வியாழன், 30 டிசம்பர், 2021

மறவாதே மனமே ...

சஞ்சீவியின் சந்தேகங்கள் படித்து ரசித்திருக்கிறீர்களா?   குமுதத்தில் வந்த துணுக்குத்தொடர். 

சனி, 25 டிசம்பர், 2021

வெள்ளி, 24 டிசம்பர், 2021

வியாழன், 23 டிசம்பர், 2021

ஆனந்தம்.. ஆனந்தம்... ஆனந்தமே...

இந்தத் திருமணத்தில் ஒரு சிரிப்பான நிகழ்வு.  ஒவ்வொருவரிடமும் சொல்லும்போதும் நானும் பாஸும்தான் தாரை வார்த்துக் கொடுப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருந்தேன்.  யாரும் ஒன்றும் திருத்தவில்லை.  . 

சனி, 18 டிசம்பர், 2021

கால்வாய் மனிதர்  + நான் படிச்ச புத்தகம்

 கயா :மலையில் பெய்யும் மழை நீர் தன் கிராமத்துக்கு கிடைக்கும் வகையில், 3 கி.மீ., துாரத்துக்கு தனியாளாக கால்வாய் வெட்டிய, பீஹாரைச் சேர்ந்த 'கால்வாய் மனிதர்' புதிய கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

வெள்ளி வீடியோ : பொன்னைக் கொடுத்தேனும் பூவைக் கொடுத்தேனும் போற்றும் உறவல்லவோ

 1968 ல் மலையாளத்தில் வெளிவந்த அத்யாபிகா என்கிற மலையாளப்படத்தினைப் பார்த்து கவரப்பட்ட கே எஸ் கோபாலகிருஷ்ணன் அதை தமிழில் 1969 ல் குலவிளக்கு என்கிற பெயரில் எடுத்து தமிழ் மக்களை பிழிய பிழிய அழ வைத்தார்.

திங்கள், 13 டிசம்பர், 2021

"திங்க"க்கிழமை :  ஓமப்பொடி - சியாமளா வெங்கட்ராமன் ரெஸிப்பி 

 ஜானகி பாடிக்கொண்டே சாமி படத்திற்கு பூவைத்துக் கொண்டிருந்தாள் 

அப்போது *அம்மா அம்மா* ப்ளீஸ் நீ பாடிய சங்கதியை திரும்பவும் பாடு" என்றாள் மாதங்கி. 

தான் பாடிய பாட்டின் சங்கதியை மறுபடியும் ஜானகி பாடினார்

சனி, 11 டிசம்பர், 2021

வசந்த்தைக் காப்பாற்றிய வனஜா.. / நான் படிச்ச கதை

 திருவாரூர் : மன்னார்குடி அருகே விபத்தில் சிக்கி செயல்படாத மாணவரின் இதயத்தை செயல்பட வைத்த செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

வெள்ளி, 10 டிசம்பர், 2021

வியாழன், 9 டிசம்பர், 2021

கல்யாண அனுபவங்கள் - மழையின் நடுவே ஒரு மஜா பயணம்!

திருத்தணிக்கு சென்று வந்த அண்ணன் மகன் கல்யாண அனுபவங்களை எதிர்பார்த்து வந்தேன் என்று கீதா அக்கா சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் சொல்லி இருந்தார்.  இதை எல்லாம் எழுத வேண்டுமா என்று எண்ணியிருந்தேன்.  சரி எழுதலாமே என்று...

சனி, 4 டிசம்பர், 2021

தானத்தில் சிறந்ததது...    / - நான் படிச்ச கதை 

 கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த சுசீந்தர்: 

வயல்ல சரியான சமயத்துல களை எடுக்கணும். ஆனா அந்த நேரத்துல ஆளை தேடி அலையிறதே பெரும் வேலையா இருக்கு. அதனால வேலை செய்ய முடியாம, மகசூல் இழப்பு வரைக்கும் போயிடுது. இதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சு தான், வீட்டுல கிடைக்குற மரக்கட்டை, கட்டுக் கம்பி மட்டும் வச்சு, களை பறிக்கும் கருவியை செய்தேன்.

வெள்ளி, 3 டிசம்பர், 2021

வெள்ளி வீடியோ : கொஞ்சும் திலகம் நெஞ்சில் பதிய குளிர வேண்டும் இரவு..

 1976 ல் வெளியான படம் கிருஹப்ரவேசம்.  சிவாஜி, கே ஆர் விஜயா, சிவகுமார் நடித்தது.  வழக்கம்போல உணர்ச்சிக்குவியலான படம்.  சிவாஜிக்கு கை விளங்காமல் போய்விடும் என்று ஞாபகம்.  லாரி டிரைவராய் வருவார்.  சிவாஜியும் சிவகுமாரும் அண்ணன் தம்பி, நடுவில் மதிப்பிழந்து, பின்னர் சேரும் கதை என்று நினைவு.  சிவாஜி தம்பதியினருக்கு குழந்தையின்மை, சிவகுமார் ஜெயாவுக்குக் குழந்தை இருப்பது போன்ற பிரச்னைகள்.

வியாழன், 2 டிசம்பர், 2021

உலகம் பெரிது சாலைகள் சிறிது...

 ஆபீஸிலிருந்து வீடு திரும்ப, சிக்னலில் யு டர்ன் எடுக்கக் காத்திருந்த வேளையில், எதிர் திசையிலிருந்து சினிமாவில் வருவதுபோல வாகனங்களுக்கு மத்தியில் சிறு இடைவெளியில் திடீரென வளைந்து திரும்பியது ஒரு பைக்.