புதன், 30 மே, 2018

கேள்வி பிறந்தது அன்று! புதன் 180530இனிமேல் அவர் போட்டோ எங்கள் ப்ளாக்ல வரலைன்னு சொல்லாதீங்கோ. அவர் சின்ன வயதில், சிந்தனை செய்தபோது அவருக்கே தெரியாமல் நான் கிளிக்கினது!  நல்லா இருக்கா? 
புதன், 23 மே, 2018

வெள்ளி, 18 மே, 2018

புதன், 16 மே, 2018

கேளுங்க ! சொல்றோம் ! புதன் 180516இந்த வாரம் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் ஆண் : திரு எடியூரப்பா ! 
(படம் கிடைக்கவில்லை! ) 


செவ்வாய், 15 மே, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.


அன்பு ஸ்ரீராம்,


படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார்,  ஈரத்துண்டு, கை கூப்புதல் எல்லாம் எனக்கு சோகமாகத் தெரிந்தன. அவர் சூரியனைக் கூடத் துதித்திருக்கலாம் 

அன்புடன் அம்மா 

இதோ கதை....  

வெள்ளி, 11 மே, 2018

வெள்ளி வீடியோ 180511 : தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்     'ஒரு பாடலைப் பல ராகத்தில் உனைப்பார்த்துப் பாடினேன்' என்றொரு எஸ் பி பி பாடல் உண்டு.  அதையும் ஒருநாள் பகிர்கிறேன்!  ஆனால் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பாடலை வெவ்வேறு ராகங்களில் கேட்கப் போகிறோம்!  வெவ்வேறு திரைப்படங்களில் அதே பாடல்!

வியாழன், 3 மே, 2018

பூவின் தற்கொலைபிரேக்கிங் நியூஸ் : யாரும் தன்னைப் பறிக்காத சோகத்தில் பூ ஒன்று செடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது.