வெள்ளி, 27 அக்டோபர், 2023

வெள்ளி வீடியோ : வானத்தில் வெண் நிலவு ஒன்றல்லவா... மானத்தில் மங்கையர்கள் மானல்லவா கவரி மானல்லவா

 அய்யம்பட்டி ஆதிசேஷ அய்யர் எழுதிய பாடல். டி கே பட்டம்மாள் குரலில் ஒரு முருகன் பாடல்.  வேலன் வருவாரடி...  முருகன் பெருமைகள் ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லிப் பாடி வேலன் வருவாரடி என்று பாடுவது அழகு...

வெள்ளி, 20 அக்டோபர், 2023

வெள்ளி வீடியோ : நாடும் பொருள்சுவை சொற்சுவை தோய்தர, நாற்கவியும் பாடும் பணியில் பணித்து அருள்வாய்

 திடீரென ஒரு நாள் வானொலியில் சீர்காழி கோவிந்தராஜனும் அவர் மகன் சீர்காழி சிவசிதம்பரமும் பாடி அருளிய 'சகலகலாவல்லி மாலை' ஒலிபரப்பினார்கள். அப்புறம் அது மிகவும் புகழ் பெற்றுவிட்டது. அப்பா எங்கிருந்தோ சகலகலாவல்லி மாலை சிறு புத்தகம் கொண்டு வந்தார். தினமும் எங்களை படிக்கச் செய்தார். "படிப்பு நல்லா வரும்டா..."

வியாழன், 19 அக்டோபர், 2023

நானும் நானும் ..

இப்போதும் மார்க்கெட்டில் இந்த வண்டி கிடைக்கிறதா என்று தெரியவில்லை.  சைக்கிள் வைத்திருந்தவர்கள் இதன் சகாய விலை, சரசமான தோற்றத்தில் மயங்கினார்கள்.

செவ்வாய், 17 அக்டோபர், 2023

சிறுகதை : கோயில் - துரை செல்வராஜூ

 அற்புதமான கோயில் என்று  வந்ததைக் காணொளிச் சுருளில் கவனித்து விட்டு யோசித்தால் - எங்கேயோ பார்த்திருப்பதாகத்  தோன்றியது..  -

வியாழன், 12 அக்டோபர், 2023

மனக்குளத்தில் மந்திரக்கல்

 ஒருவழியாக தாயாரை சேவித்து வெளிவந்தோம்.  இந்நேரத்தில் சக்தியும் எங்களைத் தேடி வந்து விட்டார்.  "என்ன ஃபோனே பண்ணவில்லை?"

வியாழன், 5 அக்டோபர், 2023

அன்றொரு நாள் அரங்கனுடன்...

காலை கோவில் திறக்கும் நேரத்துக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் சென்று விடுவது என்று தீர்மானம் செய்திருந்தோம்.