வெள்ளி, 14 மார்ச், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140314:: திமிங்கிலம்

               

 
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று தேடுகின்றாரோ திருவாளர் திமிங்கிலம்?
                 

5 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு. வேதனையில் (யானையின் பிளிறல் போல்) ஏற்படுத்தும் சத்தம் கிலியைத் தந்தது. காப்பாற்றிய நல்ல மனிதர்கள் வாழ்க! உற்சாகத் துள்ளல் அற்புதம் என்றால் விடை பெறும் அழகு கண்ணில் நிற்கிறது. அதுசரி, தேர்தல்.. கூட்டணி.. அவ்வளவாகப் பொருந்தவில்லையே:).

  பதிலளிநீக்கு
 2. அதன் சப்தம் இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது... என்ன சபதம்... அருமையான காணொளி

  பதிலளிநீக்கு
 3. அருமையான காணொளி......

  கடலில் கூட அவற்றை சுதந்திரமாக விடாத மனிதம்....

  விடுதலை பெற்றவுடன் அதற்கு கிடைத்த ஆனந்தம்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. திமிங்கிலமும் கத்தும் என்பது இன்று தான் தெரிந்தது. அமெரிக்காவில் பார்த்த வேல் ஷோவை நினைவூட்டினாலும் இங்கே விஷயமே வேறே. கடைசியில் சுதந்திரம் கிடைத்தது என்றதும் அதன் சந்தோஷமே தனியாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!