அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, பிரார்த்தனைகள். குடகுப் பக்கம் என்று தலைப்பு சொல்கிறது. ஆனால் எழுத்துக் கன்னடமாகத் தெரியலை! படங்களுக்குத் தலைப்புக்கள்/விளக்கங்கள் இல்லாமல் "வெறிச்!" நேரம் இல்லை போலும்.
தலைப்புகள் இல்லாமல் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றுமொரு சுற்றுலாவிற்கு கட்டியம் கூறுகிறதா? "இது வெறும் டிரைலர்தான், மெயின் பிக்ச்சர் இனிமேல்தான் வரும்" என்கிறீர்களா? அனைவருக்கும் காலை வணக்கம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குஎன்னென்பதோ...
பதிலளிநீக்குஏதென்பதோ!..
தலைப்புக்கள் எங்கே..
தவிப்புகள் இங்கே!..
உங்கள் முதலிரண்டு வார்த்தைகளையும் எஸ் பி பி குரலில் பாடினேன்!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, பிரார்த்தனைகள். குடகுப் பக்கம் என்று தலைப்பு சொல்கிறது. ஆனால் எழுத்துக் கன்னடமாகத் தெரியலை! படங்களுக்குத் தலைப்புக்கள்/விளக்கங்கள் இல்லாமல் "வெறிச்!" நேரம் இல்லை போலும்.
பதிலளிநீக்குசமயங்களில் நம் மனம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்!
நீக்குதலைப்பு நன்று ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குதலைப்புகள் இல்லாமல் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றுமொரு சுற்றுலாவிற்கு கட்டியம் கூறுகிறதா? "இது வெறும் டிரைலர்தான், மெயின் பிக்ச்சர் இனிமேல்தான் வரும்" என்கிறீர்களா? அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅடடே... இது நல்லாருக்கே....!
நீக்குஎப்படி நினைக்கிறீர்களோ அப்படியேதான்
பதிலளிநீக்குஆமாம். ஆமாம்....
நீக்குபடங்கள் அழகு. குடகு என எழுதி இருந்தாலும் இன்னமும் கௌஹாத்தியிலிருந்து தான் படங்கள் இருக்கிறது போலவே!
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
நன்றி வெங்கட்.
நீக்குYes! Still in Assam!
நீக்குஅனைவருக்கும் வணக்கம். குடகா கௌஹாத்தியா. அங்கே தென்னை மரங்கள் இருக்குமா.
பதிலளிநீக்குதலைப்புகள் எங்கே.
தலைப்புகள் காணோம்! நன்றி அம்மா!
நீக்குபடங்கள் கெளஹாத்தியா? குடகா?
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குபச்சை நிறத்தைப் பார்த்தாலே எனக்கு ஒருவரின் நினைவு வரும்.
பதிலளிநீக்கு