3) பார்வை இழப்பு மற்றும் மண வாழ்வில் ஏமாற்றத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, பார்வையற்ற இசை ஆசிரியராக சாதித்து வரும், மஞ்சுளா
) கடலில்
குளிக்க இறங்கி தத்தளிக்கும் பலரையும் அலையில் பாய்ந்து கரை சேர்த்துக்
காப்பாற்றும் ரியல் ஹீரோ! இதுவரை இவர் கடலில் நீந்திக் காப்பாற்றியவர்கள்
300 பேருக்கும் மேல்! "கடல்குதிர" வெங்கடேஷ்!
5) இதய மாற்று சிகிச்சையாளர்களுக்கு செயற்கை இதயம் ரெடி!
வழக்கம்போல் ஒவ்வொரு செய்திகளும் அருமை.. செயற்கை இதயம் - சூப்பர்..
பதிலளிநீக்குவழக்கம்போல் ஒவ்வொரு செய்திகளும் அருமை.. செயற்கை இதயம் - சூப்பர்..
பதிலளிநீக்குநம்பிக்கை தரும் செய்திகள்.
பதிலளிநீக்குஇங்கு கைத்தறி உள்ளது போல சேலம், நாமக்கல் ஊர்களில் வீட்டுக்கு வீடு விசைத்தறி தான்... சந்திரிகா, மஞ்சுளா, வெங்கடேஷ் + மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதடைகளை தகர்த்து படிப்பில் முன்னேறும் மஞ்சுளா ,சந்திரிகா ,மணிமேகலை மூவரும் சாதனைப் பெண்கள்தான் .
பதிலளிநீக்குகடற்குதிர வெங்கடேசுக்கு தள்ளுவண்டிக் கடை போடா அனுமதி தந்தால்அவருக்கும் ,மறவர்களுக்கும் நல்லது .
செயற்கை இதயம் எவ்வளவு ,மலிவாக இருந்தால் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம் !
வெங்கடேசன் போன்றவர்களை தீயணைப்பு துறை போன்றவற்றில் பணியாற்ற சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅனைத்து செய்திகளும் நம்பிக்கை தந்த செய்திகள்.....
பதிலளிநீக்குதொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.
நம்பிக்கை தரும் பாசிட்டிவ் செய்திகள்.....
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவாழ்வில் நம்பிக்கை ஒளி தருபவர்கள் இருக்கிறார்கள் நாம்தான் குறைகளையே பூதாகாரமாக்கி அவநம்பிக்கையில் உழல்கிறோம். வாழ்த்துக்கள்
மஞ்சுளா குறித்த செய்தியை வேறோர் இடத்திலும் படித்த நினைவு. :)) எல்லாமே அருமையான செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து பதிவிட்டு வரும் உங்களுக்கும் சேர்த்து வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபாஸிடிவ் செய்திகளுக்கு நன்றி!
பதிலளிநீக்குசந்திரிகா போன்ற பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து, அதில் ஆர்வம் கொண்டு ,படிப்பது பெருமையளிக்கிறது.அவருக்கு என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகண்ணில்லாமல் பி.ஏ. படிக்கும் மனிமேகளிக்கும், அவர் அண்ணனுக்கும் என் வாழ்த்துக்கள்.
எதை இழந்தாலும், தன்னம்பிக்கை இழக்காமல் வெற்றி பெற்ற மஞ்சுளாவிற்கு என் வாழ்த்துக்கள்.மூவாயிரம் பேருக்கு மேல் காப்பாற்றிய வேங்கடஷுக்கு ஒரு சபாஷ்.
செயற்கை இதயம் பெரிய வரப்பிரசாதம்.
நல்ல செய்திகள். ஐந்தாவது புதிய தகவல்.
பதிலளிநீக்குசந்திரிகாவின் கற்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபாசிடிவ் எண்ணங்கள் வாழ வைக்கும் மணிமேகலை மற்றும் அவர் அண்ணன் இருவரையும். வாழ்க்கையில் இதே நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்.
இசை ஆரிரியர் மஞ்சுளா அவர்கள் தன்னம்பிக்கையை கை விடாத இசை அரசிதான்.
அவர் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.
ஒரு தடவை காசு வாங்கிட்டோம்னு வச்சிக்குங்க... அடுத்த தடவை எவன் கடல்ல விழுவான்... தூக்கினா எவ்ளோ காசு தருவாங்கன்னு மனசு அலைய ஆரம்பிச்சிடும்!’’ என்று கூறினார் வெங்கடேஷ்.//
மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட வெங்கடேஷ் வாழ்க!
கார்மட்' இதயம், அறிவியல் கண்டுபிடிப்பில் ஓர் அரிய வரம்!//
செய்ற்கை இதயம் அரிய வரம் தான். பசுவின் திசுமூலம் தயார் செய்வது என்றால் எப்படி?
பசுவை வதைக்காமல் திசுவை எடுத்து என்றால் நல்ல கண்டுபிடிப்பு.
வாழ்த்துக்கள்.
நல்ல செய்திகளை தேடி தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.