வியாழன், 12 டிசம்பர், 2013

சங்கீதக் கச்சேரிகள்!

            
நண்பர்களே! 

நம்ம ஏரியா வலைப்பதிவின் மூலமாக கடந்த நான்கு நாட்களாக கர்நாடக சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்தானே? 

இன்று மாலை நான்கு மணிக்கு கனகதுர்கா வெங்கடேஷ் பாட்டு. 
ஆறரை மணிக்கு ஜெயலக்ஷ்மி சந்தானம் பாட்டு. 

நாளை மாலை ஐந்து மணிக்கு சங்கீதத்வனி, ஆறரைக்கு டாக்டர் ஆர் கணேஷ் அவர்கள் பாட்டு. 

ஒவ்வொரு நாளும், கச்சேரி துவங்கும் நேரத்திற்கு, ஐந்து நிமிடங்கள் முன்னதாக  'நம்ம ஏரியா' வலைப்பதிவில், அன்றைய கச்சேரிக்கு யூ டியூப் சுட்டி / இணைப்பு தருகின்றோம். பார்த்து, கேட்டு மகிழுங்கள். 

Our sincere thanks to Parivadini P! 

முதல் கச்சேரி திரு ஓ எஸ் தியாகராஜன் அவர்களின் அற்புதமான கச்சேரி இங்கே உள்ளது. பார்த்து, கேட்டு, மகிழுங்கள். 
      

4 கருத்துகள்:

 1. அருமையான இந்த இசை கச்சேரி பகிர்வு இன்றைய வலைச்சரத்தில்.

  http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_25.html

  பதிலளிநீக்கு
 2. வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கும், இங்கு தகவலுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

  பதிலளிநீக்கு
 3. என் முதல் வருகை. நான் வலைசரம் கோமதி அரசு அவர்களின் வழி இந்த இசை கூடத்திற்க்கு வந்து விட்டேன். எனக்கும் இசைக்கும் ஒரு நட்பு உண்டு. நல்ல வலைப்பூ.
  என்னோட வலைபூவிற்க்கும் வாங்க.

  விஜிஸ் வெஜ் கிச்சன்.
  சப்தஸ்வர்
  விஜிஸ்க்ரியேஷன்ஸ்.

  நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!