Depth லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Depth லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.10.16

ஞாயிறு 161030 :: டெப்த்.

நீ எடுக்குற  படத்துல  எல்லாம்  டெப்த்  இருப்பது  இல்லை  என்று  என்னைக்  குறை  கூறுவோர்  அதிகம். 

அதனால, நிறைய  டெப்த்  இருக்கறாப்புல  படம்  எடுத்து, இங்கே  போட்டிருக்கேன். 

(புகைப்பட  விற்பன்னர்கள், என்னை  மன்னிக்கவும்!)