எங்கள் கண்ணில்பட்டவரை கடந்தவார பாஸிட்டிவ் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எங்கள் கண்ணில்பட்டவரை கடந்தவார பாஸிட்டிவ் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31.1.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) தாய்மையின் அன்புக்கு வயதேது?





2)  எப்படி வேண்டுமானாலும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.  இப்படித்தான் வாழவேண்டும் என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள் - இவரைப்போல.
 
 


3)  இதுவரை எந்த ஆட்சியாளரும் இப்படிச் செய்தது இல்லை என்று நினைக்கிறேன்.  (சிலசமயம் இப்படி மீட்கப்பட்டவர்கள் மறுபடி பழைய தொழிலுக்கே சென்று விடுவார்கள்) கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் 
 


4)  நாடென்ன செய்தது  எனக்கு, என்று கேள்விகள் கேட்பது எதற்கு?  நீ என்ன செய்தாய் அதற்கு? என்று நினைத்தால் நன்மை உனக்கு!"  தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தியதால், 'டிசைன் பார் சேஞ்ச்' என்ற சர்வதேச அமைப்பின் விருது பெற்ற ஆங்கில ஆசிரியர் ஆனந்த்
 


5)  பரத் செய்தது அவர் பெற்றோருக்கு எப்படி இருந்ததோ,  அவரைப் பொறுத்தவரையும் அவர் நண்பர் அஷ்வினைப் பொறுத்தவரையும் அசாதாரணமானது.  அஷ்வினின் விடாமுயற்சியும் திறமையும் பாராட்டுக்குரியது.
 



6) 2002 லிருந்து புகை, மது பழக்கங்களிலிருந்து விடுபட்ட கிராமம்.  பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரிய நாகபூஷணா.
 



7)  சின்னஞ்சிறு வீரர்கள்.  இளம் சிறார்கள்.
 


8) பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவுவதற்கான அமைப்பு. ACT நிவேதிதா தேசாய்.
 



9) தொழில் பயிற்சி.  நல்ல முயற்சி.


10.5.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) பேட்டைக்குப் பேட்டை இப்படி யோசித்தால் போதுமே... சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் 
 

 
 
2) “ஆரம்பத்துல சிலர் கிண்டல் பண்ணாங்க. ஆனா சிலர் பாராட்டவும் செஞ்சாங்க. நான் கிண்டலை ஒதுக்கினேன். பாராட்டை ஏத்துக்கிட்டேன். ‘எப்படிம்மா உன்னால இவ்ளோ கஷ்டத்தைச் சமாளிக்க முடியுது? நான் வீட்ல சோர்ந்து படுத்துட்டா உன்னைதான் நினைச்சுக்குவேன். அந்தப் பொண்ணு அவ்ளோ திறமையா இருக்கும்போது நாம மட்டும் இப்படி இருக்கலாமான்னு தோணும். அடுத்த நிமிஷமே வண்டியெடுத்துவேன்’னு ஒரு அண்ணன் சொன்னாரு. அமுதா
 
 
 
3) தமிழகத்தின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன் மருத்துவர் மாதங்கி 
 


 
 
 
 
5) ஆட்சியரைப் பாராட்டுவதா... ஆஸ்பத்திரியைப் பாராட்டுவதா... சக்திவேல் 
 
 
 
6) நல்ல உள்ளம் படைத்தவர்கள் எந்த ஊரில் இருந்தால் என்ன?
 
 


 
7) கல், மண் சுமந்த கைகளுக்குக் கல்வி தரும் காந்திய தொண்டு நிறுவனமான ’செசி’  (Centre For Educational Social Cultural Intration)  - இலவசமாக. பயிற்றுனர் பார்வதி 
 

 
 
8) பாசிட்டிவ் பெட்ரீஷியா நாராயணனின் சாதனை.
 
 

 
9) சோம்பலில்லை. வயது ஒரு தடை இல்லை. எஸ். என். கொளந்தன்.
 
 


 
10) எனக்கு அப்போதைய மாதச்சம்பளமே, 830 ரூபாய் தான். ஆனால், பள்ளிக்குச் சென்று வர, 1,000 ரூபாய் செலவானது.  சுவர்ணாபாய்
 


 
 


தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வில் முதன்மை பெற்ற சுஷாந்தி, அலமேலு, துளசிராஜன், நித்யா உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

26.4.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


1) "வெற்றி நிச்சயம்  .. இது வேத சத்தியம்.." (ஒரு பாட்டில் அல்ல.. இவர் படும் பாட்டில்..கல்லூரி மாணவன் சுந்தரேசன்.
 
 
2) லட்சியத்தை அடைந்தது மட்டுமில்லை, அதைச் சிறப்பாகச் செயல்படுத்துவது இன்னும் சிறப்பு.சாதனையாளர் ஹக்கீம்.
 
 
 

4) மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வந்த வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாயத்துக்கு வந்த சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்த ரூசோ
 
 
5) கஷ்டம் என்று நினைத்தால்தான் கஷ்டம். பவானியின் தன்னம்பிக்கை.
 


 


7) செய்யும் வேலையை கடமைக்குச் செய்வதற்கும், மனமார அனுபவித்துச் செய்வதற்கும் உள்ள வித்தியாசம்! இவர் இரண்டாவது வகை!
 
 

19.4.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


1) கலைவாணி (பொருத்தமான பெயர்தான்) - சூளைமேடு 'ரங்கா மழலையர் பள்ளி'.
 


 
2) அவருக்குப் பார்வை கிடையாது. ஆனால், நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு அவர் ஒரு வழிகாட்டி. பெண் குழந்தை என்றால் சிசுவிலேயே கள்ளிப் பாலைப் புகட்டும் உசிலம்பட்டியில் பிறந்த அவர், பல தடைகளை உடைத்தெறிந்து தென்னிந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்ற முதல் பெண். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை தலைவராகப் பணி புரிந்து வரும் ராதாபாய்தான் இவ்வளவு சிறப்புக்கும் உரியவர்.
 


 
3) மாவட்ட துணை கலெக்டராக உள்ள திவ்யஸ்ரீ, கிண்டியில் உள்ள கருணா வித்யாலயா அமைப்பில் பார்வையற்றோருக்கும், பாரிமுனையிலும் இலவசமாக பாடம் நடத்தி வருகிறார்.
 


 
4) தண்ணீரில் ஓடும் வாகனம்! இக்கண்டுபிடிப்பிற்கு, அமெரிக்க அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கல்லுாரி மாணவன் கார்த்திகேசன்
 
 
 
5) பொது மருத்துவமனையின் சாதனையும் முகநூலின் சேவையும்...
 
 
6) சமீபத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒரு சிறுவன் காப்பாற்றப்பட்ட 'பாசிட்டிவ் செய்தி' எல்லாரையும் சந்தோஷப் படுத்தியது. 
 
 
 
அவனைக் காப்பாற்றப் பயன்படுத்திய ரோபோ கருவிக்கு ஒரு கதை உண்டு. அதையும் படிக்க வேண்டும்.
 



7) நாற்றத்தை வாசனையாக்கியது கூடப் பெரிதில்லை. சாராய வியாபாரத்தை பூச் செடி வியாபாரமாக்கியதுதான் இன்னும் பெருமை. காமாட்சி.


12.4.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்




1) ஒடிசாவைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர் சுதன்ஸூ நாத் மிஸ்ரா
 
 


 
 

 
3) இதோ ஒரு மனிதர். தாஜ் க்ரூப் ஓட்டலில் செய்த பணியை விட்டு விட்டு கைவிடப்பட்ட மனிதர்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்.
 


 
4) மாற்றி யோசித்து 90 நாளில் 60,000 ரூபாய் இலாபம் பார்த்த விவசாயி திருமால்.
 



5) கற்கை நன்று. காயத்ரி