திங்கள், 27 ஜூலை, 2009

நன்றி kg.

நான் நன்றி சொல்வேன் -- kg சாருக்கு!

நான் மட்டுந்தான் HT என்று நினைத்திருந்தேன். நீங்களும் hitec - என்று இப்பொழுது புரிய ஆரம்பித்துள்ளது. உங்கள் LT cam வழியே, சனியன்று உங்கள் (இல்லக்?) கூட்டம் முழுவதையும் "ஒளியும் ஒலியும்" ஆக, ஒலி & ஓளி பரப்பியதற்கு என் நன்றி.

என்னோடு சேர்ந்து என் IT தோழிகளும் - அவரவர்கள் கணினியை விட்டு என்னைச் சுற்றி நின்றுகொண்டு (since it was night time here, there were a dozen - who know and read "எங்கள்" and also 'my' blog spot - everyday), பார்த்து & கேட்டு ரசித்தோம்.

நீங்கள் discuss செய்தவைகளை, திரும்பவும் இங்கு கூறி, அலுப்பு அடைய வைக்க விருப்பம் இல்லை. சுருக்கமாக:

* உங்கள் சென்னைக் குழுவில் 'நடிப்பு' பலருக்கு நன்றாக வருகிறது.

* பேசப் பட்டவை - when heard - Arivu GV - யாருமே இல்லை என்று தோன்றியது.

* அவ்வப் பொழுது - அந்த அறையில் தென்பட்ட என் இன மக்களைப் பார்த்த பொழுது ஆறுதலாக இருந்தது - யாரும் என்னை அழகில் beat செய்ய முடியாது என்று.

காசு சோபனா.

4 கருத்துகள்:

  1. பெண்களை நம்பாதே
    --- என்று அந்தக் காலத்தில் பாடியவரின் இடத்துக்கு என்னைத் தள்ளி விட்டீர்களே kasu?
    இப்படிப் போட்டுத் தருவீர்கள் என்று தெரிந்திருந்தால் அப்பொழுதே அந்தக் காமிராவின் கண்களுக்கு ஒரு பிளாஸ்திரி ஒட்டியிருப்பேனே?
    கேட்டவற்றை மீண்டும் சொல்லவேண்டாம். ஆனால் அவ்வப்போது எழுப்பப் பட்ட சந்தேகங்களையாவது தீர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அறிவு GV தான் நம் மாம்பலம் அனானி வீட்டில் சொடுக்கிக் கொண்டிருந்தாரே. நீங்கள் உங்கள் ப்ளாக் படிப்பதுடன் கொஞ்சம் எங்கள் ப்ளாகும் படித்தால் இப்படி எல்லாம் கேட்கமாட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. So, this main blog shows that Kasu Sobhana does not belong to the chennai team of editors. Am I right?

    பதிலளிநீக்கு
  4. A convenience with commenting on the blogspots is that you can create several misleading impressions by deft usage of phrases and ideas. Kasu, keep it up!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!