Sunday, October 12, 2014

ஞாயிறு 275 :: எங்களுக்கு அர்த்தம் தெரியாது!

             
                                                

16 comments:

ராமலக்ஷ்மி said...

இந்த சமயத்தில் இந்தப் படம் பதிந்திருப்பதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரிகிறது :)!

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
மற்றவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Geetha Sambasivam said...

அது சரி, பெர்மிட்டுக்கா பார்மென்டுனு போட்டிருக்காங்க? அல்லது ஸ்டேட் டிபார்ட்மென்ட் என்பதில் "டி" விட்டுப் போயிருக்கா???????????????? பிரியலையே! எனக்கென்னமோ பெர்மிட்டுக்குப் பார்மென்டுனு போட்டிருக்காங்கனு தான் தோணுது. ஏன்னா விசித்திர விசித்திரமான அறிவிப்புக்களைப் பார்க்கிறேனே!

sury Siva said...

யாருய்யா டிரைவர் ?
சீக்கிரம் கிளப்புய்யா?
நாளைக்கு நாளானிக்கு அப்படின்னு டிலே பண்ணாதே.

ஊரு போய்ச் சேரு .

subbu thatha

Thenammai Lakshmanan said...

கீதா மேம் சூப்பர் அசம்ஷன். :)

ஆமா ஒரு வேளை கவர்ன்மெண்ட் ஆ இருக்குமோ :)

எப்பிடி இப்பிடி பெயிண்ட் பண்ணமுடியும் சம்பந்தமில்லாம :)

Geetha Sambasivam said...

ராமலக்ஷ்மி நினைக்கும் அர்த்தம் இல்லை. கர்நாடகா, தமிழ்நாடு இரண்டுமே இருக்கே! :)))))

மாடிப்படி மாது said...

Permanent Permit னு எழுதுவதற்கு இடமில்லாததால் ரெண்டையும் ஒண்ணா செத்து (சேர்த்து) Parment னு பெயிண்ட் பண்ணி இருக்காங்க........ ஐயோ,, எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு

கோமதி அரசு said...

எங்களுக்கும் புரியலை. கீதா சொல்வது போல் வார்த்தைகள் தவறுதலாக எழுதி இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

// பிரியலையே.. //

'புரியலையே'ங்கறதைத் தான் இவங்க
பிரியலையேன்னு சொல்றாங்களோ?:))

Geetha Sambasivam said...

//புரியலையே'ங்கறதைத் தான் இவங்க
பிரியலையேன்னு சொல்றாங்களோ?:))//

இன்னா சார் இத்து! மெட்ராஸிலே இருந்துகிணு இது பிரியலைனு சொல்றீங்கோ! :))))

Geetha Sambasivam said...

லாரி என்பதால் பெர்மிட் தான் அங்கே வந்திருக்கணும். :))) அதான் பார்மென்டாக ஆகி இருக்கிறது. மண்டையை உடைச்சுக்கறதுக்குள்ளே வந்து சொல்லுங்க் கேஜிஜி. நான் நாளைக்கு நிதானமா வந்து பார்த்துக்கறேன். இன்னிக்கு இத்தனை நேரம் இருந்தாச்சு! வேறே வழியில்லாமல். இதுவே ஜாஸ்தி!:))))

ஸ்ரீராம். said...

//மண்டையை உடைச்சுக்கறதுக்குள்ளே வந்து சொல்லுங்க் கேஜிஜி.//-

கே ஜி ஜி அந்த லாரிக்காரரை பேட்டி எடுத்துருப்பார்ங்கறீங்க?

G.M Balasubramaniam said...

ஆங்கிலம் அயல்மொழிதானே. ஏதோ அதை எழுதியவரின் அறியாமையை/ அசிரத்தையை எடுத்துக்காட்ட எல்லோரும் கருத்துக் கூற .......தேவையா.?

sury Siva said...

//ஆங்கிலம் அயல்மொழிதானே. ஏதோ அதை எழுதியவரின் அறியாமையை/ அசிரத்தையை எடுத்துக்காட்ட எல்லோரும் கருத்துக் கூற .......தேவையா///

superb comment. GMB sir.


ஸ்ரீ ராம் சார்.

இப்பனாச்சும்
சிரி ராம் சார்.

kg gouthaman said...

சென்ற வாரம் ஹாஸ்பிடல் சென்று திரும்பும்போது, எங்கள் காருக்குப் பக்கத்தில் இந்த லாரி டிராபிக்கில் நின்றிருந்தது.
நிஜமாகவே இப்படி ஒரு வார்த்தை இருக்கின்றதா என்று அறிந்துகொள்ள, ஒரு க்ளிக் செய்து வந்தேன்.
ஆன் லைன் டிக்சனரி (சரியா?) என்சைக்ளோபீடியா என்று எல்லாவற்றிலும் தேடிப்பார்த்து, பெர்மிட்தான் இங்கே இப்படி உருமாறியுள்ளது என்று தெரிந்துகொண்டேன்.
அழகாக ஸ்டென்சில் வைத்து எழுதும் அளவுக்கு தவறான ஸ்பெல்லிங் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
அதனால்தான் இங்கே அந்தப் படத்தை வெளியிட்டேன்.

ஜி எம் பி சார்! அந்நிய மொழி என்றால் தவறாக எழுதலாமா? எதுவாக இருந்தாலும் தவறாக எழுதுவது தவறுதான் என்று நினைக்கின்றேன்.

வல்லிசிம்ஹன் said...

கடைசியா பெர்மிட் ஆகத்தான் இருக்கணும்னு நினைத்தேன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!