வியாழன், 26 ஜூலை, 2018

டேஸ்ட் பாலன்ஸ் பண்ணியிருக்காங்க...


ரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள்.  அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெம்ப்ட் ஆனாலும் கண்டுகொள்ளாதது போலத்தான் இருப்போம். 

புதன், 25 ஜூலை, 2018

புதன் வந்தாச்சு; பதில்கள் வந்தாச்சு! 180725
ஏஞ்சல் :

1,அமாவாசை வந்ததும் பவுர்ணமி எங்கே போகிறது ?????

(இது மாதிரியான கேள்வியையே என்னைத்தவிர யாரும் உங்களை கேட்ட்டிருக்க மாட்டாங்க இனியும் கேட்கமாட்டாங்க :))))))))))))))))))))))) 

வெள்ளி, 20 ஜூலை, 2018

புதன், 18 ஜூலை, 2018

நீ கே, நா சொ .... புதன் 180718

   


அதிரா :

உண்மை விளம்பியிடம் ஒரு கிளவி:) சே.சே.. கேள்வி:).. அந்த உண்மை விளம்பியின் இன்றைய வயசென்ன? 

புதன், 11 ஜூலை, 2018

கேள்வி பதில் புதன் 180711

       
கீதா சாம்பசிவம் :

கௌதமன் சார், எல்கேஜி நீங்க தானே? சீனியர் கேஜிஒய்! ஜூனியர் கேஜிஎஸ்! அப்போ ஶ்ரீராமும், காசு சோபனாவும் குழந்தைங்களா? 

ப: ஆமாம்! வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாது!

வெள்ளி, 6 ஜூலை, 2018

வெள்ளி வீடியோ 180706 : கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம் எரியும் விரகம் அதிலே தெரியும்     மரகதமணியின் பாடல் என்று சொல்வதைவிட, இதை எஸ் பி பி யின் பாடல்கள் என்றே குறிப்பிடுகிறேன்.  நல்ல இசைதான்.  ஆனால் எஸ் பி பி இல்லாமல் இந்தப் பாடல்கள் இல்லை. 

புதன், 4 ஜூலை, 2018

கேளுங்க, சொல்றோம்! புதன் 180704
கீதா சாம்பசிவம் :

கௌதமன் சார், அந்த சிவப்பு வண்ணக் குழந்தை ஏன் 3 கிளவிகள் சே, எல்லாம் இந்த அதிராவால் வந்தது! கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுத்திருக்கார்? இப்போத் தான் எழுதக் கத்துக்கறாரோ? 

திங்கள், 2 ஜூலை, 2018

"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா
சென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  பேசிக்கொண்டிருந்தபோது அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்டார் பாஸ்.