து பலத்த சேதம் அப்போது. கிள்ளி ஆறும். பல வருடங்களுக்கு முன். கரமைனை ஆற்றின் அருகில் உள்ளோர் வீடுகளில் எல்லாம் வெள்ளம் புகுந்து ரொம்ப கஷ்டப்பட்டார்கள். விநாயக்நகர் பகுதி உட்பட

      இப்போதும் அப்ப்டித் தெரிகிறது. உங்கள் பகுதி பாதிப்பு இல்லாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்

      கீதா

      நீக்கு
    2. திருவனந்தபுரத்தில் பெரிய வெள்ளம் ஒன்றும் இல்லை. ஆறுகள் சுத்தம் ஆயின. நான் இருப்பது கிழக்கு கோட்டையில் இருந்து கோவளம் செல்லும் வழியில் 2.5 கி மி தூரம். மணக்காடு தாண்டி கமலேஸ்வரம். வெள்ளம் இல்லை. ஹுமிடிடி தான் அல்ர்ஜி பாடு உண்டாக்குகிறது.

      Thanks.

       Jayakumar

      நீக்கு
    3. திருவனந்தபுரத்தில் பெரிய வெள்ளம் ஒன்றும் இல்லை. ஆறுகள் சுத்தம் ஆயின.//

      !!!!!!

      ஓ நீங்கள் இருப்பது கமலேஸ்வரமா! என் தங்கை காலடியில் இருந்தாள். அதன் பின் இப்போது ஸ்ரீவராகம் ஈஞ்சக்கல்.

      கீதா

      நீக்கு
  9. படங்கள் எனது பழைய நினைவுகளிய மீட்டது. 30 வருடங்களுக்கு முன் அதன் பின் என்று சொல்வது. அப்பொதெல்லாம் காளிகேசம் உள் வரை பேருந்து கிடையாது. கீரிப்பறைக்கு உண்டு. காளிகேசத்திலிருந்து 3 கிமீ கீரிப்பறை. அதனால் நாங்கள் தடிக்காரங்கோணம் ஜங்க்ஷனில் இறங்கி அங்கிருந்து கிட்டட்த்தட்ட 45 நிமிடம் 1 மணி நேரம் ந்டப்போம் ரப்பர் தோட்டம் காட்டு வழியில். நல்ல ரோடுதான் மழை வெள்ளம் வந்தால் ரோடு அரித்த்ப் போய் விடும்.

    நீங்கள் கொடுத்திருக்கும் ரோடு அந்த ரோடு போன்றுதான் இருக்கிறது. காளிகேசம் செல்லும் பாதை. இபடித்தான் இருக்கும் அப்போது ஜனநடமாட்டமே இருக்காது. தைரியமாக ட்ரெக்கிங்க் போலச் சென்றதுண்டு.
    சிறிய காளி கோயில் இப்போது விரிவடைந்துள்ளதாகவும் தெரிகிறது. இப்போது காளிகேசம் டூரிஸ்ட் தலமாக ஆகிவிட்டது என்று தெரிகிற்து.

    அப்போதெல்லாம் இந்த இடம் வெளி உலகிற்கு அவ்வளவு தெரியாத காலம் அது போலத்தான் வட்டப்பாறை அருவியும்.

    தடிக்காரங்கோண ஜங்க்ஷனிலிருந்து வலது புறம் செல்லும் பாதை காளிகேசம், கீரிப்பாறை. இப்போது பூதப்பாண்டியிலும் வனச்சரகம் செல்ல செக் போஸ்ட் இருப்பதாகத் தெரிகிறது.

    அப்போது செக் போஸ்ட் இருந்ததில்லை. காளிகேசம் காஸ்கேட் ஃபால்ஸ் மடிந்து மடிந்து பாறைகளில் விழுவது இப்போது அதன் வீழ்ச்சி பல காலநிலைகளினால் மாறியிருக்கலம. இதற்குச் செல்லும் பாதையில் வலப்புறம் சென்றால் வட்டப்பாறை அருவி. அங்கு குளிக்கலாம் சுனையும் உண்டு. அப்படியே மேலே ஏறினால் பாலமோர் எஸ்டேட்.

    வட்டப்பாறை அருவியும் சென்றதுண்டு. அருமையான இடங்கள். இவை யாவும்.

    சமீப வருடங்களில் செல்லவே இல்லை. பார்த்ததும் ஆவல் வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கீரிப்பாறை படங்கள் அனைத்தும் அழகு. இதுபோன்ற சூழலில் தங்கியிருப்பது மனதுக்கு அமைதி தரும். அங்கே தங்கி இருப்பவர்கள் வேறு மாதிரி சொல்லலாம்!

    பதிலளிநீக்கு
  11. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. பசுமையான காட்சிகள். எங்கள் வீடும் இப்படியான பகுதியில்தான். நிலம்பூரில்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. கீரிப்பாறை படங்கள் எல்லாம் அருமை.
    பசுமை கண்களுக்கும் குளிர்ச்சி.

    நோயளிகளுக்கு நல்ல மருந்து அமைதியான சூழ்நிலை அது இங்கு கிடைக்கும் என்று தெரிகிறது. இயற்கையே அருமருந்து.

    பதிலளிநீக்கு
  13. கீரிப்பாறை இன்னும் படத்துறையினருக்குக்
    கண்ணில் படாமல் இருக்கிறதோ?


    அருமையான வனக்காட்சிகள்.
    ஒட்டி ஒட்டி இருக்கும் சிறு வீடுகள் வனப்பாதை
    எல்லாமே மக்களின் நெருக்கத்தையும், பசுமையையும் காட்டுகின்றன.

    அமைதி கிடைக்கும் என்றே தோன்றுகிறது,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரைப்படத்துறையினருக்கு இந்த இடம் தெரியவே வேண்டாம் வல்லி. இடத்தின் அமைதியும், அழகும் காணாமல் போய்விடும். :(

      நீக்கு
  14. பாதை ஓரம் பசுமையான மரங்கள் ரப்பர் மரங்களா? கண்ணுக்கு விருந்து.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!