ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஞாயிறு 200126 : குவாஹாத்தி அ & தொ நு அருங்காட்சியகம்



குவாஹாத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் (science and technological museum) 




Science and Technological museum, Guwahati. 



மியூசியம் என்றால் ஒரு விமானம் இருக்க வேண்டும்



இந்தப் புல்வெளியில் நடப்பதற்கே  இங்கே வரலாமோ?




3டி  சினிமாவில் எடுக்கப்பட்ட காட்சிகள்







நிலக்கரி பற்றிய விவரணம் நன்றாக இருந்தாலும், எங்களுக்கு நேரம் இல்லை! 




பெட்ரோலியம் சுத்திகரிப்பு ....அழகான மாடல்



பூங்காவைச் சுற்றி 





       






aquarium (மீன் காட்சியகம்) 




             














             
















திரும்புவதற்கு இடமில்லாமல் .....

தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மீன்! 

திரும்புவதற்கு மனமில்லாமல் .......  

நாங்கள்! 

=========================
எல்லோருக்கும் இனிய 
குடியரசுதின வாழ்த்துகள்.

===================


29 கருத்துகள்:

  1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும்
    குடியரசு நாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
    நற்றவ வானினும் நனி சிறந்தனவே!...
    - மகாகவி...

    பதிலளிநீக்கு
  4. பாரத நாடு பழம்பெரும் நாடு..
    நாம் அதன் புதல்வர்...
    இந்நினைவு அகற்றோம்!...

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், குடியரசு தின வாழ்த்துகள், நல்வரவும், பிரார்த்தனைகளும். ஜனவரி 26 ஆம் தேதியப்பதிவு என்பதால் படங்களும் 26 வந்திருக்குப் போல. அனைத்துமே மிக நன்றாக தொழில்நுட்பக் கலைஞரால் எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது. இதை எல்லாம் பார்த்துட்டுத் தான் நம்ம படங்களைப் பார்த்துட்டு எல்லோரும் ஓடிடறாங்க போல! இஃகி,இஃகி,இஃகி,. முடிஞ்சால் சாப்பிட்டுட்டு வருவேன். இல்லைனா காலம்பரத்தான்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அனைத்தும் அழகு...

    அழகைப் படம் எடுத்தால்
    அழகாகத் தானே இருக்கும்!..

    ஆனாலும் அந்த மீன்களுக்குத் தான்
    சுதந்திரம் பறி போனது...

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    அருங்காட்சியகம் படங்கள் அனைத்தும் தெளிவாக, அழகாக இருக்கின்றன. அவற்றிற்கு தரப்பட்டுள்ள விளக்கங்களும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றன. மீன்கள் கலர் கலராக பார்ப்பதற்கு அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.


    பதிலளிநீக்கு
  9. குடியரசு தின வாழ்த்துகள்.
    அருங்காட்சியகம் படங்கள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
  10. படங்கள் நல்ல தெளிவாகவும்,அழகாகவும் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  11. குவாஹாத்தியில் ஒரு யூஸ்ஃபுல் பதிவு

    பதிலளிநீக்கு
  12. புல் தரையில் நடக்க அனுமதி ஊண்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புல் தரையில் நடக்காதீர்கள் என்று எச்சரிக்கை போர்டு வைக்கப்படவில்லை என்றால், இறங்கி நடக்கவேண்டியதுதான்!

      நீக்கு
  13. அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

    நம் நாடு செழிக்க இறைவன் துணை.
    வண்ண மயமான படங்கள். செழிப்பான குவாஹாத்தி. எல்லாமே அழகு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. மீன்கள் தனி அழகு.என்ன சுறுசுறுப்பு!!!

    பதிலளிநீக்கு
  15. அழகான படங்கள்... இனியாவது இது போலவே தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  16. சிறப்பான பகிர்வு.

    ஃபெதர் ஃபிஷ்.... பார்க்க ரொம்பவே அழகு.

    அருங்காட்சியகம் காட்சிகளும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!