எல்லாப்படங்களும் நன்றாக இருக்கின்றன. மலையும் மலை சார்ந்த இடங்களும் எப்போதுமே மனதைக் கவரும். அதிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகுக்கு ஈடு,இணை இல்லை. பாலம் தான் திருஷ்டிப் பரிகாரம்.
இயற்கை அழகு மிக்க படங்கள். மலையும், பசுமையும், ஆற்றின் அழகும் மனதை கவர்கிறது. பார்க்க கூடிய இடங்கள். ஆற்றை கடக்கும் போது பாலத்தின் நிலைமை பயமூட்டும்படியாகத்தான் உள்ளது. மற்றபடி அங்குள்ள இயற்கை வனப்புக்கள் மனதை அள்ளுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
இயற்கை எழில் குடி கொண்டு இருக்கும் ஊர். ஏரியும் ,மலையும், இயற்கை வனப்பும் பார்க்க பார்க்க மகிழ்ச்சிதான். அருமை. அடிக்கடி மழை பெய்து கொண்டு இருப்பதால் பசுமையும் , ஏரியில் நீரும் இருக்கிறது.
இனிய ஞாயிறுக்கான வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்றும் ஆரோக்கியம் அமைதியுடன் வாழ இறைவன்
கருணை செய்ய வேண்டும்.
அவ்வாறே வேண்டுவோம்.
நீக்குமலையும், அமைதியான சாலையும்
பதிலளிநீக்குமிக அருமை. மலைகளும் மேகங்களும்
வனத்தின் பசுமையும்
மனத்திற்கு மகிழ்ச்சி கொடுக்கின்றன.
நன்றி.
நீக்குஆற்றின் அழகை ரசிக்கையில் ,பாலத்தின் அபாயம் பயம் கொடுக்கிறது.
பதிலளிநீக்குமற்றபடி இயற்கை வளம் மிக அருமை.
உண்மைதான்! அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பது உண்மைதான் போலிருக்கு!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் அமைதியும் ஆரோக்கியமும் மேலோங்கி இருப்பதற்குப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குஎல்லாப்படங்களும் நன்றாக இருக்கின்றன. மலையும் மலை சார்ந்த இடங்களும் எப்போதுமே மனதைக் கவரும். அதிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகுக்கு ஈடு,இணை இல்லை. பாலம் தான் திருஷ்டிப் பரிகாரம்.
பதிலளிநீக்குஆம்!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
நீக்குநான் இதுவரை இதனைப் பார்த்ததில்லை. உங்கள் பதிவு அங்கு செல்லு ஆவலைத் தூண்டியுள்ளது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇயற்கை அழகு மிக்க படங்கள். மலையும், பசுமையும், ஆற்றின் அழகும் மனதை கவர்கிறது. பார்க்க கூடிய இடங்கள். ஆற்றை கடக்கும் போது பாலத்தின் நிலைமை பயமூட்டும்படியாகத்தான் உள்ளது. மற்றபடி அங்குள்ள இயற்கை வனப்புக்கள் மனதை அள்ளுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபசுமை காட்சிகள் அழகு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் நன்று...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமலையைப் பார்த்தாலே மகிழ்சிதான். ஆறும் வானமும் பசுமை மரங்களும் குளிர்ச்சி.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபசுமையின் அழகே அழகு..
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை..
வாழ்க வையகம்..
நன்றி.
நீக்குஇயற்கை எழில் குடி கொண்டு இருக்கும் ஊர். ஏரியும் ,மலையும், இயற்கை வனப்பும் பார்க்க பார்க்க மகிழ்ச்சிதான்.
பதிலளிநீக்குஅருமை. அடிக்கடி மழை பெய்து கொண்டு இருப்பதால் பசுமையும் , ஏரியில் நீரும் இருக்கிறது.
பாலம் பழமையை சொல்கிறது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபராமரிப்பு இல்லாத பாலம் பயமுறுத்துகிறது. படங்கள் அனைத்தும் நன்று.
பதிலளிநீக்குதொடரட்டும் பயணமும் படங்களும்.