ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ஞாயிறு 231:: நிப்பாட்டு!


மொதல்ல ஜங்க் ஃபுட் சாப்பிடுறதை நிப்பாட்டு!    

     

11 கருத்துகள்:

 1. முதல்லே நீங்க நிறுத்துங்க. அப்புறமா நாங்க நிறுத்தறோம்.

  அது சரி, எதை நிறுக்கணும்???? அதைச் சொல்லவே இல்லையே?????????

  பதிலளிநீக்கு
 2. நிப்பாட்ட வேண்டிய விஷயம்தான் என்றாலும் இது நிப்‘ப’ட்டு ஆச்சே:)!

  பதிலளிநீக்கு
 3. நிப்பாட்டா ?

  நீ பட்டு. நீ செல்லம். நீ ராசாத்தி.

  நாக்கு செத்து சுண்ணாம்பா கீது.

  நிறுத்துன்னு எப்படி தம்பி நிறுத்துவது?

  ஒன்னு செய்.

  உங்க ஊட்டுலேந்து ஒரு நாளைக்கு அட் லீஸ்ட் வாரத்திலே வேண்டாம் மாசத்துலே ஒரு நாளைக்கு

  நாலு முறுக்கு, தேங்குழல், காரச்சேவை, சேனை இல்லைன்னா பாகை சிப்ஸ் ,

  ஒன்னிரண்டு தட்டை, சீடைலே ஒரு அம்பதே அம்பது ( அதுக்கு மெலே வேண்டாம் . உடம்புக்கு ஒத்துக்காது )

  அனுப்பி வையேன்.

  அதுவரைக்கும் .....

  கண்ணா என் கையைத் தொடாதே.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. நிப்பாட்டிவிட்டு
  எசப்பாட்டும் வாங்கி ஆகிவிட்டதா..!

  பதிலளிநீக்கு
 5. நீங்க சொன்னா சரி...!

  ஜங்க் ஃபுட் என்றால் என்ன...? ஹிஹி...

  பதிலளிநீக்கு
 6. நிப்பாட்டு நிப்பட்டு எது சரி..கேள்விப்பட்டுள்ளேன்.உங்களின் பதிவில் படத்தைப்பார்த்ததும் சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது.சாப்பிட்டுப்பார்த்து அதையும் சேர்த்து பதிவாக்கி இருகலாமே.

  பதிலளிநீக்கு
 7. ஜங்க் ஃபுட் என்றால் என்ன..//


  அட என்னங்க ஜங்க் புட் அப்படின்னா என்னன்னு தெரியாதா ?
  ஆச்சரியமா இருக்கிறதே !!

  1.ரயில்வே ஜங்க்ஷன் லே வாங்கி ரயில்வே பிளாட்பார்ம் லே சாபிடறது.

  2. ஜாங்கிரி கொஞ்சமா தீஞ்சு போய் பாதி கருகி விட்டது அப்படின்னா
  அந்த கிரி யை மட்டும் உடைச்சுடுவாங்க. ஜங்க் தான் மிஞ்சும். அதுவாவும் இருக்கலாம்.

  3. ஜங்கிள் லேந்து வாங்கிண்டு வந்தது. குறிப்பாக மாமியார்கள் தன மருமகங்களுக்காகவே செய்து கொடுக்கும் முறுக்கு சீடை, இதெல்லாம்.

  4. ப்ரென்ச் ப்ரை , நேந்திரம் சிப்ஸ். வெங்காய பஜ்ஜி, உருலைக்கிழங்கு போண்டா, பிஸ்சா , சமோசா ,

  5. மெக்டனால்டு லே கிடைக்கிற சகல சமாச்சாரமும்.

  இதுலே ஏதாவது ஒன்னை டிக் செய்யவும்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 8. இது அவனை நிப்பாட்டச் சொல்லு நான் நிப்பாட்டுறேன்னு சொல்ற மாதிரி இருக்கு...

  இங்கெல்லாம் ஜங்புட்டுத்தான் வாழ்க்கையே...

  பதிலளிநீக்கு
 9. நம்ம ஊரு தட்டை யை கொஞ்சம் வேறு மாதிரி பண்ணி இங்கு 'நிப்பட்டு'என்கிறார்கள். இதுவும் கோடுபளே யும் இங்கு ஸ்பெஷல் தான்.
  ருசி அபாரமாக இருக்கும். சுலபத்தில் தின்னுவதை நிப்பாட்ட முடியாது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!