ஞாயிறு, 31 அக்டோபர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 06.




காரிலிருந்து கீழே இறங்காமல் எடுத்த காட்சிகள் 

என்ன என்று எனக்கும் புரியவில்லை .  அங்கு செடி கொடி தவிர மேகம் மட்டும் தானிருந்தது - - 



பாலத்தின் கீழ் நீரோட்டம் எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுக்காத காட்சி . (சென்னைவாசிகளுக்கு மட்டும்தானா!) 



அருகில்  இருந்த செடி ஏதோ ஒரு மஹா மூலிகை என்றார்  கூட வந்தவர் .. ஆயுர்வேத வைத்தியர் 





மீண்டும் மீண்டும் நம் பார்வை இங்கேயே சுழல்வதை என்ன என்று சொல்ல .....



இடது புறம் ஒருகோவில் மாதிரி ...என்னைத் தவிர எல்லோரும் போய்ப் பார்த்தார்கள்; பார்த்தவர்கள் ஒரு படம் கூட அனுப்பவில்லை ! 



இரவில் வந்தால்  ஏதேதோ உருவங்கள் தெரியலாம் 

ஆற்றுப்பாலத்தில் தெரியும் கற்கள் சற்று அச்சமூட்டினாலும்....




பாலத்தின் பக்கங்கள் நேராகவே இருந்ததால் அச்சம் தவிர்த்தோம் 


நீர் நன்கு தெளிந்த  நிலையில் 



 தொடர்ச்சி - அடுத்த வாரம் 

= = = =

35 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வாழ்த்துகள்.

    நம் எல்லோருக்கும் இறைவன் அருள் எல்லா நாட்களிலும்
    நிலைத்து இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை/மாலை வாழ்த்துகள், நல்வரவு, பிரார்த்தனைகள். தொற்று முற்றிலும் நீங்கி அனைவரும் ஆரோக்கியத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. கோயில் இருக்கும் சுவடே தெரியலை. போனவங்களாவது ஒரு படம் எடுத்து என்ன கோயில்னு சொல்லி இருக்கக் கூடாதோ!

    பதிலளிநீக்கு
  4. ஆறும் , அதில் தெரியும் பிம்பங்களும்
    ,கரையோர மரங்களும் மிக அழகு.
    படங்களும் அவை கூடவே வரும்
    தலைப்புகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. அச்சோ எவ்வளவு கற்கள் இருக்கின்றன.

    எங்கள் ப்ளாக் அரட்டையில் நேற்று இந்தக் கற்கள் ஆட்டம் தான் இருந்தது.
    மிக அழகு.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. காரிலிருந்து, மலை, வானம், மரங்கள், பாதைகள், ஆறு, ஆற்று பாலம் என்று கீரிப்பாறையை சுற்றிக்காட்டியதைப் பார்த்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். ஆறு, மலை, மரங்கள் என இயற்கை வனப்புகளோடு கீரிப்பாறை பயணம் நன்றாக செல்கிறது. பயணத்தின் கூடவே தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. கீரிப் பாறை சுற்றி பார்த்துவிட்டோம்.

    பாலம் பயமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன கூடவே நினைவுகளையும் ஊஞ்சலாட்டியது!!!

    பாலத்தின் கீழ் நீரோட்டம் எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுக்காத காட்சி . (சென்னைவாசிகளுக்கு மட்டும்தானா!) //

    ஹாஹா எங்களுக்கும் அலுக்கவே அலுக்காதாக்கும். இத்தனைக்கும் திருநெல்வேலி, கன்னியாகுமரி இரு மாவட்டங்களும் நதிகள் அருவிகள் மலைகள் நிறைந்தவை. அதுவும்கன்னியாகுமரி மாவட்டம் சொல்லவே வேண்டாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கல்லூரியில் படித்த போது நாகர்கோவிலில் இருந்திருந்தாலும் இந்த இடங்கள் சென்றதில்லை. படங்கள் அழகாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. ஆற்றுப்பாலத்தில் தெரியும் கற்கள் //

    நீங்கள் சென்றிருந்த போது தண்ணீர் குறைவு இப்போது இந்தப் பாலம் தெரியவே தெரியாது கண்ணில். தண்ணீரில் மூழ்கியிருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ! தகவலுக்கு நன்றி. ஆனால் இந்தப் பயணம் - சென்ற ஆண்டு இதே மாதத்தில் சென்றதுதான்.

      நீக்கு
  15. கீரிப்பாறைய சுத்தி சுத்திப் பார்த்து விட்டோம்..

    ஆனா, கீரிய மட்டும் காணோம்!..

    பதிலளிநீக்கு
  16. கீரிப்பாறை படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!