செவ்வாய், 30 ஏப்ரல், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : பகல் வெல்லும் அராஜகம் - ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி

குறளும்கதையுமாக...


பகல் வெல்லும் அராஜகம்
ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி 

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ஞாயிறு : நாங்க ஒரு பாவமும் அறியாதவங்க !


எவ்வளவு  முறை  தான் ஓடற வண்டியிலிருந்து படம் எடுப்பீங்க?

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

வெள்ளி வீடியோ : ஒரே தரம் ஒரே தரம் உறவாட வா விளையாட வா

நீலவானம்.  1965 இல் வெளிவந்த திரைப்படம்.  மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராஜஸ்ரீ, தேவிகா நடித்த படம்.  

புதன், 24 ஏப்ரல், 2019

புதன் 190424 :: பொன்னியின் திரை செல்வன் எடுபடுமா?


சென்ற வாரப் பதிவில் வழக்கம்போல் எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துட்டீங்க. 

ஆனாலும் வாட்ஸ் அப் இருப்பதால், எங்களுக்கு கேள்விகள் கிடைத்தன. 
கேள்விகள் கேட்ட இருவருக்கும் எங்கள் நன்றி! 

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

புதன், 17 ஏப்ரல், 2019

190417 புதன் :: உங்க டீ, காபியில உப்பு இருக்கா?


ஏஞ்சல் :

1, ஆரோக்கியமான சமூகம் என்றால் என்ன ? 

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

திங்கள், 15 ஏப்ரல், 2019

திங்கக்கிழமை : அடடா அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பிநாங்க திருநெல்வேலி போயிருந்தபோது, நவதிருப்பதிலாம் சேவித்துவிட்டு இரவு நெல்லையப்பர் கோவிலை நோக்கி டாக்சியில் சென்றோம். நெல்லை டவுன் ஆர்ச்சைத் தாண்டும்போது என் பெண் போன் செய்தாள். அவள் ஆபீஸுக்கு எவ்வளவு ‘இருட்டுக்கடை அல்வா வாங்கணும், வேற மிக்சர்லாம் வேணுமா’ என்று கேட்டு அவள் சொன்னதைக் குறித்துக்கொண்டேன். நல்லவேளை, சரியான சமயம் போன் பண்ணினாளே என்று எனக்கு மகிழ்ச்சி. (இல்லைனா, எனக்குன்னு வாங்கினதுலேர்ந்துனா நான் அவள் ஆபீஸுக்குக் கொடுக்கணும்).

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

புதன், 10 ஏப்ரல், 2019

புதன் 190410 : அழகு என்பது என்ன? + தொடர்கதை நிறைவுப்பகுதி


நல்ல வேளை! சென்ற வாரம் நான் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 
கேட்டிருந்தால் என் கதி என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமா இருக்கு! 


செவ்வாய், 9 ஏப்ரல், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : ஜவ்வரிசி ரசம் - ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி


ஜவ்வரிசி ரசம் செய்வது எப்படி?

ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி 
------------------------------

திங்கள், 8 ஏப்ரல், 2019

"திங்கக்கிழமை : மோர் ரசம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி


மோர் ரசம்

மோர் ரசம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கும். இந்த வகை மோர் ரசம் என் மாமியாரிடம் கற்றுக் கொண்டது. என் பிறந்த வீட்டுக் குறிப்பு அதிலும் என் அப்பா வழிப் பாட்டி செய்வது வேறு வகை. அது மற்றொரு நாள் சொல்கிறேன். என் அம்மா வழிப்பாட்டி ஏனோ மோர் ரசம் செய்ததில்லை.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

ஞாயிறு : மறைவாய் ஒரு கட்டிடம் & தொடர்கதை - 9

கௌஹாத்தியிலிருந்து ஷில்லாங் நோக்கி....

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

வியாழன், 4 ஏப்ரல், 2019

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே - 6 - காலுக்கு சொந்தக்காரர் யார்?


நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே 

- - - - - - - - - - - - - - - - - - - 

புதன், 3 ஏப்ரல், 2019

புதன் 190403 :: காட்டிலே வண்ணத்துப்பூச்சி! + தொடர்கதை - 5


சென்ற வாரக் கேள்விக்கு, திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எழுதிய 

நான்கு மாத்திரையையும் பொடியாக்கி நன்றாக கலந்து, அதில் பாதியை சாப்பிட வேண்டும்...

என்பதுதான் மிகவும் சரியான பதில். 

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

திங்கள், 1 ஏப்ரல், 2019

"திங்க"க்கிழமை : என்னாத்தச் சொல்வேனுங்கோ - - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


மாவடு என்றவுடன் நாக்கில் எச்சில் ஊறாமல் இருக்குமா? மோர் சாதத்துக்கான நல்ல துணைவன் மாவடுதானே.