ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஞாயிறு 177:: மணியான ஓவியங்கள் !

                 


 பொன்னியின் செல்வன் புத்தகம் - விகடன் பதிப்பகம் 

கல்கி  தீபாவளி மலர் 1952 

    (1924 ~ 1968)

17 கருத்துகள்:

 1. வார இதழ்னா அவைகள்தான் வார இதழ்கள். இப்பவும் வருதே குப்பைகள்?

  பதிலளிநீக்கு
 2. சிறந்த கலைஞர் சிறிய வயதில் காலாமாகி விட்டிருக்கிறார்.

  மணி மணியான ஓவியங்கள். ரசித்து மகிழ்ந்தேன்.

  வாசகர் விருப்பங்களை நிறைவேற்ற அக்கறை எடுப்பதில் எங்கள் ப்ளாகிற்கு நிகர் எங்கள் ப்ளாக்தான்! நன்றி:)!

  பதிலளிநீக்கு
 3. பொன்னியின் செல்வன் சித்திரங்கள் எழுதியது இவர் தானா? படங்களில் களை பிரமாதம். மணியம் செல்வனும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 4. மணியான மனம் கவர்ந்த ஓவியங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. இவர் போன்ற சிலரின் சித்திரங்களும் கதை சொல்லும். மிகவும் ரசித்தேன். முதல் ஓவியம் அட்டகாசம்.
  நன்றி எங்கள் ப்ளாக்.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா,. வந்தியத்தேவன்.இது புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா.மணியம் அவர்களின் ஒவ்வொரு ஓவியமும் பேசுமே.பழுவேட்டறையரின் கோபம்,நந்தினியின் அழகும் குரூரமும்,
  அவர் வரைந்தது போல யார் வரமுடியும். குந்தவைநாச்சியாரின் தலை அலங்காரம் அஜந்தா ஓவியங்களை நினைவு படுத்தவும்.
  அவர் முகம்தான் எத்தனை மகிழ்ச்சியாகத் தெரிகிறதுகண்ணில்தான் என்ன ஒளி.
  நன்றிஎங்கள் ப்ளாக்.

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான ஓவியங்கள். மிக்க மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
 8. ...ம்... அது அந்தக்காலம்... படங்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 9. அருமையான ஓவியங்கள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 10. வாவ்...என்ன ஒரு அழகு.அதுவும் முதலாவது ..எடுத்துக்கொள்கிறேன் நானும் !

  பதிலளிநீக்கு
 11. அதிகம் பேர் படித்த உங்கள் பழைய பதிவு ஒன்று நினைவுக்கு வந்தது.
  இந்தப் பதிவுப் படங்களின் பக்கத்து பக்கத்திலேயே அந்தப் புத்தகத்தின்
  (சங்கதாரா?) படங்களையும் போட்டிருக்கலாமில்லையா?..

  பதிலளிநீக்கு
 12. நான் ஐம்பதுகளில் கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வனிலிருந்து கடைசியாக வந்த பொன்னியின் செல்வன் வரை படித்தும்,படங்களை பார்த்தும் ரசித்திருக்கிறேன்.....
  என்ன இருந்தாலும் மணியத்தின் ஓவியங்களுக்கு நிகர் மணியத்தின் ஓவியங்கள் தான்........

  பதிலளிநீக்கு
 13. மணியான ஓவியங்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. Rajaji said Maniam's art could tempt even good people to steal then pictures from books/ magazines.

  பதிலளிநீக்கு
 15. ஒவ்வொன்றும் அருமையான ரசனையுடனும், ஆழ்ந்த அனுபவிப்புடனும் வரையப்பட்டவை என்பதைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அதுவும் அந்தக் காலத்துப்பொன்னியின் செல்வன் பைன்டிங்கில் வந்தியத் தேவனும், குந்தவைப் பிராட்டியும் முதன் முதல் சந்திக்கும் காட்சியை வரைந்திருக்கும் அழகு சொல்லவே முடியாத ஒன்று. முதன்முதல் குந்தவையைப் பார்க்கும் வந்தியத்தேவனின் கண்களில் தெரியும் வியப்பும், மயக்கமும், குந்தவையின் கண்களில் தெரியும் நாணம் கலந்த மகிழ்ச்சியும் ஆஹா!

  இரண்டு பக்கங்களாக வரைந்திருப்பார்கள்.நமக்கு இடப்பக்கம் வரும் பக்கம் வந்தியத்தேவனும் எதிரே குந்தவையும்! கிடைத்தால் அந்தப் படத்தையும் நேரம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 16. //வார இதழ்னா அவைகள்தான் வார இதழ்கள். இப்பவும் வருதே குப்பைகள்?//

  பழனி.கந்தசாமி அவர்கள் இப்போதைய விகடனைப் படித்திருக்கிறாரானு தெரியலை. உண்மையாகவே குப்பைதான். நாங்க வாங்கறதை நிறுத்திப் பத்து வருஷங்களுக்கும் மேலாகிறது. :((((

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!