திங்கள், 25 டிசம்பர், 2023

"திங்க"க்கிழமை : "என்ன மெனு?"

 வீட்டில்தான் திடீரென விருந்தினர் வந்தால் ரவா உப்புமா செய்வோம் என்றால், முந்தா நாள் சனிக்கிழமை கும்பகோணம் செல்ல காரில் அதிகாலை கிளம்பினால், ரோடெல்லாம் வாகன வெள்ளம்.  கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை மற்றும் கொண்டாட்டங்களுக்காக மக்கள் சென்னையை விட்டு அவரவர் ஊருக்கு உற்சாகமாக சென்று கொண்டிருந்தார்கள். 

வியாழன், 14 டிசம்பர், 2023

திங்கள், 11 டிசம்பர், 2023

"திங்க"க்கிழமை   : வடையா... இது வடையா... ஒரு நாடகமன்றோ நடக்குது...

 நாவு திறக்குமாம் வாழ்வு சிறக்குமாம் வடையும் போண்டாவும் வரும் நேரத்து என்று சங்க காலத்தில் ஒரு புலவர் பாடி வைத்தார். 

சனி, 9 டிசம்பர், 2023

சிவகாசி சிட்டுக்குருவி தம்பதி மற்றும் நான் படிச்ச கதை

 கே.பி.ராபியா கேரள மக்கள் மத்தியில் பிரபலமான பெயர். தற்போது பத்மஸ்ரீ விருது பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளதால் கேரள மக்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வீல் சேரில் பயணித்தாலும், தன்னம்பிக்கை நாயகியாக வலம் வரும் கே.பி.ரா யார்?  இங்கே சென்று படிக்கலாம்.

வியாழன், 7 டிசம்பர், 2023

2015 டிஸம்பரும்  2023 டிஸம்பரும் 

 2023 வெள்ளம் புயலை அசட்டையாய் எதிர்கொண்டோம்.  செய்திருக்க வேண்டியவை ஆனால் செய்யாதவைகளை பட்டியலிடுகிறேன்.