வியாழன், 31 ஜனவரி, 2019

என் எஸ் கிருஷ்ணனின் பெருந்தன்மை


  எங்கள் ஆறுபேர்களுக்கு அந்த ஒரு அறை போதவில்லை.  நான் வேறு ஒரு கூடுதல் அறை எடுக்கவும் தடை விதித்திருந்தார் மணப்பெண்ணின் அப்பா...   அவர்களே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார்.

புதன், 30 ஜனவரி, 2019

புதன் 190130 : மாற்றி யோசி(த்தது உண்டா?)

                  
சென்ற வாரப் பதிவில் எல்லோரும் மாமியார் மருமகள் சண்டை போட்டதில், எங்களைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் போய்விட்டது! 
அதனால, வாட்ஸ் அப் கேள்விகளை வேண்டி விரும்பிப் பெற்றோம்.  

ஆகவே, இது ........  

திங்கள், 28 ஜனவரி, 2019

திங்கக்கிழமை : லன்ச் பாக்ஸ்


குடும்பத் தலைவிகளுக்கு ரெண்டு விஷயம் தினப்படி தலைவலி!  ஒன்று காலையில் பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கு என்ன வைப்பது என்பது.  இரண்டாவது இரவுக்கு என்ன டிஃபன் செய்வது என்பது...  இரண்டாவதை எப்படியாவது ஒப்பேற்றி விடலாம்.  ஆனால் இந்த முதலாவதை சமாளிப்பதற்குள் மூச்சு வாங்கி விடும் அம்மாக்களுக்கு!  அதாவது இந்தக் கால அம்மாக்களுக்கு!

திங்கள், 21 ஜனவரி, 2019

திங்க கிழமை 190121 : க மி பூ மி கலக்கல்


அய்யா ஆசிரியரே! 

இது திங்கற கிழமைப் பதிவு. இதுல பூமி சாமி என்றெல்லாம் எதுக்கு போட்டு பயமுறுத்துறீங்க? 

ஏதேனும் பெயர் வைக்கணுமில்லே! 

+++++++++++++++++++++++++++++++++++


புதன், 16 ஜனவரி, 2019

புதன் 190116 : காதல் திருமணம் செய்வதை நீங்கள் .....துரை செல்வராஜூ :

1) கேள்விக்கும் பதிலுக்கும் எவ்வளவு தூரம்?..


# நம் வரை கேள்விக்கும் பதிலுக்கும் ஒரு வாரம். புதன் முதல் செவ்வாய் வரை. 

திங்கள், 14 ஜனவரி, 2019

வெள்ளி, 11 ஜனவரி, 2019

வெள்ளி வீடியோ : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்..


படம் காற்றுக்கென்ன வேலி.  கே என் சுப்பு இயக்கத்தில் மோகன், ராதா, கீதா நடித்த படம்.  கீதா இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆனதால் அவருக்கு காற்றுக்கென்ன வேலி கீதா என்றே பெயர்.

புதன், 9 ஜனவரி, 2019

புதன் 190109 : பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எலெக்ட்ரான்சையும் நம்பும் சிலர் ...

        

ஏஞ்சல் : 
 
1, தம்மடிக்கும் காட்சி ,பியர் வாங்கும் காட்சி ஆண்களை டீஸ் செய்யும் காட்சிகள் போன்றவற்றை பார்க்கும்போது சில நேரங்களில் பெண்கள் தங்களை தாங்களே கேவலப்படுத்திக்கொள்வது போல் தோன்றுகிறது .இது போன்ற காட்சிகள் சினிமாவுக்கு அவசியமா ?

திங்கள், 7 ஜனவரி, 2019

"திங்க"க்கிழமை : உருளைக்கிழங்கு கரேமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


நான் முன்னமேயே எழுதினதுபோல, உணவில், நான் புதிதாக முயற்சிப்பதை (அதாவது நாங்கள் எப்போதும் பண்ணும் விதத்தில் இல்லாது, அந்நிய முறையில் சமைப்பதை) என் மனைவி ரொம்பவும் வரவேற்கமாட்டாள். 

புதன், 2 ஜனவரி, 2019

190102 புதன் : பசோமிசீதோ !


கீதா சாம்பசிவம் : 

? கல்யாண வரவேற்பு நிகழ்வுகளில் அமர வைத்துப் பரிமாறுவதை ஆதரிக்கிறீர்களா? அல்லது பஃபே முறையில் உணவுகள் வைத்திருப்பதையும் நாமே தேர்வு செய்து உணவு எடுத்துக் கொள்வதையும் ஆதரிக்கிறீர்களா?