வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

வெள்ளி வீடியோ 180831 : ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் பாவம் ...
ஒரு விடுகதை ஒரு தொடர்கதை.  1979 இல் வெளிவந்த படம்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

ஆஞ்சநேயரும் ஆயிரம் ரூபாயும்நன்றி  :  இணையம்.

2013  ஆகஸ்ட் 17 இல் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து.  தளத்திலும் பகிர்ந்திருக்கலாம்.  சரியாய் நினைவில்லை!  சமீப காலமாய் மீண்டும் தொடர்ந்து சனிக்கிழமைகளில் நங்கநல்லூர் பெரிய ஆஞ்சியைப் பார்த்து வருகிறோம்.  

புதன், 29 ஆகஸ்ட், 2018

கேட்டால்தானே கிடைக்கும்! பதில்கள் 180829

         ரேவதி நரசிம்ஹன் :

?எங்கள் ப்ளாக் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன.
தி.கிழமை, செ கிழமை கதை, பு கிழமை கருத்துகள், வி கிழமை கதை
ஸ்ரீராம் பதிவுகள்.

எது முக்கிய காரணம்? 

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

"திங்க"க்கிழமை 180827 : தவலை வடை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பிதஞ்சை ஜில்லாவில் பெரும்பாலும் தவலை அடைனு உருளி அல்லது வெண்கலப்பானையில் அரிசி உப்புமா மாதிரிக்கிளறிக் கொட்டிய மாவில் பண்ணுவாங்க! ஆனால் எங்க பக்கம் முக்கியமா மதுரை, திருநெல்வேலிப்பக்கம் தவலை வடைனு செய்வாங்க! இது முக்கியமா வீட்டுக்கு மாப்பிள்ளை வரும்போது கட்டாயமாய் இருக்கும். அந்தப் பக்கங்களில் இது சிறப்பு உணவு. இதுவும் கோதுமை அல்வாவும் மாப்பிள்ளை வந்தால் கட்டாயமாய் வரவேற்புக்கு இருக்கும். இப்போச் செய்முறையைப் பார்ப்போமா? சும்மா ஒரு ஜாலிக்காக நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிற மாதிரி எழுதினேன். ஆம், முன்னர் எழுதினது தான். ஆனால் போன வாரமும் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்குத் தவலை வடை பண்ணிக் கொடுத்தேன். 

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

ஞாயிறு 180826 காற்று வாங்கப் போனேன்!


காலை நடைப் பயிற்சி என்பது கால்களுக்கு  மட்டும் ஆன பயிற்சி அன்று! கைப் பயிற்சி, கண் பயிற்சி, மனப் பயிற்சி, மூளைப் பயிற்சி எல்லாம் சேர்ந்த ஆத்ம திருப்தி தரும் ஒரு சமாச்சாரம். 

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

வெள்ளி வீடியோ 180824 : மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு


1968 இல் வெளிவந்த படம் லட்சுமி கல்யாணம்.   அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பவர் கண்ணதாசன்.  இசை எம் எஸ் விஸ்வநாதன்.  லட்சுமி என்கிற பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க சிவாஜி படும் கஷ்டம்தான் படம்.  எவ்வளவு மாப்பிள்ளைகள் வந்தாலும் நம்பியார் குறுக்கே நின்று தடுத்து விடுவார்.  

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

திருட்டுப் படையல் ... அப்பவே இப்படிதான்! இப்பவும் அப்படிதான்!இந்து தமிழ் செய்தித்தாளில் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு மூன்று தொடர் கட்டுரைகளை சுவாரஸ்யமாய்ப் படிப்பேன்.  ஒன்று காலச்சக்கரம் நரசிம்மா எழுதும் சிரித்ராலயா தொடர்.   அவர் தந்தை சித்ராலயா கோபுவுக்கும் ஸ்ரீதருக்கும் இடையே உள்ள நட்பு, அப்போதைய ஸ்ரீதர் பட, தந்தை கோபு அவர்களின் நாடக அனுபவங்கள் குறித்த தொடர். 

புதன், 22 ஆகஸ்ட், 2018

புதன் பதில்கள். 180822


வாங்கோ, வாங்கோ! 

Image result for beautiful lady welcoming 

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - நீர்க்குடம் - மாலா மாதவன்நீர்க்குடம் ( சிறுகதை)
மாலா மாதவன் 
________________________

புதன், 15 ஆகஸ்ட், 2018

ஆகஸ்ட் பதினைந்து 2018 புதன் சுதந்திரமாகக் கேளுங்க !நெல்லைத் தமிழன் :

?தினமும் நடக்கறீங்களா? எவ்வளவு நேரம், தூரம்?

பெங்களூரில் இருந்தால் தினசரி 4 முதல் 5 கிலோ மீட்டர் நடப்பதுண்டு சென்னையில் அவ்வளவு நடக்க முடியவில்லை.  

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வெள்ளி வீடியோ 180810 : சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு

1994 இல் வெளிவந்த 'என் ஆசை மச்சான்' திரைப்படத்தில் தேவா இசையில் ஒரு பாடல்.  விஜயகாந்த், முரளி, ரேவதி, ரஞ்சிதா நடித்த படம்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

9.8.18 கேள்விகள் & பதில்கள் !
கீதா சாம்பசிவம் : 

?காந்தி பத்தி உங்க கருத்து என்ன? (ஹையா, மாட்டிக்கொண்டாரே, மாட்டிக் கொண்டாரே)

புதன், 8 ஆகஸ்ட், 2018

காற்றில் கலந்த தமிழ்


ஒரு வார்த்தை 
பேசி விட்டுச் சென்றிருக்கலாம்..

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

ஞாயிறு 180805 : வாங்க காஃபி சாப்பிடறீங்களா?வாங்க காஃபி சாப்பிடறீங்களா?  காணோமேன்னு தேடியிருப்பீங்க.... 

சனி, 4 ஆகஸ்ட், 2018

கண்டுகொள்ளாத அரசாங்கமும் கிராம மக்களும்


1) அரசாங்கம் கண்டுகொள்ளாமலிருந்தால்?  தன் கையே தனக்குதவி! 

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

எதிர்பாராத சிறு அணைப்பு...


கொடிமரத்துக்குப் பக்கத்தில் நமஸ்கரித்து எழுந்து வந்த ரமேஷை வேகமாக நெருங்கினான் ராஜு - ரமேஷின் அன்பு மருமான்.

புதன், 1 ஆகஸ்ட், 2018

இன்று நம் அரங்கத்துக்கு வந்திருப்பவர்கள்....
இன்று நம் அரங்கத்தில் ஆசிரியர்கள் திரு ராமன், திரு கௌதமன் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்களில் திரு ராமன் அவர்களிடம் ஒரு கேள்வி..  "ஐயா..  இந்தக் கேள்வி பதில் என்கிற பகுதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  எப்படி இது பிரபலம் ஆகிறது என்று நினைக்கிறீர்கள்?"