kasu sobhana observations லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kasu sobhana observations லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.7.09

நன்றி kg.

நான் நன்றி சொல்வேன் -- kg சாருக்கு!

நான் மட்டுந்தான் HT என்று நினைத்திருந்தேன். நீங்களும் hitec - என்று இப்பொழுது புரிய ஆரம்பித்துள்ளது. உங்கள் LT cam வழியே, சனியன்று உங்கள் (இல்லக்?) கூட்டம் முழுவதையும் "ஒளியும் ஒலியும்" ஆக, ஒலி & ஓளி பரப்பியதற்கு என் நன்றி.

என்னோடு சேர்ந்து என் IT தோழிகளும் - அவரவர்கள் கணினியை விட்டு என்னைச் சுற்றி நின்றுகொண்டு (since it was night time here, there were a dozen - who know and read "எங்கள்" and also 'my' blog spot - everyday), பார்த்து & கேட்டு ரசித்தோம்.

நீங்கள் discuss செய்தவைகளை, திரும்பவும் இங்கு கூறி, அலுப்பு அடைய வைக்க விருப்பம் இல்லை. சுருக்கமாக:

* உங்கள் சென்னைக் குழுவில் 'நடிப்பு' பலருக்கு நன்றாக வருகிறது.

* பேசப் பட்டவை - when heard - Arivu GV - யாருமே இல்லை என்று தோன்றியது.

* அவ்வப் பொழுது - அந்த அறையில் தென்பட்ட என் இன மக்களைப் பார்த்த பொழுது ஆறுதலாக இருந்தது - யாரும் என்னை அழகில் beat செய்ய முடியாது என்று.

காசு சோபனா.